இந்தியா
Youth Brutally Murdered: நடுரோட்டில் ஓடஓட விரட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ லீக்.!
Sriramkanna Pooranachandiranஹைதராபாத் பகுதியில் இளைஞர் ஒருவரை இரவு வேளையில் கும்பல் ஒன்று ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்து.. தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு..!
Backiya Lakshmiகுவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ajit Doval Appointed as the National Security Adviser: தொடர்ந்து 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம்..!
Rabin Kumarமுன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவல், அமைச்சரவை நியமனக் குழுவின் உத்தரவின் பேரில் 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார்.
Intoxicated Youth Climbed Electric Pole: குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி ரகளை செய்த வாலிபர்; பொதுமக்கள் அச்சம்..!
Rabin Kumarஐதராபாத்தில் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி, அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
YouTuber Shikha Metray Arrested: குழந்தைகளை பாலியல் ரீதியில் ஊக்குவிக்கும் வீடியோக்களை பதிவிட்ட யூடியூபர் கைது; சமூக ஆர்வலர் அளித்த புகாரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கேமிங் சேனல் நடத்தி வரும் யூடியூபர் ஷிகா மேத்ரே, சிறுவர்களை பாலியல் ரீதியிலான வழியில் ஊக்குவிக்கும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Human Finger In Ice Cream: ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்..!
Rabin Kumarமும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது தொடர்பாக, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Jammu and Kashmir Terror Attacks: காஷ்மீரில் 3 நாட்களாக தொடரும் பயங்கரவாதிகளின் தாக்குதல்.. தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட காவல்துறையினர்..!
Backiya Lakshmiஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் நடந்த பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை காவல்துறையினர் வெளியிட்டனர்.
Boy Who Played Pubg Dies: பப்ஜி விளையாட்டு மோகம்; கேம் விளையாடியபடி குழியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு.. பிறந்தநாளை கொண்டாட சென்றபோது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் 16 வயது சிறுவன் பப்ஜி விளையாடிக்கொண்டே செல்லும்போது, அருகில் இருந்த 15 அடி குழியில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
PM Modi Meets Chiranjeevi On Pawan Kalyan's Request: ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண்.. தம்பியை பிரதமர் மோடியிடம் அறிமுகம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!
Backiya Lakshmiஅமைச்சர் பவன் கல்யாண் தனது சகோதரர் மெகாஸ்டார் சிரஞ்சீவியை சந்திக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.
Amit Shah Advice to Tamilisai: தமிழிசைக்கு மேடையிலேயே அறிவுரை கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; நடந்தது என்ன?.!
Sriramkanna Pooranachandiranமத்திய அமைச்சர் அமித்ஷா, தன்னை நோக்கி வணக்கம் வைத்த தமிழிசையை அழைத்து கண்டிப்புடன் கூடிய அறிவுரை ஒன்றை வழங்கியது கவனம் பெற்றுள்ளது.
Chemical Factory Fire Accident: மும்பை ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; பொதுமக்கள் அச்சம்..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் உள்ள எம்ஐடிசி நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென தீ பரவி எரிந்து வருகிறது.
Chandrababu Naidu Oath Ceremony 2024: ஆந்திர முதலமைச்சராக 4 ஆவது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு..!
Backiya Lakshmiஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார்.
BJP MP Suresh Gopi Offers Prayers in Tali Maha Shiva Kshetram: மத்திய அமைச்சர் பதவி; பயபக்தியுடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் நடிகர் சுரேஷ் கோபி.!
Sriramkanna Pooranachandiranபாஜக கேரளாவில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட கருத்துகள் பொய்ப்பட, அதனை மெய்ப்பித்து காண்பித்த நடிகருக்கு அமைச்சரவை பொறுப்பும் வழங்கி பாஜக கௌரவித்துள்ளது.
First Parliament Session on 18th Lok Sabha: குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர்.. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான நிலைக்குழு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஜூன் 24ம் தேதி தொடங்கி நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 03 வரை நடைபெறுகிறது. அதே வேளையில், ஜூன் 27ம் தேதி மாநிலங்களவை கூடுகிறது.
Onion Price Hike: இனி வெங்காயம் இல்லாமல் சமைக்க வேண்டியது தான்.. வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு..!
Backiya Lakshmiவரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்ந்து கிலோ ரூ. 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Upendra Divedi Appointed as Chief Army Staff: இராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி மாற்றம்; மனோஜ் பாண்டே ஓய்வை தொடர்ந்து அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமனோஜின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை தொடர்ந்து, அப்பொறுப்பில் பணியாற்ற இராணுவ துணை தலைமை தளபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.
DA Hike for Bank Employees: 8 இலட்சம் வங்கி ஊழியர்களுக்கு தித்திப்பு செய்தி; ஊதிய உயர்வு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran2024 மார்ச் மாதம் முதல் ஐபிஏ மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் 17% வருடாந்திர ஊழிய உயர்வுக்கு ஒப்புக்கொண்டுள்ளதால், வங்கி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக ரூ.8,284 கோடி வங்கிகளுக்கு செலவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Wife Caught Husband: ஓட்டலில் சாப்பிட்ட கணவன், காதலியை சாலையில் புரட்டி எடுத்த மனைவி..! வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் கணவனும் அவரது காதலியும் ஓட்டலில் உணவருந்துவதை பார்த்த அவரது மனைவி அவர்கள் இருவரையும் சாலையில் இழுத்துபோட்டு, சரமாரியாக தாக்கியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
PM Modi On Yoga Day 2024: "ஆலும் வேரும் பல்லுக்குறுதி, யோகா செய்தால் உயிருக்குறுதி" யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்..!
Backiya Lakshmiயோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
Woman Strangles Son For Stealing Money: திருடிய குழந்தை.. கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. திரிபுராவில் பரபரப்பு..!
Backiya Lakshmiதிரிபுராவில் ஒரு பெண் தன் ஒன்பது வயது மகன் திருடியதற்காக கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.