India

கணவனை ஆற்றில் தள்ளிவிட்ட மனைவி.. கொலை செய்ய முயன்றதாக கரையேறி கதறிய வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

ராய்ச்சூரில் கிருஷ்ணா நதிக்கு சுற்றுலா சென்றபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Trending Video: இளம் ஜோடியை ஏரில் பூட்டி, பிரம்பால் அடித்து தண்டனை.. அத்தை மகனை மணந்ததால் கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

ஒடிசாவில் சொந்த அதை மகனை இளம்பெண் திருமணம் செய்ததால் கிராமத்தினர் இளம் காதல் ஜோடிக்கு தண்டனை வழங்கினர்.

Air India Plane Crash: இறுதி நொடியில் விமானிகள் பேசிக்கொண்ட தகவல்.. விமான விபத்துக்கு காரணம் இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

அகமதாபாத் விமான விபத்துக்கான முக்கியமான காரணமாக என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சுற்றுலாவிற்கு அழைத்து சென்று பெண் கொலை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பெண் ஏரியில் தள்ளி கொலை செய்த வழக்கில், அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

காதலி IPS ஆக வேண்டி 220 கிமீ பாதயாத்திரை சென்ற காதலன்.. நெகிழ்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் IPS கனவு நிறைவேற சுமார் 220 கிலோமீட்டர் பாதயாத்திரை பயணமாக சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

Food For Dogs: தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் அசைவ உணவு திட்டம்.. அரசு அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூரில் தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க மாநகராட்சியின் சார்பில் புதிய உணவு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்கின்றனர்.

இளம்பெண்ணின் சடலத்தை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசிய இளைஞர்கள்.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

லூதியானாவில் இளம்பெண்ணின் சடலத்தை மூட்டையில் கட்டி அழுகிய மாம்பழம் என இளைஞர்கள் வீசிச்சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

தலைமுடியை வெட்ட சொன்னதால் ஆத்திரம்.. பள்ளி முதல்வர் கத்தியால் குத்திக்கொலை..!

Rabin Kumar

ஹரியானாவில 2 மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Pune: லாட்ஜில் 28 வயது டாக்டரை சீரழித்த இளைஞர்.. போதை மருந்து கொடுத்து பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

புனேவில் சமூக ஊடகம் வழியாக பழகி பெண் மருத்துவருக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

JustIN: மாணவிகளின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை.. அவலத்தின் உச்சம்.!

Sriramkanna Pooranachandiran

மும்பை சாகாப்பூரில் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை நிர்வாணப்படுத்தி (Period Check at Thane School) சோதனை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை.. விவரீத முடிவால் சோகம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து, 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் தனது 78 வயது மாமியாரை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது.. போலீஸ் விசாரணை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JustIN: பாலம் இடிந்து விழுந்து விபத்து.. 10 பேர் பலி.. குஜராத்தில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பழமையான பாலம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்த சோகம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்டோரை தேடும் பணியும் நடந்து வருகிறது.

Trending Video: போதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளம்பெண்.. நடுரோட்டில் களேபரம்.!

Sriramkanna Pooranachandiran

சத்தீஸ்கரில் இளம்பெண் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

குடும்பத்தையே தீ வைத்து எரித்துக்கொன்ற கிராம மக்கள்.. மூடநம்பிக்கையின் உச்சம்.!

Sriramkanna Pooranachandiran

பீகாரில் குடும்பத்தினர் மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாக கிராமத்தை சார்ந்த மக்கள் அவர்களை வீட்டுக்குள் தீவைத்து எரித்துக்கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

நடுரோட்டில் காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன்.. நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

காதலியின் மீது நடத்தை சந்தேகம் கொண்ட காதலன் அவரை கழுத்தறுத்து கொன்ற பயங்கரம் உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

16 வயது சிறுவர், சிறுமி சடலமாக மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

டெல்லியில் டீன் ஏஜ் காதலர்கள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Video: மெட்ரோவில் ஆபாச நடனமாடிய பெண்.. ரீல்ஸ் பெயரில் அநாகரீகம்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி மெட்ரோவில் பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை சந்தித்துள்ளது. இளைய சமுதாயத்தினர் ரீல்ஸ் என்ற பெயரில் மக்களை தொந்தரவு செய்வது தொடர்கதையாகி உள்ளது.

Viral Video: 18 அடி நீளமுள்ள ராஜநாகம்.. பெண் வனத்துறை அதிகாரி துணிச்சல்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

கேரளாவில் பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், ராஜநாகத்தை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement