India
Kottayam Women Suicide: இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன்; தொடரும் மர்ம தற்கொலைகள்.. அதிர்ச்சியில் கேரள மக்கள்.!
Sriramkanna Pooranachandiranதன்னை விட்டு விலகி சென்ற முன்னாள் காதலியை பழிவாங்க எண்ணிய இளைஞரால் இளம்பெண் தற்கொலை செய்துகொள்ள, அவரின் மறைவை அறிந்த இளைஞரும் தற்கொலை செய்துகொண்டார்.
HC On Romantic Relationship Of Minors: விருப்பப்பட்டு இணையும் சிறார்களை தண்டிக்க போக்ஸோ கிடையாது - மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranபதின்ம வயதுள்ள சிறுமியை இளைஞர் அல்லது அவர் வயதுள்ள சிறுவர் காதலின் பெயரால் இருவரும் விருப்பப்பட்டு தனிமையில் இருந்தால், அவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வாராது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
Bahuda River Bridge Collapsed: 70 டன் பாரம் ஏற்றி சென்ற லாரி; திரைப்பட பாணியில் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்..!
Sriramkanna Pooranachandiran70 டன் கற்களை ஏற்றிச்சென்ற லாரி, பாலத்தின் நம்பகத்தன்மை குறித்து அறியாமல் பயணித்தால் மக்கள் உபயோகம் செய்ய வழியின்றி ஆற்றுப்பாலம் உடைந்துபோனது.
The Kerala Story: தமிழகத்தில் கேரளா ஸ்டோரீஸ் படத்தை திரையிட வேண்டாம் - உளவுத்துறை தமிழக அரசுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகேரளா ஸ்டோரீஸ் படத்தால் தமிழகத்தில் எதிர்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், அதனை திரையிட அனுமதிக்க வேண்டாம் என உளவுத்துறை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Go First: 2 நாட்கள் விமான சேவையை முற்றிலும் ரத்து செய்தது Go First நிறுவனம்.. பணத்தட்டுப்பாடால் பரபரப்பு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎரிபொருளுக்கு பணம் வழங்க இயலாத Go First நிறுவனம் தனது விமான சேவையை 2 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
NCP Sharad Pawar: தலைவர் பதவியில் இருந்து விலகிய சரத் பவார்.. தொண்டர்கள் போர்க்கொடி, தலைமை அலுவலகத்தில் போராட்டம்.!
Sriramkanna Pooranachandiranதான் தலைவர் பதவியில் இருந்து தான் விலகி இருக்கிறேன். இனி அரசியலில் போட்டியிடப்போவது இல்லை. ஆனால், அரசியலில் தொடர்ந்ந்து பயணிப்பேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
IBM AI Robot: 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறுத்தம்; மனிதர்களுக்கு பதிலாக AI ரோபோட்களை வாங்க திட்டம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2013 ம் ஆண்டு அமெரிக்க நிறுவனங்களில் தொடங்கிய AI ரோபோட்களின் பணி நியமனம், இன்றளவில் உலகளவில் ஒவ்வொரு நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
SC On Dissolution Of Marriage: பரஸ்பர சம்மதத்துடன் 6 மாதங்களில் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதம்பதிகள் தங்களுக்குள் பரஸ்பரமாக முடிவெடுத்து விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் முறையிட்டால், இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 142ன் கீழ் விரைந்து விவாகரத்து வழங்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Modi Govt Block 14 Mobile Messenger Apps: 14 மெசேஜிங் ஆப்-களை முடக்கியது மோடியின் தலைமையிலான மத்திய அரசு.. அதிரடி நடவடிக்கையின் பகீர் பின்னணி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் பல்வேறு சதிச்செயலை பல வழிகளில் மேற்கொண்டு வந்தாலும், அவற்றை மத்திய அரசு உளவுத்துறை முன்பே கண்காணித்து பல்வேறு எச்சரிக்கைகளை வழங்கி சதிச்செயலை தவிர்க்க உதவுகிறது.
Website Hacked: அரசு போக்குவரத்து இணையத்தை முடக்கிய ஹேக்கர்.. ரூ.40 கோடிக்கு பிட்காயின் வாங்கச்சொல்லி மிரட்டல்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், ஹேக்கர்கள் என்ற சைபர் குற்றவாளிகள் புதுப்புது விதத்தில் தகவலை திருடி மக்களை மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது.
