இந்தியா

Fire Breakout in Gujarat: குஜராத்தில் பாம்பே மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.!: சம்பவ இடத்தில் 12 தீயணைப்பு படைகள்.!

C Mahalakshmi

குஜராத் மாநிலத்தின், சூரத் மாவட்டத்தில் இருக்கும் பாம்பே மார்க்கெட்டில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 10-12 தீயணைப்பு படைகள் தொடர்ந்து போராடி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

World Best Whiskey Awards 2023: உலகளவில் மிகச்சிறந்த விஸ்கியாக தேர்வு செய்யப்பட்டது, இந்தியாவின் "இந்த்ரி" விஸ்கி..!

Sriramkanna Pooranachandiran

பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் இந்த்ரி விஸ்கி, இந்தியாவில் மாநிலத்தின் வரி உட்பட பிற நிர்ணயத்திற்கு ஏற்றாற்போல, இதன் விலை ரூ.3500 முதல் ரூ.5000 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

GST Collection: ஒரே மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் புது உச்சக்கட்டம்: ரூ.1.63 இலட்சம் கோடி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

செப்டம்பர் மாதம் மத்திய ஜிஎஸ்டி வரவு ரூ.29,818 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடியும், இழப்பீடு செஸ் ரூ.11,613 கோடியும் என இருக்கிறது.

Assam Elephant Attack: காட்டுயானை விரட்டி தாக்கியதில் சோகம்: வனத்துறை அதிகாரி பரிதாப பலி., 3 பேர் காயம்.!

Sriramkanna Pooranachandiran

குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற காட்டு யானை கூட்டத்தினை வனத்திற்குள் மீண்டும் விரட்டச்சென்ற அதிகாரிகளை, ஒற்றை காட்டு யானை விரட்டியதில் வனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

Andhra Court Denies Bail: அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு வழக்கில், நர லோகேஷுக்கு ஜாமீன் ரத்து: உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!

C Mahalakshmi

அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு ஊழல் வழக்கில் 14வது குற்றவாளியாக நர லோகேஷ் சேர்க்கப்பட வேண்டும் என்று சிஐடி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று ஆந்திர உயர்நீதிமன்றம் நர லோகேஷ் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

Govt Raises Interest Rate on Recurring Deposit: 5 ஆண்டு வைப்புத்தொகை வட்டி விகிதம் 6.7 ஆக உயர்வு - அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஜூன் மாதம் ஜூலை - செப்டம்பர் காலாண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 0.3% உயர்த்தப்பட்டது.

Karnataka Bandh: கர்நாடகாவில் பந்த்: 44 விமானங்கள் ரத்து: ஐந்து போராட்டக்காரர்கள் கைது.!

C Mahalakshmi

கர்நாடகாவில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் பெங்களூர் விமான நிலையத்தில், கர்நாடகா மாநிலத்தின் கொடிபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Minor Died Lightning Attack: மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் பரிதாப பலி: கடற்கரைக்கு ஆசையாக சென்ற சிறுவன் பிணமாக வீடுவந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பலத்த மழை, மின்னல் ஏற்படும் பட்சத்தில், திறந்த வெளிகளில் இருந்தால் ஏற்படும் ஆபத்து தொடர்பான விபரத்தை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதே ஆபத்தில் இருந்து விலக உதவி செய்யும்.

Advertisement

Madhya Pradesh Shocker: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கற்பழிப்பு: அலட்சியப்படுத்திய பொதுமக்கள்: மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்.!

C Mahalakshmi

யார் என்று கண்டுபிடிக்கப்படாத நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Army Man Files False Complaint: பிரபலமாவதற்காக பொய் புகார்: இராணுவ வீரர் செய்த அதிர்ச்சி செயல்.! தட்டிதூக்கிய போலீசார்.!

C Mahalakshmi

ராணுவ வீரர் ஷைன் குமார், ஞாயிற்றுக்கிழமை அன்று ஆறு பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி விட்டு, முதுகில் பிஎஃப்ஐ (PFI) என்று எழுதிவிட்டு சென்றதாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். விசாரணையில் இந்தப் புகார் ஷைன் குமார் தான் பிரபலமாவதற்காக நண்பருடன் நடத்திய நாடகம் என்பது தெரிய வந்திருக்கிறது.

Mathura EMU Train Accident: மின்சார இரயில் தடம்புரண்டு, நடைமேடையில் பாய்ந்ததால் பரபரப்பு: அதிர்ந்துபோன பயணிகள்..!

