India

UP Lady Cop Dismissed: ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு பணியிடைநீக்கம்.. வேலைக்கு சேர்ந்த 48 மணிநேரத்தில் பணிநீக்கம்.. பெண் காவலருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்.!

Sriramkanna Pooranachandiran

தனது தலையில் தானே மண்ணணைதூற்றியது போல, காவலர் சீருடையிலேயே துப்பாக்கியுடன் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் வீடியோ பதிவிட்ட பெண் காவலர், பணியிடை நீக்கத்தை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின் பணியில் சேர்ந்த 48 மணிநேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Myanmar Jammu Kashmir Earthquake: மியான்மர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்..!

Sriramkanna Pooranachandiran

துருக்கி, சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு அடுத்த நிலநடுக்கம் ஏற்பட தயாராக உள்ளது.

AQI Delhi: மாசுபாடுகொண்ட காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்; 300 புள்ளிகளை அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

காற்று தரக்கட்டுப்பாடு சோதனையில் டெல்லியின் காற்று மாசு இன்று 300 புள்ளிகளைக் கடந்து இருக்கிறது. இது அந்நகர மக்களின் சுவாச காற்று தரத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Mumbai Pocso Court Judgement: 16 வயது சிறுமி பலாத்காரம்; 21 வயது குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

சிறுமியும் - குற்றவாளியும் காதல் வயப்பட்டு இருந்தாலும், அது இருவரும் பாலியல் உறவு மேற்கொள்வதற்கான அனுமதியை தருவதில்லை என போக்ஸோ நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

Heart Attack Kills: நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்; அதிரவைக்கும் காட்சிகள் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் பயணிக்கும்போது நாம் கவனமாக சென்றாலும், சில நேரங்களில் நமது வாழ்நாட்கள் முடியும் தருவாய் வரும்போது அனைத்தும் இறைவனின் செயலில் மட்டுமே அடங்கியுள்ளது.

Maharashtra Shocker: சொத்துக்காக குடும்பத்துக்கே மெல்லக்கொல்லும் விஷம்; 5 பேரை காவு வாங்கிய அரக்கிகள்.. மஹாராஷ்டிராவில் அதிரவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

பூர்வீக சொத்துக்களுக்குகாக குடும்பங்கள் ஆங்காங்கே கொலை செய்யப்படுவது என்பது தொடர்கதையாகி வருவதால், மக்களிடையே அச்ச உணர்வும் ஏற்படுகிறது.

7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்சாக செய்தி; அகவிலைப்படி 4% உயர்வு..!

Sriramkanna Pooranachandiran

மத்திய அமைச்சரவை மத்திய அரசு பணியாளர்களுக்கான ஊதியத்தை 4% அளவு உயர்த்தி இருக்கிறது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Punjab Murder: தாய்-மகள் சுட்டுக்கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்.. காரணம் என்ன?.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு பேர் கும்பலால் தாய் - மகள் கொலை செய்யப்பட்ட பயங்கரம் ஜலந்தர் பகுதியை பதறவைத்துள்ளது.

Advertisement

National Film Awards Best Actor: சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை தட்டிச்சென்றார் நடிகர் அல்லு அர்ஜுன்; புஷ்பா னா பயர் தான்.!

Sriramkanna Pooranachandiran

அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி கடந்த 2021ல் அமோக வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Zomato Marketing: மாடல் அழகியை குட்டை டவுசருடன் வீதிகளில் உலாவவிட்டு விளம்பரம்; ஜோமோட்டோவின் வேறலெவல் மார்க்கெட்டிங் யுக்தி.!

Sriramkanna Pooranachandiran

உணவு டெலிவரி செய்து வரும் நிறுவனம் ஜோமேடோ குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அதில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் கிளை மேற்கொண்ட விளம்பர யுக்தி நாடையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

SC Judgement on LGBTQ: தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு அனுமதி? - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தன்பாலின ஈர்ப்பு திருமண விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருந்தது. தற்போது நாடே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

UP Police Encounter & Arrest: தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்..!

Sriramkanna Pooranachandiran

குற்றங்களை தடுக்கவும், புதிய குற்றவாளிகள் உருவாகுவதை குறைக்கவும் அவ்வப்போது காவல் துறையினர் பழைய குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

Advertisement

Kolkata Shocker: விவாகரத்துக்கு விண்ணப்பித்து மனைவியை கொலை செய்த கணவன்; நிம்மதியின்மையால் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் நடந்தது.

Singham Again: காவல் அதிகாரியாக மாஸ் சம்பவம் செய்யும் தீபிகா படுகோன்; சிங்கம் படத்தின் 4வது பாகத்தில் நடிப்பது உறுதி.!

Sriramkanna Pooranachandiran

தமிழைப்போல ஹிந்தியிலும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வெற்றியடைந்த நிலையில், தற்போது நான்காவது பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Minor Girl Rape: 4 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம்; மிட்டாய் தருவதாக தனியே அழைத்துச்சென்று கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

சிறுவயதுடைய குழந்தைகளை தனியே வெளியே செல்ல அனுமதிப்பது, அவர்களின் உயிருக்கே அச்சமாகும் காலத்தில் இருக்கிறோம் என்பதால், நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Bike Car Accident: விதியை மறந்து அலட்சியமாக சென்றதால் நொடியில் நடந்த விபத்து; வாகன ஓட்டிகளே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

காரில் வந்தவர் நொடிப்பொழுது காத்திருந்தாலோ, இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலையை கடக்கும் இடத்தில் மெதுவாக செல்ல வேண்டும் என்ற விதியை கடைபிடித்து இருந்தாலோ எந்த விபத்தும் நேர்ந்திருக்காது.

Advertisement

Operation Ajay: இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 212 இந்தியர்கள் தாயகம் வருகை: "வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெ" கோஷத்துடன் மகிழ்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

இந்த உலகில் இந்தியர்கள் எங்கு சிக்கிக்கொண்டு தவித்தாலும், அவர்களை உடனடியாக மீட்டு வர மத்திய அரசு பல்வேறு இராஜாங்க ரீதியிலான முயற்சியை மேற்கொள்வது, இந்தியரின் உயிருக்கு அரசு அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Delhi Air Quality: டெல்லி மக்களை பதறவைத்த காற்றின் தரம்; மிகவும் மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை, அரசுக்கும்-அங்கு வசிக்கும் மக்களுக்கும் இடையே கடும் தலைவலி பிரச்சனையாக இருக்கிறது.

Gangajal GST Exempted: பூஜைக்கு பயன்படுத்தப்படும் கங்கை நீருக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கங்கை புனித நீர் விற்பனைக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை என மத்திய மறைமுக வரிகள் & சுங்கவரி ஆணையம் தெரிவித்துள்ளது.

PM Modi Perfoms Pooja at Parvati Kund: உத்திரகாண்டில் உள்ள பார்வதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில், எல்லையில் இராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார்.

Advertisement
Advertisement