Delhi Metro: கருமம், கண்றாவி.. என்ன நடக்கிறது டெல்லி மெட்ரோவில்?.. அடுத்தடுத்து லீக்காகும் ஆபாச விடியோக்கள்.. காம களியாட்டம்.!
Sriramkanna Pooranachandiranடெல்லி மெட்ரோ இரயில் பயணம் மக்களின் பயண வசதிக்காக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பயணிகள் என்ற பெயரில் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் விதம் அதிர்ச்சியை தந்துள்ளது.
Delhi Metro Masturbation: அடச்சீ கருமம்.. இரயில் பயணத்தின்போது பெண்கள் முன்பே சுய இன்பம் செய்த இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஇரயில் பயணத்தின்போது ஆபாச படம் பார்த்த இளைஞர், எவ்வித கூச்சமும் இன்றி சுய இன்பம் செய்தது தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
Child Life Saved: 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, சிறு காயமின்றி உயிர்தப்பிய சிறுமி.. கடவுளின் செயலா இது?.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranஅடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியின் 4 வயது மகள் கீழே விழுந்து அதிஷ்டத்தின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பி இருக்கிறார். இந்த அதிர்ச்சி தரும் ஆச்சரியம் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
Naxal Attack Video: சத்தீஸ்கர் நக்சல் தாக்குதலில் 10 அதிகாரிகள் பலியான விவகாரம்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியானது..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவை அதிரவைத்த நக்சல் தாக்குதலில் ஒன்றாக சத்தீஸ்கர் சம்பவம் அமைந்துள்ள நிலையில், அதன் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
Indian Army Zindabad, PM Modi Zindabad: “மோடி ஜிந்தாபாத், இந்தியன் ஆர்மி ஜிந்தாபாத்” – சூடானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள் உற்சாகம்.! பிரதமருக்கு மனமார்ந்த நன்றி..!
Sriramkanna Pooranachandiranஇந்தியர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தரும் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் பிரச்சனையின் போது மத்திய அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதை போல, சூடானிலும் மேற்கொள்கிறது.
Operation Kaveri: சூடானில் இருந்து தொடர்ந்து மீட்கப்படும் இந்தியர்கள்.. விமானங்கள், கப்பலில் தாயகம் வருகை.!
Sriramkanna Pooranachandiranவிமானம் மற்றும் கப்பல் உதவியுடன் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Vande Bharat Train: நாடாளுமன்ற உறுப்பினரின் போட்டோவை வந்தே பாரத் இரயிலில் ஒட்டிய ஆதரவாளர்கள்; கேரளாவில் சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் வந்தே பாரத் இரயில் சேவை மத்திய அரசால் தொடங்கி வைக்கப்படும் நிலையில், அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிய கேரளா காங்கிரஸ் எம்.பியின் ஆதரவாளர்கள் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Fact Check: கோடையில் பெட்ரோல் டேங்க் நிறைந்திருந்தால் வாகனம் வெடிக்குமா?.. விளக்கம் கொடுத்த இந்தியன் ஆயில் நிறுவனம்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல சாராம்சங்கள் பொருத்தியே வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதால், வாகனத்தின் வெயிலின் தன்மை குறித்து கவலைகொள்ள வேண்டாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Mobile Blast: சார்ஜ் ஏற்றிகொண்டே வீடியோ பார்த்த 8 வயது சிறுமி செல்போன் வெடித்து பரிதாப பலி.. கண்ணீரில் பெற்றோர்..!!
Sriramkanna Pooranachandiranநவீன உலகில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், அதனை முறையாக கையாளுவது தெரியாததால் விலைமதிப்பற்ற உயிர் பரிதாபமாக பலியாகி வருகிறது. செல்போனும், மின்சாரமும் என்ற விழிப்புணர்வு தேவை என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Operation Kaveri: சூடான் இராணுவம் - துணை இராணுவம் மோதல் எதிரொலி; தாயகம் திரும்பும் 178 இந்தியர்கள்..!
Sriramkanna Pooranachandiranஇராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் மோதலை தொடர்ந்து சூடானில் உள்ள வெளிநாட்டினர், அவரவர் சொந்த நாட்டு அரசால் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவும் மீட்பு பணிகளை விறுவிறுப்பாக்கியுள்ளது.