இந்தியா

Minor Girl Rape: 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஆசிரியர் அதிரடி கைது..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் பள்ளி ஆசிரியரால் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Supreme Court YouTube Channel Hacked: உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக்.. கிரிப்டோ விளம்பரம் ஒளிபரப்பு..!

Backiya Lakshmi

உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Calf Born With Two Heads: 2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி.. ஆச்சரியத்துடன் கண்டுக்களிக்கும் மக்கள்..!

Rabin Kumar

கர்நாடகாவில் 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகிறது.

PM Modi US Visit: ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு.. பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்..!

Backiya Lakshmi

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​உக்ரைன் முதல் காசா மோதல் வரையிலான பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Andhra Pradesh CM Chandrababu Naidu: திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விலங்கு கொழுப்பா? அதிர்ச்சி தந்த முதல்வர்.. முந்தைய ஆட்சியில் பகீர்.!

Backiya Lakshmi

திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

Car Accident: சாலைத்தடுப்பில் சொருகி நின்ற கார்; அதிவேகம், காருக்குள் ஆட்டம்-பாட்டம்.. நால்வர் நிலை? பதறவைக்கும் விபத்தின் காட்சி..!

Rabin Kumar

டெல்லியில் கார் விபத்துக்குள்ளானதில், 4 மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

One Nation One Election: மீண்டும் குரலை உயர்த்தும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" விவகாரம்.. முந்தைய வரலாறு என்ன?..!

Backiya Lakshmi

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது.

MLA Munirathna Case: பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்கு.. பெண் பரபரப்பு புகார்..!

Rabin Kumar

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா உட்பட 7 பேர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Wrestler Vinesh Phogat Turned Politician: காங்கிரஸில் இணைந்த ஒலிம்பிக் நாயகி வினேஷ் போகத்.. அரசியலில் ஜொலிப்பாரா..?

Rabin Kumar

இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Woman Dies By Heart Attack: குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தாய்க்கு மாரடைப்பு.. துடிதுடித்து பலியான வீடியோ வைரல்..!

Rabin Kumar

குஜராத்தில் 5 வயது மகனின் பிறந்தநாள் விழாவில் 37 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jammu Kashmir Elections 2024: 24 தொகுதிகளில் முதற்கட்டமாக நடக்கும் வாக்குப்பதிவு; விறுவிறுப்புடன் வாக்களிக்கும் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

காஷ்மீர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

School Holiday: 1 - 8ம் வகுப்பு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை; புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழுஅடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என அஞ்சப்படும் நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்ப்பட்டுள்ளது.

Advertisement

MEA Condemns: 'இந்திய இஸ்லாமியர்கள் துன்பப்படுகின்றனர்' - ஈரான் உச்ச தலைவர் சர்ச்சை கருத்து.. இந்தியா பதிலடி..!

Rabin Kumar

இந்திய முஸ்லீம்கள் குறித்து ஈரான் உச்ச தலைவரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Software Engineer Dies: கணேஷ் பந்தலில் நடனமாடிய மென்பொறியாளர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் கணேஷ் பந்தலில் நடந்த ஏலத்தில் லட்டுவை ஏலம் எடுத்த சில மணி நேரங்களிலேயே மென்பொறியாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amit Shah on 100 days of Modi 3.0: "பிரதமர் மோடியின் நீண்ட ஆயுளுக்காக 140 கோடி இந்தியர்கள் பிரார்த்தனை" - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

Backiya Lakshmi

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, அக்டோபர் 2-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பாஜகவினர் உதவ வேண்டுமென மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

Delhi New CM Atishi: ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லியின் புதிய முதல்வர் ஆன அதிஷி..!

Backiya Lakshmi

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Gold Theft Caught on Camera: கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் பெண்கள் கைவரிசை.. சிசிடிவியால் அம்பலமான உண்மை.!

Backiya Lakshmi

லுலு மாலில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் இருந்து 45 கிராம் தங்க வளையலை பெண்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Sexual Assault On Young Woman: 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. 85 வயது முதியவர் அத்துமீறல்..!

Rabin Kumar

மும்பையில் 85 வயது முதியவர் ஒருவர், தனது வீட்டில் வேலை செய்யும் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sexual Assault Case: மனைவியை பாலியல் அடிமையாக்கி சித்திரவதை.. இரண்டு சிறுமிகளை சீரழித்த பாவி..!

Backiya Lakshmi

நான்கு வயது சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இயற்கைக்கு மாறான பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Husband Kills Wife: வரதட்சணை கொடுமையால் பெண் கொலை.. கொடூர சம்பவம் செய்த கணவன் தலைமறைவு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், தனது மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement