TV
Missing Actor Return Home: வீட்டிலிருந்து வெளியேறி மாயமானது ஏன்? - தொலைக்காட்சி நடிகரின் பதில்.. ஷாக்கான அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசில நாட்கள் மதப்பயணத்தை மேற்கொள்ள வீட்டில் சொல்லாமல் வெளியேறிய நடிகரால் குடும்பத்தினர் துடிதுடித்துப்போயினர். மனம் வீட்டை தேடியதும் அவர் வீடுதேடி வந்தடைந்தார்.
KPY Bala And Lawrence Helping People: மீண்டும் கலக்கப்போவது யாரு பாலா மற்றும் லாரன்ஸ் கைகோர்ப்பு.. பெண்ணின் ஆட்டோ வாங்க வாங்கிய கடன்கள் அடைப்பு..!
Backiya Lakshmiகேபிஒய் பாலா மற்றும் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் இணைந்து பெண்கள் குழுவாக நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் இஎம்ஐ செலுத்த கஷ்டப்பட்டு வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டத்தை போக்க அவர்களது ஆட்டோ கடன்களை எல்லாம் கட்டியுள்ளார்கள்.
Comedian Lollu Sabha Seshu Passes Away: நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!
Backiya Lakshmiதனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
Cook with Comali Season 5: குக் வித் கோமாளியில் இணையும் பிரபல நடிகர்.. இனி பட் கிடையாது..!
Backiya Lakshmiகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.
Dolly Sohi Death: கர்ப்பப்பை புற்றுநோயால் சோகம்: பிரபல சின்னத்திரை நடிகை 48 வயதில் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.!
Backiya Lakshmiபிரபல நடிகை டோலி சோஹி காலமானார்.
House of the Dragon Season 2: ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசன் 2.. வெளியாகும் தேதி அறிவிப்பு.. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி..!
Backiya Lakshmiஹவுஸ் ஆஃப் தி டிராகன் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TV Anchor Kidnaped for Marriage: பிரபல தனியார் டிவி தொகுப்பாளர் மீது ஒருதலைக்காதல்; இளைஞரை கடத்தி திருமணத்திற்கு முயற்சித்த இளம்பெண் கைது.!
Sriramkanna Pooranachandiranடிவியில் பார்த்து காதலில் விழுந்து, வரன் தேடி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் நம்பர் பெற்று இளைஞரை துரத்தித்துரத்தி காதலித்த பெண்மணி கைது செய்யப்பட்டார்.
Ameen Sayani Passed Away: மூத்த இந்திய வானொலி தொகுப்பாளர் அமீன் சயனி காலமானார்; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபல வானொலி தொகுப்பாளர்கள் உருவாக்கத்திற்கும், அவர்களின் தலைசிறந்த செயலுக்கும் முதற்படிக்கட்டு போல அமைந்த அமீன் சயனி இயற்கை எய்தினார்.
Rituraj Singh Passed Away: துணிவு திரைப்பட பிரபலம்... மூத்த நடிகர் மாரடைப்பால் காலமானார்..! சோகத்தில் திரையுலகினர்..!
Sriramkanna Pooranachandiranதுணிவு திரைப்படத்தின் வாயிலாக தமிழ் படத்தில் நடித்த மூத்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர், தனது 59 வயதில் இயற்கை எய்தினார். இவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
Kavita Chaudhary Of Udaan Fame Dies: பிரபல சீரியல் நடிகை கவிதா சவுத்ரி மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
Backiya Lakshmiஉதான் படத்தில் ஐபிஎஸ் அதிகாரி கல்யாணி சிங் கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை கவிதா சவுத்ரி மாரடைப்பால் அமிர்தசரஸில் காலமானார்.
Ranveer Singh and Johnny Sins Team Up: ஜானி சின்ஸுடன் இணைந்து நடித்த ரன்வீர்.. வெளியான விளம்பர வீடியோ..!
Backiya Lakshmiரன்வீர் சிங், ஜானி சின்ஸ் உடன் இணைந்து ஒரு விளம்பரத்திற்காக நடிக்கிறார்.
Bigg Boss Contestant Receives Abusive Message: பிரபல தமிழ் பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை.. இருவர் கைது..!
Backiya Lakshmiபிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்ட ஷெரீனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Rajkiran Daughter Priya Crying Video: முடிவுக்கு வந்த நடிகர் ராஜ்கிரண் மகளின் காதல் கல்யாணம்.. கைவிட்ட கணவர் முனீஸ்ராஜா.. வைரலாகும் ராஜ்கிரண் மகள் வீடியோ..!
Backiya Lakshmiசீரியல் நடிகர் முனிஷ் ராஜாவை காதலித்து, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்த ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, முனிஷ் ராஜாவை பிரிந்து விட்டதாக கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss Contestant Raped: பெண் பிக் பாஸ் போட்டியாளரை பலாத்காரம் செய்த நண்பர்; காவல் நிலையத்தில் பரபரப்பு குற்றசாட்டு.!
Sriramkanna Pooranachandiranதோழியுடன் நன்றாக பழகி அவரை பலாத்காரம் செய்த நண்பரின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, பிக் பாஸ் பிரபலத்திற்கு நடந்தது அம்பலமாகியுள்ளது.
Khelo India Youth Games 2023: தமிழகத்திற்கே பெருமை... கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran13 நாட்கள் தமிழகத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த பிரத்தியேக தகவலை உங்களுக்காக லேட்டஸ்ட்லி தமிழ் வழங்குகிறது.
Emmy Awards 2024: எம்மி விருதுகள் 2024... விருது வாங்கியவர்கள் யார்? முழு பட்டியல் இதோ..!
Backiya Lakshmiஎம்மி விருதுகள் 2024 வென்றவர்களின் முழுமையான பட்டியலைப் பார்ப்போம்.
Golden Globe Awards 2024: கோல்டன் குளோப் விருதுகள் 2024... யாருக்கு என்ன விருது?.. முழுப்பட்டியல் இதோ..!
Backiya Lakshmiஇந்திய நேரப்படி 81வது குளோப் விருதுகள் விழா இன்று காலை நடந்து முடிந்திருக்கிறது.
Comedian Neel Nanda Dies: பிரபல நகைச்சுவை நடிகர் நீல் நந்தா திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiஇந்திய வம்சாவளி ஸ்டாண்ட்-அப் காமெடி நடிகர் நீல் நந்தா காலமானார்.
BiggBoss S7 Wild Card Entry: வெளியேறிய ஐவருக்கு ஈடாக, வைல்ட் கார்டில் ஆப்பு வைத்த பிக்பாஸ்; சூடுபிடிக்கப்போகும் போட்டி.!
Sriramkanna Pooranachandiranஅக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 30 வது நாளில் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பி வைங்கப்பட்டுள்ளனர்.