இந்தியா
BRICS Summit 2023: 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி..! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiran2 நாட்கள் ஜோக்கன்ஸ்பர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
Moon Photos Clicked by Chandrayaan 3: இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட விக்ரம் லேண்டர் கேமரா புகைப்படங்கள்-வியப்பூட்டும் துல்லியமான பதிவுகள் !
C Mahalakshmiஇஸ்ரோ விஞ்ஞானிகளின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 விரைவில் நிலவில் தரையிறங்கவிருக்கும் நிலையில், விக்ரம் லேண்டர் கேமராவிலிருந்து வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Gangnani Bus Accident: 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து.. சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி., 28 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகிவிட, காயமடைந்த 27 பேரில், 10 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
Ladakh Accident: லடாக் இராணுவ வாகன விபத்தில் உயிரிழந்தோர் யார்?; விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபாதுகாப்பு பணிக்காக சென்றுகொண்டு இருக்கும்போது, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களின் வாகனம் விபத்தில் சிக்கி 9 பேர் பலியான சோகம் இந்தியாவை கலங்க வைத்துள்ளது. எல்லையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.
Road Accident Ladakh: இந்திய இராணுவ வீரர்கள் பயணித்த டிரக் கவிழ்ந்து விபத்து; 9 பேர் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranஇமயமலையில் இருக்கும் கியாரியை கடந்து எல்லை பாதுகாப்பு படையினர் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இந்தியர்கள் சோகமடையும் மரணங்கள் நடந்தது.
BJP Leader Shot: பாஜக தலைவரை சுட்ட நபர்கள்; மர்ம கும்பல் பகீர் செயல்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகடையில் நின்றுகொண்டு இருந்த பாஜக பிரமுகரை மர்ம கும்பல் சுட்டு கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.
Acid Attack to Dog: மரித்துப்போன மனிதம்; பூனைகளை தொந்தரவு செய்த நாய் மீது ஆசிட் வீசி தாக்குதல்; 35 வயது இளம்பெண் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranதான் ஆசையாக வளர்க்கும் பூனைக்கு நாய் இடையூறாக இருக்கிறது என நினைத்த இளம்பெண், அதன் மீது ஆசிட் ஊற்றிய பயங்கரம் நடந்துள்ளது.
Shocking Crime: காதலை ஏற்க மறுத்த 12 வயது சிறுமி கொடூர கொலை; தாய் கண்முன் நடந்த பயங்கரம்.. 20 வயது இளைஞர் வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranதாயுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சிறுமி, மாடிப்படியில் வைத்து தாயின் கண்முன் கொடூரமாக தாக்கி, குத்தி கொல்லப்பட்ட பயங்கரம் நெஞ்சை பதறவைக்கிறது.
Baby Rat Curry: ஆசையாக சிக்கனை சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு பேரதிர்ச்சி; செத்துப்போன குட்டி எலியை சமைத்து பரிமாறிய உணவகம்.!
Sriramkanna Pooranachandiranஇரவு உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்த ஆவலுடன் சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு செத்துப்போன குட்டி எலி கொடுத்த பேரதிர்ச்சியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
PM Modi hoists National Flag: தில்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி; அசத்தல் காட்சிகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு, இராணுவத்தினர் மற்றும் மாநில வாரியான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
Meerut Gang Rape: 9ம் வகுப்பு பயிலும் மாணவி 2 சிறார்களால் பாலியல் பலாத்காரம்; பல நாட்களாக பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபல நாட்களாக திட்டமிட்டு சிறுமியை கயவர்கள் சீரழித்த அதிர்ச்சி சம்பவம் மீரட்டை அதிரவைத்துள்ளது. தொடர் பாலியல் புகார்களால் கேள்விக்குறியாகும் உத்திரபிரதேசம் மாநிலத்தின் பெண்கள் பாதுகாப்பு விஷயம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Shimla Bus Accident: நிலச்சரிவால் விபத்திற்குள்ளான பேருந்து; 4 பேர் கவலைக்கிடம்., 8 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranவடமாநிலங்களில் வெளுத்துவாங்கி வரும் தொடர் மழையினால் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க தொடங்கியுள்ளனர். சில இடங்களில் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு மக்கள் அச்சத்தின் உச்சத்தில் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
UP Crime: பாஜக பிரமுகர் நடுரோட்டில் 3 பேர் கும்பலால் சுட்டுக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின், அதிர்ச்சி CCTV வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதனது சகோதரருடன் அனுஜ் நடந்து சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து கொடூர சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் உடலை துளைத்த குண்டுகளால் உயிரிழந்த பாஜக பிரமுகரின் கொலை சம்பவம் அங்குள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது.
Unchanged Repo Rates: மாற்றமின்றி தொடரப் போகும் ரெப்போ வட்டி விகிதம் - ஆர்பிஐ அறிவிப்பு.!
C Mahalakshmiரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு நடத்திய விவாதத்தின் முடிவில் வங்கிகளின் ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடர ஒருமனதான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
No Confidence Motion Discussions: அனல் பறக்கும் விவாதங்களும், நாகரீகமற்ற செயல்பாடுகளும்.. பாரளுமன்றம் பராக்..!
C Mahalakshmiமணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசாததால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது நாளாக மக்களவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெறுகின்றன.
Karnataka Shocker: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்: தனி மனிதனின் இரக்கமற்ற செயலால் பறவை இனத்திற்கு ஏற்பட்ட அபாயம்; வனத்துறை கடும் நடவடிக்கை!
C Mahalakshmiமைசூர் பகுதியில் கொத்தனார் ஒருவர் பறவைகளின் கழிவுகளால் எரிச்சல் அடைந்து கூட்டை கலைத்ததால் பறக்க தயார் நிலையில் இருந்த 24 பறவைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
Assam CM Himanta Biswa Sarma: காங்கிரசின் தவறான கொள்கையால் இரத்தத்தால் நிரம்பும் வடகிழக்கு மாநிலங்கள்?; அசாம் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு.!
Sriramkanna Pooranachandiranவடகிழக்கு மாநிலத்தில் சுதந்திரம் பெற்றபின்பும் பிராந்திய பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க இயலவில்லை. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியே என அசாம் முதல்வர் தெரிவித்தார்.
Rajasthan CM on Rape Accuse: கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இனி அரசு வேலை இல்லை; ராஜஸ்தான் மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபாலியல் குற்றங்களை குறைக்க அரபு நாடுகளை போல கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாய் கோரிக்கை இருந்து வந்தாலும், அவை அமல்படுத்தப்படாததால் குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது.
Delhi AIIMS Fire: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அளவில் மிகப்பெரிய மருத்துவமனை நிர்வாகங்களில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது வரை அனைவரும் மீட்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.
Rahul Gandhi Case: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி; உச்சகட்ட கொண்டாட்டத்தில் காங்கிரஸ்..!
Sriramkanna Pooranachandiranதேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின்போது உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உள்ள "மோடி" என்ற பெயரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.