முக்கிய செய்தி

Bharat BioTech Resumes Tuberculosis Vaccine Trial for Adults: காசநோயா? இனி கவலை வேண்டாம்.. தடுப்பூசியை செலுத்தி சோதனையை தொடங்கிய பாரத் பயோடெக்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

முதற்கட்ட சோதனையில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, தற்போது இளைஞர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் சோதனையின் பேரில் காசநோய் தடுப்பூசியை செலுத்தி இருக்கிறது.

22 Aged Girl Raped by Uncle: காதல் மனைவியின் தங்கை பலாத்காரம்; அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மாமா.. சேலத்தில் பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து கரம்பிடித்த இளைஞர், 5 ஆண்டுகளில் மனைவியை கொடுமைப்படுத்தி, அவரின் தங்கையை பலாத்காரம் செய்த கொடுமை தாராமங்கலத்தை பதறவைத்துள்ளது.

Padikkal Helmet Hits by Boult Fire Ball: படிக்கலின் ஹெல்மட்டை பதம்பார்த்த போல்ட்டின் பந்து: ரசிகர்களை குலைநடுங்கவைத்த சம்பவம்.! போராடி வெற்றிகண்ட ராஜஸ்தான்..!

Sriramkanna Pooranachandiran

ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ ஜெயிண்ட்ஸ் அணிக்கு இடையே நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இறுதியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை தக்கவைத்து கொண்டாட்டத்தில் அணியினர் இருக்கின்றனர். ஆட்டத்தில் நடந்த சுவாரசியங்கள் மற்றும் ரன்கள் விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Chewing Gum Helps to Find Rape Accuse: 19 வயது இளம்பெண் கற்பழித்துக்கொலை.. 40 ஆண்டுகள் கழித்து குற்றவாளி சிக்கியது எப்படி?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

80-களில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், பல ஆண்டுகள் கழித்து குற்றவாளி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவ்விவகாரத்தில் சுவிங்கம் குற்றவாளியை கண்டறிவதில் பெரும் பங்கு வகித்து இருக்கிறது.

Advertisement

Fire Accident in Plastic Factory: டெல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்க போராடும் மீட்புப்படை.!

Sriramkanna Pooranachandiran

3 மாடிகள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணியில் 25 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

Chain Snatched When Women Preparing Reels Video: ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு; பட்டப்பகலில் பகீர் செயல்.. வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பினும், சில நேரம் அவை மக்களின் செயல்களால் சாத்தியமாகிறது. அவ்வாறான திரைப்பட பாணியில் நடந்த ஒரு சமப்வத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

Young Girl Attacked by Knife: 22 வயது இளம்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.. உதவ வந்த இளைஞரால் தப்பித்த உயிர்.!

Sriramkanna Pooranachandiran

முகர்ஜி நகர் பகுதியில் பெண்ணின் மீது நடந்த கத்திக்குத்து தாக்குதலில், அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரால் பெண்ணின் உயிர் சாதுர்யமாக காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

3 Children Dies by Short Circuit Fire: செல்போனை சார்ஜில் போட்டபோது நடந்த விபரீதம்; 3 குழந்தைகள் உடல் கருகி பலி., மூவரின் உயிர் ஊசல்.!

Sriramkanna Pooranachandiran

மின்னழுத்த பிரச்சனையின் காரணமாக சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்ட சோகம் உபியில் நடந்துள்ளது. இந்த துயரத்தில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

Young Indian Techie Died in US: 24 வயது பெண் தொழில்நுட்ப வல்லுநர் மரணம்; அமெரிக்காவில் இந்தியருக்கு விபத்தில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

