இந்தியா

Gangajal GST Exempted: பூஜைக்கு பயன்படுத்தப்படும் கங்கை நீருக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கங்கை புனித நீர் விற்பனைக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை என மத்திய மறைமுக வரிகள் & சுங்கவரி ஆணையம் தெரிவித்துள்ளது.

PM Modi Perfoms Pooja at Parvati Kund: உத்திரகாண்டில் உள்ள பார்வதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில், எல்லையில் இராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார்.

Superfast Express Train Derail: அதிவேக விரைவு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து: 4 பேர் பலி., 50 பேர் படுகாயம்.. பீகாரில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

70 கி.மீ வேகம் முதல் 80 கி.மீ வேகத்தில் பயணம் செய்த அதிவிரைவு இரயில் பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில், 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

Odisha Shocker: கணவரை கொலை செய்து, 3 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்த மனைவி: துர்நாற்றத்தில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!

Sriramkanna Pooranachandiran

மதுபோதையில் இருந்த துரா, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுனிதா, கணவரை இரும்பு ராடால் பலமாக தாக்கி இருக்கிறார்.

Advertisement

Kochi Lulu Mall Controversy: இந்தியாவின் கொடியை விட ஏன் பாகிஸ்தான் கொடி பெரிதாக வைக்கப்பட்டது? பரபரப்பை ஏற்படுத்திய கொச்சி லூலு மால்.!

C Mahalakshmi

கேரளாவின் கொச்சியில் இருக்கும் லூலு மாலில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளும் ஏற்றப்பட்டு இருக்கிறது. அதில் பாகிஸ்தான் நாட்டின் கொடி இந்தியாவின் கொடியை விட பெரிய அளவிலும், உயரமாகவும் ஏற்றப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

Rajasthan Assembly Poll: இராஜஸ்தான் மாநில தேர்தல் தேதியை மாற்றம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்: காரணம் என்ன?.. அதிரடி விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ராஜஸ்தான் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Bank Of Baroda Updates: பேங்க் ஆப் பரோடா செல்போன் செயலிக்கு தற்காலிக தடை.! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு.!

C Mahalakshmi

ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், பேங்க் ஆப் பரோடா வங்கியின் செல்போன் செயலி, புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வங்கியின் செயலியில் வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் குறைபாடு காணப்பட்டதால், ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Madhya Pradesh Shocker: ஊராட்சி மன்ற தலைவர் நடுரோட்டில் சுட்டுக்கொலை: கொலை வழக்கில் தப்பிக்க நடந்த மற்றொரு கொலையால் உறவினர்கள் கொந்தளிப்பு..!

Sriramkanna Pooranachandiran

2021 இல் நடந்த கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஊராட்சி மன்ற தலைவர், நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தை அதிர வைத்துள்ளது. அரசியல் கட்சி பிரமுகரின் கொலையால் உறவினர்கள் போராட்டம் செய்து வருவார் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது‌.

Advertisement

PM Meet with Athletes: பதக்கங்களை குவித்த தடகள வீரர்கள், பயிற்சியாளர்களை அக்.10-ல் நேரில் சந்திக்கிறார் பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் மோடி ஆசிய போட்டிகளில் தடகள பிரிவில் விளையாடிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நேரில் சந்திக்கிறார்.

Assembly Election 2023 Schedule: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் தேர்தல் எப்போது?.. சட்டப்பேரவை ஆயுட்காலம் முடியும் முன் அடுத்த ஆட்சி.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தலைமை தேர்தல் ஆணையரின் அறிவிப்புப்படி சத்திஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன. பிற 4 மாவட்டங்களில் ஒரேகட்டமாக வெவ்வேறு நாட்களில் தேர்தல் நடைபெறுகின்றன.

Bihar Police Shocking Action: மாண்டுபோன மனிதம்: விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கால்வாயில் வீசிய காவலர்கள்.. அலறவைத்த அதிகாரிகளின் செயல்.!

Sriramkanna Pooranachandiran

காவலர்களால் கால்வாயில் வீசப்பட்ட முதியவரின் சடலம், உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்கு பின்னர் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Israel Palestine Peace: இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சனையில் அமைதி திரும்ப மணற்சிற்பம் - பிரபல மணற்சிற்பக்கலைஞர் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இஸ்ரேலிய இராணுவத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

Advertisement

Bus Crash Into Ditch: சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்கிய பேருந்து: 18 பயணிகள் காயம்.!

Sriramkanna Pooranachandiran

நைனிடால் மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 18 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர்.

Attibele Fire Accident: தமிழக-கர்நாடக எல்லையில் பட்டாசு குடோன் வெடிவிபத்து விவகாரம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.!

Sriramkanna Pooranachandiran

இன்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நேரில் சென்று பார்வையிடுகிறார்.

Nigerian Escaped: நொடிப்பொழுதில் மும்பை காவலர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடிய நைஜீரிய இளைஞர்: போதைப்பொருள் கடத்தல் விசாரணையில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் போதைப்பொருள் குற்றத்தில் சிக்கி, நமது குற்றம் உறுதியாகும் பட்சத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ரூ.1 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.

Vandhe Bharat Orange Color: வந்தே பாரத் ரயில்களில் காவி நிறம்: அரசியலா?அறிவியலா ?: விளக்கம் அளிக்கிறார் ரயில்வே அமைச்சர்.!

C Mahalakshmi

வந்தே பாரத் ரயில்களுக்கு காவி நிறம் பூசப்பட்டதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் எளிய மக்களின் பயன்பாட்டிற்காக சாதாரண் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது.

Advertisement

Pune Fire: தீப்பிடித்து எறிந்த 25 இருசக்கர வாகனங்கள்: பழுது நீக்கும் இடத்தில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கரும்புகை எழுந்ததை கண்டு பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Sikkim Cloud Burst: மேகவெடிப்பால் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்: 14 பேர் பலி., 102 பேர் மாயம்.. சிக்கிம் அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

மேகவெடிப்பு காரணமாக ஏரியில் கொட்டிய மழைநீர், ஆற்றில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடி சேதத்தினை ஏற்படுத்தியது. இதனால் சிக்கிம் மாநிலமே சோகத்திற்குள்ளாகியுள்ளது.

Cloud Burst Wreak Havoc: மேகவெடிப்பு மழை காரணமாக சிக்கிமை புரட்டியெடுத்த வெள்ளம்: அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

மேகங்களில் தேங்கி இருக்கும் மழைநீர், மேகவெடிப்பு காரணமாக வெளியேறும் பட்சத்தில் அணையில் இருந்து நீர் திறப்பட்டதைப்போன்று நொடியில் வெளியேறும் நீர் திடீர் வெள்ளத்தினை ஏற்படுத்தும்.

Cloud Burst Sikkim: மேகவெடிப்பு காரணமாக கடும் வெள்ளம்: 23 இராணுவ வீரர்கள் மாயம்.. இந்தியாவே சோகம்.!

Sriramkanna Pooranachandiran

மேகவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, 23 இந்திய இராணுவ வீரர்கள் மாயமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. சிக்கிமில் இந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement