இந்தியா
The Police Officer Gun Shot: போதையில் இருந்த காவல் அதிகாரி துப்பாக்கி சூடு – ஆசிரியர் பரிதாப பலி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மதுபோதையில் இருந்த காவல் அதிகாரிக்கும் ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காவல் அதிகாரி துப்பாக்கியை கொண்டு ஆசிரியரை சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Zomato Pure Veg Fleet: சைவ பிரியரா நீங்கள்? இன்ப அதிர்ச்சி தந்த சொமோடோ.. இனி அந்த பயமே வேண்டாம்..!
Backiya Lakshmiசைவ பிரியர்களுக்காக சோமெட்டோ அதிரடி திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
Jharkhand Road Accident: ஜார்க்கண்டில் கோர விபத்து.. சுக்குநூறான கார்.. 4 பேர் பலி..!
Backiya Lakshmiஜார்க்கண்டில் வாகனம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
License Gun Return: பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: தனிநபர் பாதுகாப்புக்காக, உரிமம் பெற்ற 4,914 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுகோள்.!
Sriramkanna Pooranachandiranஎதிர்வரும் மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு விதிமுறைகள் மக்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளார் தற்காலிகமாக அதனை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும் வலியுறுத்தப்படும்.
Teenage Girl Pregnancy: இளம்பெண் கர்ப்பம் – திருமண ஆசை காட்டி ஏமாற்றிய வாலிபர்..!
Rabin Kumarநவிமும்பையில் 24 வயது இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது என வாலிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Kolkata Building Collapse: கொல்கத்தாவில் திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. 2 பேர் பலி.. 7 பேரின் நிலை என்ன?..! மீட்புப்பணிகள் தீவிரம்.!
Backiya Lakshmiதெற்கு கொல்கத்தாவில் உள்ள மெட்யாப்ரூஸில், 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Bagalkot Shocker: சிறுமியை பள்ளி வளாகத்தில் நிர்வாணப்படுத்தி சோதனைப்போட்ட ஆசிரியர்கள்; மனமுடைந்த சிறுமி தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranபள்ளி வளாகத்திலேயே பணம் மாயமான விவகாரத்தில் ஆசிரியர்கள் கும்பலால் அவமதிக்கப்பட்ட சிறுமி மனமுடைந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். கேட்கவே நெஞ்சை பதறவைக்கும் துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Sabarmati-Agra Cantt Derail: பயணிகள் இரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்... பயணிகள் நிலை என்ன?..!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு நேரத்தில் பயணிகள் இரயில் ஒன்று விபத்தில் சிக்கியதில், நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
Minor Girl Suicide: அனுதினமும் பாலியல் தொல்லை; 18 வயது சிறுமியின் விபரீத முடிவால் கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranதினமும் பதின்ம வயதுடைய சிறுமியை குறிவைத்து பாலியல் ரீதியான தொல்லையை ஏற்படுத்திய இருவரால், இறுதியில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறி இருக்கிறது.
Gang Attacked Youth: ஹோட்டலில் இளைஞர் மீது துப்பாக்கிசூடு, சரமாரியாக வெட்டிசாய்த்து பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபுனே - சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நபரின் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரை உயிருக்கு போராட வைத்துள்ள பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
2024 General Elections: ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் 01 வரை கலைகட்டப்போகும் இந்தியா; தேர்தல் தேதிகள் அறிவிப்பு.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran4 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுடன், இந்தியா முழுவதும் 2024 மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்புகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்...
Minor Girl Raped: சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் – 2 ஊழியர்களின் காம வெறிச்செயல்..!
Rabin Kumarகடலோர காவல்படை குடியிருப்பில் சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
Delhi HC Bail to Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரம்; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கொடுத்த நீதிமன்றம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில ஆண்டுகளாகவே டெல்லி அரசை பெரும் அச்சுறுத்தலோடு நிர்வகித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடியை கொடுக்கும் மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில், நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
Minor Girl Killed by Tuition Master: 15 வயது சிறுமி காதல் பெயரால் சீரழிப்பு.. 43 வயது டியூசன் மாஸ்டரால் கர்ப்பிணி சிறுமி கொடூர கொலை.!
Sriramkanna Pooranachandiranதன்னிடம் பயிற்சி எடுக்க வந்த சிறுமியை ஏமாற்றி வலையில் வீழ்த்தி சீரழித்த பயிற்சி ஆசிரியர், இறுதியில் சிறுமி கர்ப்பத்தை கலைக்க மறுத்த காரணத்தால் கொலை செய்த கொடூரம் வாரணாசியில் அரங்கேறி இருக்கிறது.
Hike In LIC Employees Salary: எல்ஐசி ஊழியர்களுக்கு உற்சாக செய்தி; 16% ஊதிய உயர்வுக்கு அனுமதி?.!
Sriramkanna Pooranachandiranகிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் எல்.ஐ.சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளதால், அந்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Young Girl Raped: இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வாலிபர் – மயக்க மருந்து கொடுத்து கொடுமை..!
Rabin Kumarவாலிபர் தனது வீட்டிற்கு இளம்பெண்ணை வரவழைத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
Govt Slashes Petrol, Diesel Prices: 2 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்.. குறைந்த பெட்ரோல், டீசல் விலை..!
Backiya Lakshmiபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.
Entire 140 cr Indians are Hindu: "140 கோடி இந்தியர்களும் இந்துக்களே" - ஆர்.எஸ்.எஸ் இணைப்பொதுச்செயலாளர் மோகன் வைத்யா பேச்சு.!
Sriramkanna Pooranachandiranநாக்பூர் நகரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் துவங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மோகன் வைத்யா தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Mamata Banerjee Injury: மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கினார்; இரத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!
Sriramkanna Pooranachandiranமம்தா பானர்ஜி விபத்தில் சிக்கியதாகவும், அதனால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Ban These 23 Dogs Breed: 23 வகை நாய்களுக்கு மத்திய அரசு தடை.. நாய் பிரியர்கள் அதிர்ச்சி..!
Backiya Lakshmiஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.