விபத்து ஒன்றில் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றிருந்த பெண்மணி உயிரிழந்துவிட, அவரின் உடல் விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Moscow Terror Attack Video Out Now: 130 பேரின் உயிரை பறித்தது எப்படி?.. ரஷ்ய தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியானது.. பதைபதைப்பு காணொளி உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் ரஷிய பயங்கரவாத தாக்குதல், கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் ஐஎஸ் அமைப்பு ரஷிய மண்ணில் மேற்கொள்ளும் நேரடி தாக்குதல் இது ஆகும். எகிப்தில் இருந்து ரஷிய அதிரும்பிய விமானம் 2014ல் தாக்கி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Panguni Uthiram 2024: இன்று பங்குனி உத்திரம்.. கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை.. தொடங்கி முடியும் நேரம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இன்று தொடங்கியுள்ள பங்குனி உத்திரம், நாளை காலை வரை தொடரும். ஆதலால், இன்று முருகன், சிவன், ராமர் கோவில்களுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டால் நலன் கிடைக்கும்.

Abishek Porel Destructive Batting: அதிரடி காட்டிய இளம் வீரர் - கடைசி ஓவரில் வெளுத்து வாங்கிய அபிஷேக் போரெல்..!

Rabin Kumar

முதலில் ஆடிய டெல்லி அணியில் இறுதியில் இம்பெக்ட் வீரராக வந்த அபிஷேக் போரெல் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடினார்.

Advertisement

Weather Update Today: 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து கொளுத்தும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Rabin Kumar

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

David Warner Unbelievable Six: ஒரேயொரு ஷாட்.. மொத்த மைதானமும் ஆச்சரியத்துடன் ஆவாரம்: ரசிகர்களை மிரளவிட்ட டேவிட் வார்னரின் சிக்ஸ்.! வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் என பல பெருமைகளை கொண்ட டேவிட் வார்னர் மைதானத்தில் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்த சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளது.

Amy Jackson Engagement Party: நடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்த விழா..! - புகைப்படங்கள் வைரல்..!

Rabin Kumar

சமீபத்தில் நடந்து முடிந்த நடிகை எமி ஜாக்சனின் நிச்சயதார்த்த இரவு விருந்து புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Holi Festival Chemical Colors: ஹோலி பண்டிகையில் பயன்படுத்தும் ரசாயன பொடிகளில் உள்ள ஆபத்து..! - விவரம் இதோ..!

Rabin Kumar

செயற்கையான ரசாயன நிறமிகளை பயன்படுத்துவதால் நம் உடலுக்கு பெரும் அலர்ஜியை உண்டாக்கி அது பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

Advertisement

Youth Killed Over Love Affair: காதல் விவகாரத்தில் 19 வயது இளைஞர் வெட்டிக்கொலை; காதலியின் சகோதரர் உட்பட 4 பேர் கைது.!

Sriramkanna Pooranachandiran

19 வயது இளைஞர் காதல் வயப்பட்ட நிலையில், அவரின் காதலில் விருப்பம் இல்லாத பெண்ணின் சகோதரர் இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Forced Child Marriage: பள்ளி மாணவிக்கு கட்டாய தாலி; காதல் பெயரில் அத்துமீறி, குடும்பத்துக்கே கொலை மிரட்டல்.. 18 வயது இளைஞர் கைது..!

Rabin Kumar

திருவண்ணாமலையில் 16 வயது பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்து, அவர்களின் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என்ற கொலை மிரட்டல் விடுத்துள்ள வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்,

Kalvan Movie Trailer: பரபரப்புடன் அனல்பறக்கும் காட்சிகள்.. ஜிவி பிரகாஷின் 'கள்வன்' பட டிரைலர் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் எடுக்கப்பட்ட அம்மக்களின் வாழ்வியலை கருத்தாக கொண்ட கள்வன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

Delhi Metro Holi Celebration Atrocity: மெட்ரோ இரயிலா? கட்டில் மெத்தையா?.. இளம்பெண்களின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.! வீடியோ உள்ளே..!

Sriramkanna Pooranachandiran

இப்படியும் ஹோலி கொண்டாடலாமா? என கேள்வி எழுப்புவதை போல, இரண்டு இளம்பெண்கள் டெல்லி மெட்ரோ இரயிலில் நடந்துகொண்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி இருக்கிறது.

Advertisement
Advertisement