முக்கிய செய்தி
AC Details: கோடைகாலத்தில் வீட்டில் ஏசி எப்படி பார்த்து வாங்க வேண்டும்..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarகோடைகாலத்தில் வீட்டில் ஏசி அமைக்க விரும்பும் மக்கள் அவற்றை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
TN Weather Report: தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Medicinal Properties Of Garlic: பூண்டில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarஉடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பூண்டின் மூன்று முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Dubai Floods: ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்ப்பு.. தத்தளிக்கும் பாலைவன துபாய்..!
Backiya Lakshmiதுபாயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்தது.
Schoolgirl Commit Suicide: காதல் தொல்லையால் 16 வயது சிறுமி தற்கொலை; ஒருதலை காதலால் விஷம் குடித்து விபரீதம்.!
Rabin Kumarபெங்களூரில் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், இறப்பிற்கு காரணமான வாலிபரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
Hug Benefits: கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்; ஆய்வில் ருசிகர தகவல்.. எல்லாரும் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுங்க.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் நடந்துவரும் பல்வேறு ஆய்வுகளில், கட்டிபிடித்தல் கவனிக்கத்தக்கது. ஏனெனில் மனிதன் தனது இழப்பின் போது மனவலியால் தவித்தாலும், அவனை சரிசெய்யும் மருந்து கட்டிப்பிடிப்பது ஆகும்.
National Banana Day 2024: வரலாற்றில் வாழைப்பழ தினம் இன்று; அமெரிக்கா தேடிய முக்கிய கனி.. ஆச்சரியமூட்டும் தகவல்.!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி தேசிய வாழைப்பழத் தினம் கொண்டாடப்படுகிறது.
Girlfriend Murder: மதுபோதையில் காதலர்கள் இடையே தகராறு; காதலியை சுவற்றில் மோதி கொலை..! - காதலன் வெறிச்செயல்..!
Rabin Kumarமும்பையில் தான் காதலித்து வந்த பெண்ணை, காவலாளி ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
International Haiku Poetry Day 2024: "கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி" - ஹைக்கூ கவிதை தினம் இன்று! உருவானது எப்படி?..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17ஆம் தேதி சர்வதேச ஹைக்கூ கவிதை தினம் அனுசரிக்கப்படுகிறது.
Jewelery Robbery: தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகைகள் கொள்ளை - முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம்..!
Rabin Kumarதிருநெல்வேலியில் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை கயிற்றால் கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Real Reasons For Extramarital Affairs: திருமணமானவர்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவது ஏன்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!
Backiya Lakshmiதிருமணத்திற்கு புறம்பான உறவுகளில் இருப்பதற்கான காரணங்களை பற்றி இப்பதிவில் காணலாம்.
Peanut Bonda Recipe: வேர்க்கடலை போண்டா செய்வது எப்படி..? -விவரம் உள்ளே..!
Rabin Kumarசத்தான வேர்க்கடலை கொண்டு எப்படி போண்டா செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
Woman Murder: 2 வாலிபர்கள் வீடு புகுந்து அராஜகம்; பெண் வெட்டிக் கொலை..!
Rabin Kumarதென்காசியில் வீட்டில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Boat Capsize Accident: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்பு - 4 பேர் பலி..!
Rabin Kumarஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்கப்பட்டு, அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
Tesla Partner With Tata: டெஸ்லாவுக்கு செமிகண்டக்டர் தயாரித்து வழங்கும் டாடா குழுமம்; கையெழுத்தான ஒப்பந்தம்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் புகழ்பெற்ற டாடா நிறுவனத்துடன், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் செமி கண்டக்டர் தயாரித்து கொடுக்கும் பணிக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
Teenager Murder Attempt: 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே..! - பெற்றோருக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி..!
Rabin Kumarநாமக்கலில் 40 வயதை தாண்டியும் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில், பெற்றோரை கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பெற்று சாதனை.!
Sriramkanna Pooranachandiranகடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
Rajinikanth Condolences Dwarakish: சூப்பர் ஸ்டார் படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்.. ரஜினிகாந்த் இரங்கல்..!
Backiya Lakshmiகன்னட பட நடிகரும், இயக்குனருமான துவாரகிஷ் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A Father Kills Childrens: 3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தந்தை தலைமறைவு..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் 3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Weather Report: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Backiya Lakshmiதென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.