முக்கிய செய்தி

22 Years of Gemini: ஓ போடு நினைவிருக்கா?.. ஜெமினி படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு; விக்ரமின் நெகிழ்ச்சி பதிவு.!

Sriramkanna Pooranachandiran

விக்ரம் - கலாபவன் மணியின் அதிரடி காட்சிகளுடன் உருவான ஜெமினி திரைப்படம், 2002 ல் மெகாஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்த திரைப்படம் ஆகும்.

TN Weather Report: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Backiya Lakshmi

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Vijay Constructed Temple For His Mother: "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" - அம்மாவிற்காக கோவில் கட்டிய தளபதி விஜய்..!

Backiya Lakshmi

நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

Teenager Was Stabbed To Death: மகளை காதலித்த வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; இளம்பெண்ணின் தந்தை வெறிச்செயல்..! மதுரையில் பரபரப்பு..!

Rabin Kumar

மதுரையில் மகள் காதலித்து வந்த காதலனை அவரது தந்தை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Importance of Voting: நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல்.. அதற்கு தேவை மக்களின் ஒட்டு..!

Backiya Lakshmi

வாக்களிப்பதை நமது கடமையென கருதாமல் உரிமையென உணர்ந்து அனைத்திந்திய குடிமக்களும் ஒட்டு போட வேண்டும்.

Instagram Nudity Protection Update: இன்ஸ்டாகிராம் சாட்டில் இனி ஆபாச பட மெசேஜ் வாராது; அதிரடி காட்டிய மெட்டா.. அசத்தல் அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் மக்களின் வரவேற்பை பெற்ற இன்ஸ்டாகிராம் செயலி, தொடர்ந்து பயனர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

Father Kills 7 Children: "குழந்தைகளுக்கு வறுமையால் உணவளிக்க முடியவில்லை" - 7 குழந்தைகள், மனைவி கொடூர கொலை.. கணவர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

குடும்பம் நடத்தி குழந்தைகளை பெற்றெடுத்த தந்தையால், அவர்களை பராமரிக்கும் அளவு வருமானம் ஈட்ட இயலாத காரணத்தால் இறுதியில் கொடூரமான முடிவை கையில் எடுத்து 8 உயிர்களை பறித்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Husband Hanging Suicide: மனைவி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்..!

Rabin Kumar

கன்னியாகுமரியில் மனைவி இறந்த சோகத்தில் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

IIT Student Suicide: ஐஐடி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவர்; மன அழுத்தத்தால் 20 வயதில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

20 வயதில் மேற்படிப்புக்கு சேர்ந்த ஓராண்டுக்குள் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் கவுகாத்தியில் நடந்துள்ளது.

Brilliant Catch By Reece Topley: சிறப்பாக கேட்ச் பிடித்த ரீஸ் டாப்லி - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இதோ..!

Rabin Kumar

நேற்று நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த பந்தை தனது ஒற்றை கையால் அற்புதமாக ரீஸ் டாப்லி கேட்ச் பிடித்துள்ளார்.

Health Tips for Eating Foods: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் எது?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., மறந்தும் சாப்பிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

உணவே மருந்து என்ற காலம் மலையேறியதற்கு முக்கிய காரணியாக, நமது மாறிவிட்ட பழக்கங்கள் அமைந்துள்ளன. துரித உணவு, குளிர்சாதன பெட்டியில் சேமித்து மீண்டும் சூடேற்றி சாப்பிடப்படும் உணவுகள் விஷமாக மாறும் தன்மையையும் கொண்டவை ஆகும்.

Gold Price Today: ரூ.54,000ஐ கடந்தது இன்றைய சவரன் தங்கத்தின் விலை; தொடர்ந்து உச்சக்கட்டம்.!

Sriramkanna Pooranachandiran

வரலாற்றில் இல்லாத அளவு உச்சமெடுத்துள்ள தங்கத்தின் விலை காரணமாக, அதனை விரும்புவோர் பலரும் பலரும் சோகமடைந்துள்ளனர். சில ஆண்டுகள் முன்பு வரை ரூ.30 ஆயிரம் என்ற அளவில் இருந்த தங்கம் விலை தற்போது ரூ.50 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.

Advertisement

Whooping Cough: வந்தது அடுத்த தலைவலி.. உலகளவில் அதிவேகத்தில் பரவுகிறது கக்குவான் இருமல் தொற்றுநோய்.!

Sriramkanna Pooranachandiran

உயிரை பறிக்கும் அளவு உடல்நலனை பாதிக்கும் கக்குவான் இருமல் அறிகுறியாக ஜலதோஷம், மூக்கடைப்பு, லேசான காய்ச்சல் ஆகியவை கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இவ்வாறான அறிகுறி உடையோர் கவனமுடன் இருக்கவும், மருத்துவ சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்படுகிறது.

Auditor Killed by Youth: அக்காவுக்கு பாலியல் தொல்லை; ஆட்டிடரை ஒரே அடியில் கைலாசம் அனுப்பிய தம்பி.. திருவள்ளூரில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

சிங்கம் திரைப்பட பாணியில் ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெய்ட் என்பதை, பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கொலை செய்து நிரூபித்துள்ள பதைபதைப்பு சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.

Youths Drowned into Canal Water: கால்வாய் நீரில் மூழ்கி துயரம்; 5 இளைஞர்களின் நிலை என்ன?.. வைரலாகும் இறுதிக்காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

விடுமுறை தினத்தையொட்டி நண்பர்கள் குழு உற்சாகமாக கால்வாய் நீரில் குளித்துக்கொண்டு இருக்க, நீரின் வேகத்தில் ஐவர் அடுத்தடுத்து அடித்து செல்லப்பட்டு மாயமான சோகம் நடந்துள்ளது.

ECI Awareness to Voters: கடலுக்கடியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சாகசம்; அசத்திய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்..!

Sriramkanna Pooranachandiran

ஸ்கூபா டைவர்கள் உதவியுடன் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. கடலுக்கடியில் 16 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு வீடியோ குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

MI Vs RCB Highlights: அடித்து நொறுக்கிய மும்பை; சுக்கு நூறாகிப்போன பெங்களூர்.. அசத்தல் வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையேயான 25வது போட்டியில், பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தாலும் மும்பை அணி எளிதில் இலக்கை நெருங்கி வெற்றி பெற்றது.

Biscuit Halwa Recipe: பிஸ்கட் இருந்தா போதும்.. உடனே செய்யலாம் பிஸ்கட் அல்வா..!

Backiya Lakshmi

பிஸ்கட் அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Kenya Floods: கென்யா வெள்ளத்தில் சிக்கிய பேருந்து.. மக்கள் பயணிகளை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்..!

Backiya Lakshmi

கென்யாவில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

MI vs RCB: பயங்கர எதிர்பார்ப்பில் பங்காளிச் சண்டை.. வெல்லப் போவது யார்.? கோலியா? ரோஹித்தா?.!

Backiya Lakshmi

ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.

Advertisement
Advertisement