Information
Mumbai Rains: ஒரேநாள் இரவில் மும்பையை புரட்டியெடுத்த கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்கு அதிக மழையை தரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.
Terrorists Hid In Bunker: போலியான கபோர்டுக்குள் ரகசிய அறை; பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் ரகசியம் உடைத்த இராணுவம்.!
Sriramkanna Pooranachandiranகாஷ்மீரில் பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், இந்தியாவில் இருந்துகொண்டு பாக். ஆதரவு எண்ணத்துடன் செய்யப்படும் புல்லுருவிகள், இந்திய இறையாண்மைக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.
Airtel Denies Data Breach: 37.5 கோடி ஏர்டெல் பயனாளர்களின் தரவுகள் விற்பனையா..? ஏர்டெல் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Rabin Kumarஏர்டெல் பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக வந்த தகவலுக்கு, ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
Ladakh Earthquake: லடாக் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Team India Arrives Home: ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையுடன் தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranவெற்றிக்கோப்பையை கையில் ஏந்தியவாறு இந்திய கிரிக்கெட் அணி தாயகம் வந்ததையடுத்து, விமான நிலைய வாசலில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
New Criminal Laws In India 2024: இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்.. சட்டங்கள் பற்றிய விபரம் உள்ளே..!
Backiya Lakshmiநாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
Medical Negligence: மூட்டில் காயம்பட்ட சிறுவனுக்கு, அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை; அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவர்கள்.!
Sriramkanna Pooranachandiranவிளையாடும்போது ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதியான சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அதிர்ச்சி செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Fish Eating Snakes: மீன்களை பிடித்து ருசித்து சாப்பிடும் பாம்புகள்; அருவியில் நடந்த ஆச்சரியம்.. வைரல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசுற்றுலாப்பயணி ஒருவர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் பாம்பு மீன்களை வேட்டையாடி சாப்பிடும் வீடியோவை பதிவு செய்தது வைரலாகி வருகிறது.
Bajrang Punia Suspended: ஊக்க மருந்து தடையை மீறியதாக பஜ்ரங் புனியா இடைநீக்கம் - தேசிய ஊக்கமருந்து முகமை உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, மல்யுத்த சங்கம் மீது பகீர் குற்றசாட்டை முன்வைத்த பஜ்ரங் தேசிய ஊக்கமருந்து முகமை உத்தரவிட்டுள்ளது.
BMW Car Ran Over and Killed: சாலையில் உறங்கிய பெயிண்டர் மீது கார் ஏறி பலியான விவகாரம்; ராஜ்யசபா எம்.பி மகள் கைது., உடனடி ஜாமின்.!
Sriramkanna Pooranachandiranகார் ஏறி-இறங்கியதில் பெயிண்டர் பலியான விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. விசாரணையில் அவர் ராஜ்யசபா எம்.பி மகள் என்பது உறுதியானது.
Vanchinathan Memorial Day: வரலாற்றில் இன்று: வாஞ்சிநாதன் 113வது நினைவு தினம்.. சுதந்திர போராட்ட நாயகனின் வீரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்க நாம் சிந்திய ரத்தங்களும், உயிர்களும், அனுபவித்த கொடுமைகளும் சொல்லிலடங்காதவை. அன்று பல தியாகங்கள் செய்யப்படவில்லை என்றால், இன்றளவில் ஆப்ரிக்காவை போல நமது வளங்களை நாமோ, வேறொரு நாட்டின் சக்தியோ கட்டாயம் கொள்ளையடித்து கொண்டு இருக்கும் என்பது மட்டுமே நிதர்சனம்.
Snake in Hostel Food: விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பாம்பு; 11 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!
Sriramkanna Pooranachandiranசமைத்து வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு சாதத்தை சாப்பிட்ட மாணவர்களில் 11 பேர் உடல்நலக்குறைவுடன் அவதிப்பட்டு இருக்கின்றனர்.
Padma Shri Swami Sivananda performs Yoga Day: 127 வயதிலும் சர்வதேச யோகா தினத்திற்கு உற்சாகத்துடன் தயாராகும் முதியவர்; அசத்தல் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranமக்களுக்கு உடல்நலம் சார்ந்த விஷயங்களை முன்னெடுக்க ஒவ்வொரு நாடும் உறுதிபூண்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் யோகா பல நாடுகளை ஒன்றிணைத்து இருக்கிறது. 2024ம் ஆண்டுக்கான யோகா தினம் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், தள்ளாத வயதிலும் ஆர்வத்துடன் யோகா தினத்திற்கு தயாராகும் முதியவரின் செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Thrissur Earthquake: கேரளா மாநிலம் திரிசூரில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran7 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டவாறு திருசூரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
Phone Number Fee: இனி போன் நம்பருக்கும் கட்டணமா.? டிராய் சொன்ன விளக்கம்..!
Backiya Lakshmiமொபைல் எண்கள் கட்டணம் குறித்து டிராய் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
Bird Flu in India: இந்தியாவில் 4 வயது சிறுமிக்கு எச்9 என்2 பறவைக்காய்ச்சல் பரவியது உறுதி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஉலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கைப்படி, இந்தியாவில் 4 வயது சிறுமிக்கு பறவைக்காய்ச்சல் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Upendra Divedi Appointed as Chief Army Staff: இராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி மாற்றம்; மனோஜ் பாண்டே ஓய்வை தொடர்ந்து அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமனோஜின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை தொடர்ந்து, அப்பொறுப்பில் பணியாற்ற இராணுவ துணை தலைமை தளபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.
Abortions in Mumbai: 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 68 ஆயிரம் கருக்கலைப்புகள்; அதிரவைத்த புள்ளிவிபரம்.. காரணம் என்ன?.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவின் வணிக மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் மகாராஷ்டிராவின் தலைநகரில், கடந்த 3 ஆண்டுகளாக கருக்கலைப்பு விவகாரங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் உலாவியது என்ன?.. உண்மையை உடைத்த டெல்லி காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranமத்திய அமைச்சரவை பதவியேற்கும் போது, பூனை ஒன்று உலாவிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி போலியான தகவலுடன் வைரலாக, டெல்லி காவல்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
Chinese Man attempt to Suicide: ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சீனர்; பீகார் சிறையில் அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranசட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் கடந்த ஜூன் 6ம் தேதி கைது செய்யப்பட்ட சீன நாட்டை சேர்ந்தவர், ஒரேநாளில் ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.