India

Ayodhya Ram Mandir Inauguration: ராமர் கோயில் திறப்பு விழா ஆரம்பம்... குவியும் பிரபலங்கள்..!

Backiya Lakshmi

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவினை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Mira Road Stone Attack: ஜெய்ஸ்ரீராம் முழக்கத்துடன் பேரணி; கல்வீசி நடந்த தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ராம பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் ராமர் கோவில் கும்பாவிஷேக பணிகள் சார்ந்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சர்ச்சைக்குரிய எதிர்ப்பு செயல்களும் நடக்கின்றன.

Ram Mandir Inauguration: ராமர் கோவில் திறப்புவிழா கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாட்டில் தடை? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

ராமர் கோவில் திறப்பு விழாவன்று தமிழ்நாட்டில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையினை உண்டாக்கி இருக்கிறது.

Southeast Indian Ridge Earthquake: மிகப்பெரிய பயங்கர எதிர்கொள்ளவுள்ள இந்தியா?.. தென்கிழக்கு இந்திய முகட்டில் பயங்கர நிலநடுக்கம்.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை அன்னை 2024ல் தனது கோரமுகத்தினை காண்பிப்பாள் என்று பரவலாக நம்பப்படும் நிலையில், அதனை உறுதிசெய்யும்பொருட்டு பேரிடர்கள் தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Guidelines for Regulation of Coaching Centre: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இல்லை... நீட் பயிற்சி மையத்திற்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அதிரடி..!

Backiya Lakshmi

16 வயதிற்குட்பட்ட மாணவர்களை நீட் பயிற்சி மையத்தில் சேர்க்கக்கூடாது என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா... அரசின் ஆயுள் காப்பீடு திட்டம்... இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.. வாங்க..!

Backiya Lakshmi

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

PM Modi Crying Video: மக்களிடம் உரையாற்றும்போது திடீரென கண்கலங்கிய பிரதமர் மோடி.. கோஷமிட்டு ஆறுதல் கூறிய மக்கள்.! நெகிழ்ச்சி செயல்.!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவில் உரையாற்றும் பொழுது பிரதமர் நரேந்திர மோடி திடீரென கண்கலங்கினார்.

Khelo India Youth Games 2023: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்... இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை.. 5 கட்ட பாதுகாப்பு போட்ட தமிழக அரசு..

Backiya Lakshmi

பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு,சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பில் 22,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Fire Accident: பூட்டிய வீட்டிற்குள் கரும்புகை.. 5 பேர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.. பதறவைக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்குள்ளேயே குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என வடமாநிலங்களில் மூடப்படும் தீயின் பிடியில் சிக்கி பல குடும்பமங்கள் பரிதாபமாக உயிரிழப்பது தொடர்கதையாகியுள்ளது.

IndiGo Fined ₹1.2 Crore: ஓடுபாதையில் சாப்பிட்ட பயணிகள்.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம்..!

Backiya Lakshmi

மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ பயணிகள் விமானத்தின் அருகே அமர்ந்து உணவை உண்ணும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, இண்டிகோ நிறுவனத்திற்கு 1.20 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

PM Modi Releases Postal Stamp On Ayodhya Temple: ராமர் கோவில் தபால் தலை.. பிரதமர் மோடி வெளியீடு..!

Backiya Lakshmi

ராமர் கோவில் நிறைவு தபால் தலைகளை, தற்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

Hackers Targeting Indian Govt- Cyber-Espionage Campaign: ரகசிய ஆவணங்களை திருட... இந்திய அரசாங்கத்தை குறிவைக்கும் ஹேக்கர்கள்..!

Backiya Lakshmi

அரசு ஆவணங்களை திருடுவதற்காக இந்திய அரசாங்கத்தை ஹேக்கர்கள் குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

Ramesh Kumar Kanyal: இராணுவ தகவலை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தான் தூதரகத்தில் சமையலராக பணியாற்றி, பின்னாளில் அந்நாட்டுக்கு துணைபோகும் அளவு செயல்பட்டு, உளவுபார்த்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Court Approve Bail for Marriage: கொலை வழக்கு குற்றவாளிக்கு திருமணத்திற்கு 6 மணிநேர பரோலுக்கு அனுமதி: நீதிமன்றம் உத்தரவு.!

Backiya Lakshmi

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யோகேஷ் துண்டா, திருமணத்திற்காக பரோல் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Google Pay Outside India: என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் உடன் கூகுள் பே ஒப்பந்தம்... இனி வெளிநாடுகளிலும் சுலபமான பணப் பரிவர்த்தனை..!

Backiya Lakshmi

என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் உடன் கூகுள் பே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Fake Ultra Tech Cement Bags: அல்டரா டெக் நிறுவனத்தின் பெயரில் போலி சிமெண்ட் மூடை விநியோகம்: குடோன் அமைத்து சர்ச்சை செயல்... 1000 மூடைகள் பறிமுதல்..!

Sriramkanna Pooranachandiran

2 குடோன்கள் அமைத்து மாவட்ட அளவில் போலியான சிமெண்ட் விநியோகம் செய்த சம்பவம் அமபலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

PM Modi Blessing Newly Wedded Couple: பிரதமர் மோடி கேரளா வருகை... குருவாயூர் கோவிலில் உள்ள மணமக்களுக்கு ஆசீர்வாதம்..!

Backiya Lakshmi

தற்போது பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்று அங்குள்ள மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்துள்ளார்.

MGR 107th Birth Anniversary: தமிழ் மக்களின் இதயத்தில் இருந்து நீங்கா இதயக்கனி.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி ட்விட்.!

Backiya Lakshmi

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

PM Modi Puja at Guruvayur Temple: குருவாயூர் கோவிலில் தலைவணங்கி சாமி தரிசனம்: பிரதமர் நரேந்திர மோடி கேரள பயணத்தில் நெகிழ்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

ரூ.4000 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை கேரளாவில் தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Road Accident 4 Killed: அதிவேகமாக வந்து டிவைடரில் மோதிய கார்: உருண்டு விழுந்து 4 பேர் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் டிவைடர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் நிகழ்விடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் என நால்வர் பலியான சோகம் ம.பி-யில் நடந்துள்ளது.

Advertisement
Advertisement