இந்தியா

Age Limit For Cigarettes: சிகிரெட் வாங்க வயது வரம்பு உயர்வு- குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகிறது சட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் இளைஞர்களின் உடல்நலத்தை கெடுக்கும் சிகிரெட், மது போன்றவைகளுக்கு தடை விதிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசுகள், அதன் மீதான வரி மற்றும் அதற்கு பின் உள்ள மாபியாக்கள் லாபியை எண்ணி விற்பனைக்கு அனுமதி வழங்குகிறது.

Samvidhan Sadan: பழைய நாடாளுமன்றத்திற்கு புதிய பெயர் வைத்த பிரதமர் மோடி: அரசியல் சாசன அவை.!

C Mahalakshmi

1927 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்றம் தற்போதைய தேவைகளுக்கு போதாத காரணத்தால், கூடுதல் வசதிகளோடு புதிய நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டது.

MS Dhoni Spotted: மும்பை விமான நிலையத்தில் தல தோனி; வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த தல தோனி, தற்போது மும்பைக்கு வருகை தந்துள்ளார். அதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Belly Dance on Mumbai Local Train: இடுப்பை வளைத்து, நெளித்து இரயிலில் பெல்லி டான்ஸ் ஆடிய இளம்பெண்; புறநகர் இரயிலில் இதெல்லாம் தேவையா?.!

Sriramkanna Pooranachandiran

திரைப்படங்கள் முதல் தொலைக்காட்சிகள் வரை கவர்ச்சியை இந்திய அளவில் கொண்டுசேர்த்த பெருமை கொண்ட மும்பை திரையுலகின் செயல்களை கண்டு அலுத்துப்போன பலருக்கும் கவர்ச்சி நடனங்கள் பெரிதாக தெரிவது இல்லை.

Advertisement

Muslim Man Beaten at Hindu Temple: முஸ்லீம் பெண்ணுடன் இந்து கோவிலுக்குள் என்ன வேலை? - இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்ட வாலிபர்.!

Sriramkanna Pooranachandiran

லவ் ஜிகாத் செய்வதாக கோவிலுக்குள் இருந்த இஸ்லாமிய இளைஞரை இந்து மதத்தை சேர்ந்த இளைஞர்கள் குழுவாக சேர்ந்து கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Vishwakarma Yojana Scheme: கைவினை கலைஞர்களுக்கு கடன் உட்பட பல்வேறு சலுகைகள்: மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம்.!

C Mahalakshmi

இன்று மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கைவினை கலைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய விவரங்களை பகிர்ந்து உள்ளார்.

Shantiniketan in World Heritage List: ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் (சாந்திநிகேதன்) உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் இடம்பெறுகிறது: யுனெஸ்கோ அறிவிப்பு.!

C Mahalakshmi

தேசிய கீதம் பாடியவர் மற்றும் நோபல் பரிசு பெற்ற முதல் கவிஞர் என்ற பெருமையைக் கொண்டவர் மறைந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் இவர் நிறுவிய சாந்தி நிகேதனை, யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

Car Truck Accident: கார் - லாரி மோதிக்கொண்டு பயங்கர விபத்து; 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த நிலையில், காரின் அதிவேக பயணத்தால் 4 உயிர்கள் பரிதாபமாக பலியானது.

Advertisement

4 killed in Anantnag Encounter: அனந்த் நாக் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் பலி :48 மணி நேரமாக தொடரும் துப்பாக்கி சண்டை.!

C Mahalakshmi

காஷ்மீரில் கோகேர்னாக் பகுதியில் தொடர்ந்து 48 மணி நேரமாக தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் என்க்வுன்டரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்திருக்கிறது.

Bihar Shocker: படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்ததாக அறிவிப்பு; பீகாரில் சோகம்.. பெற்றோர் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

மாணக்கர்கள் பயணம் செய்த படகு ஆற்றில் கவிழ்ந்து பீகாரில் நடந்த விபத்தில், 12 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலரின் உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Nipah Virus in Kozhikode: கோழிக்கோடில் 5 பேருக்கு நிபா வைரஸ் தொற்று: கடுமையாகும் கட்டுப்பாட்டு விதிகள்.!