Sriramkanna Pooranachandiran

பயணிகளை இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு இறுதி முனையத்திற்கு வந்தபோது மின்சார இரயில் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

RBI Rules for Bank Account:அதிக வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு: ஆர்பிஐ விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.!

C Mahalakshmi

நம் அன்றாட வாழ்வில் சேமிப்புக்கும் பணப்பரிவர்த்தனைகளுக்கும் வங்கி கணக்குகள் அத்தியாவசியமாக இருக்கிறது. அதற்கேற்ப ஒரு தனிநபர் எத்தனை வங்கி கணக்குகள் வைத்திருக்கலாம் என்பதை ஆர்பிஐ வரையறை செய்திருக்கிறது.

Advertisement

Farmers Strike in Bangalore: தீவிரமாகும் காவிரி போராட்டம்: விவசாயி தற்கொலை முயற்சி, கன்னட அமைப்பினர் கைது: பெங்களூரில் பதட்டம்.!

C Mahalakshmi

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5000 கன அடி நீர் திறந்துவிட வலியுறுத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகாவின் நீர் பாதுகாப்பு அமைப்பினர் பெங்களூரில் பந்த் நடத்துகின்றனர்.

Hyderabad Shocker: விநாயகர் கையில் இருந்த லட்டுவை திருட முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது: ஹைதராபாத்தில் பரபரப்பு சம்பவம்.!

C Mahalakshmi

ஹைதராபாத்தின் மன்சூராபாத் பகுதியில், இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், விநாயகர் பந்தலில் நுழைந்து, சிலையின் கையில் இருக்கும் பெரிய லட்டுவை அபகரிக்க முயற்சித்திருக்கின்றனர்.

Delhi Metro Couple Kissing Video: உதட்டோடு உதடு வைத்து.. பொதுமக்கள் முன் அத்துமீறிய காதல் ஜோடி.. டெல்லி மெட்ரோவில் பகீர்.!

Sriramkanna Pooranachandiran

காதல் ஜோடி, வயது வந்தோருக்கான கவர்ச்சி காட்சிகளுக்கு பிரபலமான இடமாக மாறிவரும் டெல்லி மெட்ரோவில் அடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

Father Son Suicide: சொத்து பிரச்சனையில் தந்தை-மகன் தூக்கிட்டு தற்கொலை; சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

உறவினர்களுக்கிடையே எழுந்த நிலத்தகராறு காரணமாக தந்தையும்-மகனும் எடுத்த விபரீத முடிவால் நடந்த சோகம் குறித்து விவகாரிகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Panipat Gangrape: குடும்ப உறுப்பினர்கள் முன் 4 பேர் கும்பலால் 3 பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை., ஒருவர் பலி.. ஒரேகிராமத்தில் கொள்ளைக்கும்பலால் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

நள்ளிரவு நேரத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த துயரங்கள், அதனால் ஏற்பட்ட மரணங்கள் குடும்பத்தினரை மட்டுமல்லாது கிராமத்தினரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளது.

Rahul Gandhi Carries Baggage: ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்ல’: கூலித் தொழிலாளிகளுடன் பெட்டி தூக்கிய ராகுல் காந்தி.!

C Mahalakshmi

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், கூலித் தொழிலாளர்களை சந்திக்கச் சென்றார். அப்போது அவர் தொழிலாளர்களின் ஆரவாரத்துடன் சிகப்பு உடை அணிந்து பெட்டியை தலையில் சுமந்து நடந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Heart Attack Death Caught Camera: நடனமாடியபடி மயங்கி விழுந்து நொடியில் மரணம்.. விநாயகர் சதுர்த்தி கொணடாட்டத்தில் குடும்பத்தினர் கண்முன் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டத்துடன் விநாயகர் சதுர்த்தி தினம் மக்களால் சிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நன்னாளிலும் கொண்டாட்டத்தில் நடந்த மரணங்கள் சோகத்தை தருகின்றன.

Age Limit For Cigarettes: சிகிரெட் வாங்க வயது வரம்பு உயர்வு- குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகிறது சட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் இளைஞர்களின் உடல்நலத்தை கெடுக்கும் சிகிரெட், மது போன்றவைகளுக்கு தடை விதிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசுகள், அதன் மீதான வரி மற்றும் அதற்கு பின் உள்ள மாபியாக்கள் லாபியை எண்ணி விற்பனைக்கு அனுமதி வழங்குகிறது.

Advertisement
Advertisement