முக்கிய செய்தி

Vellarikai Benefits: கோடையின் வரப்பிரசாதமாக இயற்கை கொடுக்கும் 'வெள்ளரிக்காய்': நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றின் நலனுக்கு பெரிதும் உதவும் வெள்ளரிக்காய், கோடையில் இயற்கையால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும். இக்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும்.

Businessman Son Killed: ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் மகன் படுகொலை; 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

அவுரையா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. சிறுவனை பையில் அடைத்து வைத்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Punjab Road Accident: தறிகெட்டு லாரியை இயக்கிய ஓட்டுனரால் நேர்ந்த சோகம்; லாரி கவிழ்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

Backiya Lakshmi

Aranmanai 4 Update: அப்படிப்போடு.. திகில் காட்சிகளுடன் சிரித்து மகிழ தயாரா?.. அரண்மனை 4 வெளியீடு தேதி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

3 பாகங்களில் மக்களை மிரளவைத்த சுந்தர் சி, இம்முறை தனது பாணியில் மீண்டும் மக்களை பதறவைக்கும் வகையில் அரண்மனை 4ம் பாகத்தை இயக்கி இருக்கிறார்.

Advertisement

‘Titanic’ Door That Saved Rose Sells for 6 Crores: மொத்த ஹாலிவுட்டையும் திரும்பிப்பார்க்க வைத்த சம்பவம்.. ஒரு பெரிய விபத்தில் இருந்து உயிரை காப்பாற்றிய கதவுக்கு இவ்வளவு விலையா?.!

Backiya Lakshmi

Baltimore Bridge Collapse: தெரியாமல் பாலத்தின் மேல் கப்பல் விட்ட கேப்டன்.. இடித்த இடியில் நொறுங்கிய பாலம்..!

Backiya Lakshmi

அமெரிக்காவில் கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

Forest Department Purchased Private Forests: தனியார் பட்டா காடுகளை விலைக்கு வாங்கிய வனத்துறை - வனப்பகுதி அதிகரிப்பு..!

Rabin Kumar

இந்தியாவில் முதன்முறையாக தனியார் காடுகளை வனத்துறையினர் விலைக்கு வாங்கி, தேனி மாவட்டத்தில் வனப்பகுதியை விரிவுப்படுத்தியுள்ளனர்.

Lava O2 Smartphone: பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற, லாவாவின் ஓ2 ஸ்மார்ட்போன்; சிறப்பம்சங்கள், விலை நிலவரம் என்ன?..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

50 எம்பி ஏஐ கேமிரா, 16.55 செமீ டிஸ்பிளே, 18w பாஸ்ட் சார்ஜர் உட்பட பல அம்சத்துடன் களமிறங்கியுள்ள லாவா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.

Advertisement

World Theatre Day 2024: கடவுள் யாருன்னு யார் பார்த்த.. அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்.. உலக நாடக அரங்க தினம்..!

Backiya Lakshmi

உலக நாடக அரங்க தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Special Train Caught Fire: பயணிகள் இரயிலில் திடீர் தீ விபத்து; சாதுர்யமாக உயிர் தப்பிய பயணிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் வந்தவர்களை அழைத்துக்கொண்டு மும்பை நோக்கி புறப்பட்ட பயணிகள் இரயில் திடீர் தீ விபத்தில் சிக்கியது.

Money Recovered from Washing Machine: ரெய்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை; வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.2.54 கோடி பறிமுதல்.!

Sriramkanna Pooranachandiran

சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கிய நிறுவனத்தில், அதிகாரிகள் சோதனையின் போது வாஷிங் மெஷினில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

Head Master Arrest on Pocso Act: "தேர்வில் பெயிலாக்கிடுவேன்" - 5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படம்காட்டி பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சிறுமிகள் வீட்டில் உண்மையை மறைக்க தேர்வில் பெயிலாக்குவேன் என மிரட்டிய ஆசிரியரின் அதிர்ச்சி உண்மையை அறிந்து பெற்றோர்களும் அதிர்ந்துபோயினர்.

Advertisement

Fake 20 Rupees Coin: ரூ.20 இலட்சம் மதிப்பிலான ரூ.20 நாணயங்கள் அச்சடிப்பு; யூடியூப் பார்த்து இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.20 மதிப்புள்ள நாணயங்களை 2 இளைஞர்கள் சேர்ந்து யூடியூப் பார்த்து அச்சடிக்க கற்றுக்கொண்டுள்ளனர். பின் அதனை சந்தையில் வெளியிட்டு ரூ.20 இலட்சம் மதிப்பில் இலாபம் பார்த்துள்ளனர்.

Vintage Dhoni on IPL 2024: நொடியில் ஜாலம்.. வின்டேஜ் நிகழ்வுகளை நேரில் செய்து அசத்திய தோனி; பூரித்துப்போன ரசிகர்கள்., அசத்தல் காணொளி வைரல்.!

Sriramkanna Pooranachandiran

63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இரண்டு வெற்றிகள் அடுத்தடுத்து உறுதியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் சுவாரசிய நிகழ்வுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Comedian Lollu Sabha Seshu Passes Away: நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..!

Backiya Lakshmi

தனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Suicide Bomb Attack On Chinese Engineers: தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலி - பாகிஸ்தானில் பயங்கரம்..!

Rabin Kumar

பாகிஸ்தானில் தசு எனும் பகுதியில் சீனர்களின் வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 5 சீனர்களும் பாகிஸ்தான் ஓட்டுநர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Bus Driver - Conductor Fight: அரசு பேருந்து ஓட்டுநரை நடுரோட்டில் அடித்து தாக்குதல் - தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் அத்துமீறல்..!

Rabin Kumar

தஞ்சாவூரில் அரசு பேருந்து ஓட்டுநருக்கும் தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து ஓட்டுநர் அடித்து தாக்கப்பட்டார்.

Mysterious Hat Mother of Tiruvannamalai: ஆச்சரியப்படுத்தும் தொப்பி அம்மா.. சாப்பிட்டு வீசிய உணவுப் பொருளை பிரசாதமாக கொண்டாடும் பக்தர்கள்..!

Backiya Lakshmi

திருவண்ணாமலை கிரிவலத்தில் வலம் வரும் பெண் சித்தர் என்று அழைக்கப்படும் தொப்பி அம்மா.

The Girl Died Taking Expired Fever Medicine: காய்ச்சல் மருந்தை குடித்த சிறுமி பலி - உறவினர்கள் சோகம்..!

Rabin Kumar

காலாவதியான காய்ச்சல் மருந்தை குடித்த 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband Murder His Wife: மனைவி அடித்து கொலை - 7 மாதங்களுக்கு பிறகு கணவர் கைது..!

Rabin Kumar

கடலூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தலைமறைவாகி இருந்துள்ளார்.

Advertisement
Advertisement