இந்தியா
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
இந்தியாవార్తలు
Jammu - Kashmir Blast: ஜம்மு காஷ்மீரில் வெடி விபத்து.. காவல் நிலையத்தில் கோர சம்பவம்.. 9 பேர் உயிரிழப்பு.!
Sriramkanna Pooranachandiranடெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு விசாரணையில் பறிமுதல் செய்த வெடிபொருட்களை ஆய்வு செய்யும் போது ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
Bihar Election: தனிப்பெரும் கட்சியாக மலர்ந்த தாமரை.. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை.. மிகப்பெரிய வெற்றி.!
Sriramkanna PooranachandiranBihar Election Results 2025: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி முன்னிலையில் இருக்கிறது. பாஜக கூட்டணி ஆட்சி பீகாரில் மலர்வது மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.
School Student Suicide: மதுகுடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை.. கூடா நட்பால் சோகம்.!
Sriramkanna Pooranachandiranநண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திய சிறுவன், பெற்றோருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
Delhi Blast: டெல்லி கார் வெடிப்பு.. பாகிஸ்தானுக்கு துணை போன மற்றொரு நாடு?.. திட்டம் தீட்டி நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி திருப்பம்.!
Sriramkanna PooranachandiranDelhi Bomb Blast: செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 13 பேர் பலியாகியனர். இந்த சம்பவத்தில் மருத்துவர்கள் தற்கொலைப்படையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் துருக்கியும், பாகிஸ்தானும் இணைந்து சதிச்செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.
Bihar Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2025: ஆட்சி யாருக்கு? வெற்றிகொண்டாட்டத்தில் பாஜக.. ஏக்கத்தில் காங்கிரஸ்.!
Sriramkanna PooranachandiranExit Poll Bihar 2025: பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில், பாஜக அறுதிபெரும்பான்மையுடன் வெற்றிபெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது பாஜக கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கி இருக்கிறது.
Delhi Blast: மருத்துவர்களின் சதித்திட்டம்.. டெல்லியில் தற்கொலைப்படை தாக்குதல் உறுதி.. இந்தியாவையே அதிரவைத்த சம்பவத்தின் பகீர் பின்னணி.!
Sriramkanna PooranachandiranDelhi Bomb Blast: செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடித்ததில் 10 பேர் பலியாகியனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்த மருத்துவர்கள் தற்கொலைப்படையாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna PooranachandiranVaranasi: வாரணாசியில் இளைஞர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை தாக்கி திருமணம் செய்யும்படி வற்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Recharge Price Hike: டிசம்பரில் ஆப்பு.. ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ, வோடபோன்?.. அதிர்ச்சியில் பயனர்கள்.!
Sriramkanna Pooranachandiranஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5G சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் வரும் மாதத்திலிருந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
OnePlus 15 Series: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna PooranachandiranOnePlus 15 Series: ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தொடரான OnePlus 15 Series நவம்பர் 13ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக இருக்கிறது. இது Amazon, OnePlus இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் (OnePlus 15 Specifications) குறித்து இந்த பதிவில் காணலாம்.
Daughter in Law Kills Mother in Law: மாமியாரை கட்டி வைத்து உயிருடன் கொளுத்திய மருமகள்.. கதறக்கதற நடந்த பயங்கரம்.!
Sriramkanna PooranachandiranAndhra Pradesh Murder Case: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாமியார் துன்புறுத்தியதால் ஆவேசமடைந்த மருமகள் அவரை கயிற்றால் கட்டி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Stray Dogs: பேருந்து, இரயில் நிலையங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranதெருநாய் தாக்குதல் அதிகரிப்பு காரணமாக பேருந்து நிலையம், இரயில் நிலையம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் இருந்து நாய்களை அகற்ற மாநிலங்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
Shocking Video: மயங்கி கிடந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்த கொடுமை.. வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranசாலையோரம் மயங்கி இருந்த நபரின் முகத்தில் வங்கி ஊழியர் சிறுநீர் கழித்த கொடுமை உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. இந்த விஷயத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Train Accident: எக்ஸ்பிரஸ் இரயில் மோதி தூக்கி வீசப்பட்டு 4 பயணிகள் பலி.. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்.!
Sriramkanna PooranachandiranUttar Pradesh Train Accident: உத்தரபிரதேச மிசார்பூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பயணிகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Parenting Tips: கதவை தாழிட்டு தவித்த சிறுவன்.. குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே கவனம்.!
Sriramkanna PooranachandiranTrending Video: வீட்டின் குளியல் அறை கதவை உட்புறமாக இருந்தபடி குழந்தை தாழிட்டு, பின் திறக்க முடியாமல் தவித்த சோகம் நடந்துள்ளது. குடும்பத்தினர் குழந்தையை பத்திரமாக மீட்ட நிலையில், கவனமுடன் பெற்றோர் செயல்பட அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு வீடியோ வெளியாகியுள்ளது.
K. A. Sengottaiyan: 53 ஆண்டுகால அரசியல் பயணம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு சீவிய கே.ஏ. செங்கோட்டையன்? பரபரப்பு பேட்டி..!
Sriramkanna PooranachandiranKA Sengottaiyan Latest Pressmeet: தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பிரச்சனை குறித்து 250 பக்க கடிதம் கொடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கோவை விமான நிலையத்தில் (Coimbatore Airport) பேட்டி அளித்துள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு (AIADMK Edappadi Palanisamy) எதிரான நடவடிக்கையாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Big Breaking: அந்தரத்தில் தொங்கிய ரயில் பெட்டி.. பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி கோர விபத்து.. சத்தீஸ்கரில் பயங்கரம்.. 10 பேர் பலி., பலர் படுகாயம்.!
Sriramkanna PooranachandiranTrain Accident Bilaspur: சத்தீஸ்கர் பிலாஸ்பூர்-ஹவுரா ரயில் பாதையில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிய பெரும் விபத்தில் 10 பேர் பலியாகி இருக்கின்றனர். மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
9ஆம் வகுப்பு மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarசத்தீஸ்கரில் 9ஆம் வகுப்பு மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Team India Celebration Video: உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய பெண்கள் அணி.. 52 வருடக் காத்திருப்புக்கு முடிவு.. வெற்றிக் கொண்டாட்ட வீடியோ.!
Sriramkanna PooranachandiranICC Women's World Cup Victory 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்தியாவே பெருமிதம் அடைந்துள்ளது.
Bus Truck Accident: ஜல்லியோடு ஜல்லியாக புதைந்த பயணிகள்.. பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 16 பேர் பலி..!
Sriramkanna PooranachandiranVikarabad Bus Truck Accident News Today: பேருந்தும், கனரக லாரியும் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் விக்ராபத் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது.
GSAT-7R Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3-M5 பாகுபலி ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!
Sriramkanna PooranachandiranLVM3-M5 Bahubali Rocket Launched: இஸ்ரோவின் LVM3-M5 பாகுபலி ராக்கெட் மூலம் GSAT-7R (CMS-03) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக தற்போது விண்ணில் செலுத்தப்பட்டது.