C Mahalakshmi

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் நேற்று மொத்தம் ஐந்து பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொடர்பு கொள்ளப்பட்டவர்களின் பட்டியலில் 700 க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அதனால் அந்த நகரத்தில் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

Birth & Death Amendment Act 2023: பிறப்பு சான்றிதழ் வைத்தும் ஓட்டுநர் உரிமம், திருமண பதிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா 2023-ன் வாயிலாக, அக்டோபர் மாதம் 01ம் தேதி முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Love Ends Rape after Proposal: காதலை கூறிய அன்றே கட்டிலில் தனிமை; காதலியை கழட்டிவிட்டு ஓடிய காதலன்; குமுறும் இளம்பெண்.!

Sriramkanna Pooranachandiran

பல ஆண்டுகளாய் தொடர்ந்த நட்பை காதலாக நீட்டித்த இளைஞன், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓட்டம் பிடித்த சோகம் நடந்துள்ளது.

Asia Cup 2023 Updates: ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகும் பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன்: பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி.!

C Mahalakshmi

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் போது பாகிஸ்தான் வீரர் ஆகாசமானுக்கு ஆகா சல்மானுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அதனால் இலங்கை அணிக்கு எதிராக நாளை நடக்கவிருக்கும் போட்டியில் சல்மான் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாக இருக்கிறது.

6 Airbags Mandatory Rule: கார்களுக்கு 6 ஏர்பேக் விதிமுறை கட்டாயமாக்கப்படுமா?.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் விபத்துகள் என்பது சர்வ சாதாரணமாகிப்போன இந்தியாவில், தமிழ்நாடு, உத்திரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் அதிகளவு விபத்துகள் மற்றும் உயிர்பலிகள் நடக்கின்றன.

Ayushman Bhava Inauguration: ஒவ்வொரு கிராமத்திற்கும், நகரத்திற்கும் உயர்தர சுகாதார பாதுகாப்பு-‘ஆயுஷ்மான் பவ’ இயக்கம்: காணொலி வாயிலாக துவக்கம்.!

C Mahalakshmi

இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும், நகரமும் உயர்தர சுகாதார பாதுகாப்பு வசதிகளை பெறுவதை உறுதி செய்ய ‘ஆயுஷ்மான் பவ’ திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதை ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று காணொலி முறையில் துவங்கி வைக்கிறார்.

Advertisement

Bus Trailer Collision: கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்; தனியார் பேருந்தின் மீது கண்டைனர் லாரி மோதி கோர விபத்து.. 11 பேர் பலி., 13 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலையோரம் நின்று கொண்டு இருந்த பேருந்தின் மீது, கண்டைனர் லாரி பயங்கரமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கோர மரணம் ஏற்பட்டுள்ளது.

Chandra Babu Naidu Arrest: சிறையில் அடைக்கப்பட்டார் சந்திரபாபு நாயுடு: கொந்தளிக்கும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள்: ஆந்திராவில் பந்த்.!

C Mahalakshmi

ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைதுசெய்யபட்டதை தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் இன்று கடையடைப்பு போராட்டத்தை துவங்கி இருக்கின்றனர். இதனால் ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

Lift Collapse Accident: கட்டுமான பணியின்போது சோகம்; அதிகாலை வேலைமுடிந்து திரும்பிய தொழிலாளர்கள் 7 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

அதிகாலை நேரத்தில் தங்களின் இரவு பணிகளை முடித்துவிட்டு, ஓய்விடத்திற்கு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 7 கட்டுமான பணியாளர்கள் பலியான சோகம் நடந்துள்ளது.

HC on Pocso Act: "பெண்ணின் ஆடை மீது பாலியல் நோக்கத்தோடு கை வைத்தாலும் குற்றமே" - குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்.!

Sriramkanna Pooranachandiran

இளைஞன் சிறுமியின் ஆடைகளை தூக்கியது, தோள்பட்டையில் கைகளை கொண்டு சென்றது என அவரின் நடவடிக்கைகள் பாலியல் ரீதியிலான விஷயங்களை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.

Advertisement
Advertisement