Information
MiG-21 Fighter Aircraft Crash In Rajasthan: இந்திய விமானப்படை போர் விமானம் வீட்டில் விழுந்து பயங்கர விபத்து; 2 பெண்கள் பலி, ஒருவர் படுகாயம்..!
Sriramkanna Pooranachandiranவிமானப்படை சார்பாக தினமும் போர்விமானங்கள் பராமரிக்கப்பட்டு, அவ்வப்போது அதன் திறன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சில நேரங்களில் எதிர்பாராத விபத்தும் நடைபெறுகின்றன.
Nervousness Tips: அதிகரிக்கும் மனபதற்றத்தை கட்டுப்படுத்த உள்ள வழிகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranகாய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது, எந்த ஒரு விஷயத்தை எண்ணியும் பதற்றம் அடையாமல் இருப்பதே சிறந்தது.
5G Smartphones: 5G ஸ்மார்ட்போன்கள் வாங்க தடபுடலாக தயாராகும் இந்தியர்கள்; வெளியான அதிரடி ரிப்போர்ட்.. கொண்டாட்டத்தில் செல்போன் கம்பெனிகள்.!
Sriramkanna Pooranachandiranமேலை நாடுகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப புரட்சியில் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கும் இந்தியா, தொடர்ந்து தனது தகவல் தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
Mumbai Minor: சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறு தகவலை பதிவிட்ட சிறுவன் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு பிடிக்காத நபர் குறித்து அவதூறு செய்திகள் பதிவிடுவது தொடர்கதையாகியுள்ளது. இவை சமூகத்தில் முக்கியவமானவருக்கானதாக மாறும்போது நிலைமை தலைகீழாகிறது.
Tirunelveli Halwa: சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா; வீட்டிலேயே சுவையாக தயாரிப்பது எப்படி?..! முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅன்பு மிகுந்த கணவன்மார்கள் தங்களின் மீது பேரன்பு கொண்ட மனைவிகளுக்கு, வேலை முடிந்து களைப்புடன் செல்லும் தருணத்தில் கூட அவளுக்காக என மல்லிகையும், அல்வாவும் வாங்கி செல்வார்கள். இவை நமது ஊர்களில் காலம் காலமாக நடக்கிறது. ஏனெனில் அல்வாவின் ருசி அப்படி.
YouTuber Top Speed Kills: டாப் ஸ்பீடில் போனவர் தலைசிதறி பரிதாப மரணம்.. யூடியூபருக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranஇருசக்கர வாகனம் தொடர்பான வீடியோ பதிவிட்டு வரும் இன்ஸ்டாகிராமர்கள் மிதமான வேகத்தில் பயணிப்பதால் அவசியத்தை யூடியூபர் ஒருவர் தான உயிரிழந்து பிற யூடியூபர்களுக்கு பாடமாக அமைந்துள்ளார்.
Insta Reel Video Death: இரயில் வரும்போது தண்டவாளத்தில் ரீலிஸ் வீடியோ எடுத்த 16 வயது சிறுவன் பரிதாப பலி.. நண்பர்கள் கண்முன் நடந்த கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranதொழுகை முடிந்து நண்பர்களோடு இரயில் தண்டவாளத்திற்கு சென்ற சிறுவன், ரீலிஸ் வீடியோ எடுக்க முயற்சித்து இரயில் மோதி பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது. நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
PM Modi about The Kerala Story: பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் காங்கிரசுக்கு வயிறு எரியும் - பிரதமர் மோடி பேச்சு.!
Sriramkanna Pooranachandiranகேரளாவில் முந்தைய காலத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை இன்று திரைக்கு கொண்டு வந்துள்ளனர் என்று பாஜகவினர் தி கேரளா ஸ்டோரீஸ் படத்தை வரவேற்கும் நிலையில், பிரதமரும் அது தொடர்பான தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
Chengalpattu Accident: ஆட்டோ - தமிழ்நாடு அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி..!
Sriramkanna Pooranachandiranசாலைகளில் மிதவேகம் மிகநன்று என்பதை பல இடங்களில் நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாலும், விதிமுறைகளை மீறும் அலட்சியவாதிகளால் விபத்துகள் நேருகின்றன.
Kottayam Women Suicide: இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன்; தொடரும் மர்ம தற்கொலைகள்.. அதிர்ச்சியில் கேரள மக்கள்.!
Sriramkanna Pooranachandiranதன்னை விட்டு விலகி சென்ற முன்னாள் காதலியை பழிவாங்க எண்ணிய இளைஞரால் இளம்பெண் தற்கொலை செய்துகொள்ள, அவரின் மறைவை அறிந்த இளைஞரும் தற்கொலை செய்துகொண்டார்.
Ooty Rape Case: கஞ்சா போதையில் 14 வயது சிறுமி பலாத்காரம் & கொலை.. ஊட்டி 14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!
Sriramkanna Pooranachandiranஇளைஞனின் தறிகெட்ட பார்வையும், கஞ்சா போதையும் 14 வயது சிறுமியின் உயிரை பறித்துள்ளது. கேடுகெட்ட இளைஞனின் சுயரூபம் தெரியாமல் விரைந்து வீட்டிற்கு சென்று அப்பா-அம்மாவை பார்க்கலாம் என்று எண்ணிய சிறுமி சடலமாக வீட்டிற்கு சென்ற சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
HC On Romantic Relationship Of Minors: விருப்பப்பட்டு இணையும் சிறார்களை தண்டிக்க போக்ஸோ கிடையாது - மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranபதின்ம வயதுள்ள சிறுமியை இளைஞர் அல்லது அவர் வயதுள்ள சிறுவர் காதலின் பெயரால் இருவரும் விருப்பப்பட்டு தனிமையில் இருந்தால், அவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வாராது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
Manobala Death Reason: சிகிரெட் பழக்கத்தால் பிரிந்த உயிர்; மனோபாலா மரணத்திற்கு முக்கிய காரணம் இதுதான்.!
Sriramkanna Pooranachandiranஒருநாளைக்கு 200 சிகிரெட் குடித்து பின்னாளில் அதனை கைவிட்டாலும் கேடான பழக்கத்தின் தீமை உடலுக்குள் இருந்து செய்த வினையால் உயிர் பறிபோனது. கெத்துக்காக சிகிரெட், மது, கஞ்சா குடிக்கிறேன் என பேசும் ஒவ்வொருவருக்கும் மனோபாலாவின் மறைவு கண்ணில் வந்துபோக வேண்டும்.
The Kerala Story: தமிழகத்தில் கேரளா ஸ்டோரீஸ் படத்தை திரையிட வேண்டாம் - உளவுத்துறை தமிழக அரசுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகேரளா ஸ்டோரீஸ் படத்தால் தமிழகத்தில் எதிர்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், அதனை திரையிட அனுமதிக்க வேண்டாம் என உளவுத்துறை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Gingee Fort Festival: வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்த செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா..! ஊரே கொண்டாடி மகிழ்ந்தது.!
Sriramkanna Pooranachandiranதன்னகத்தே பல வரலாறுகளை கொண்ட செஞ்சிக்கோட்டை, இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் ரசிக்கப்படும் கோட்டைகளில் ஒன்றாகும். பண்டைய காலத்தில் அரசாட்சியின் கீழ் பல சாதனைகள் புரிந்து நாயகர்களை தந்த செஞ்சிக்கோட்டையில் கொற்றவை வழிபாடு இன்று வரை தடையின்றி தொடருகிறது.
Team India: உலகளவில் சிறந்த டெஸ்ட் அணியில் இந்தியா நம்பர் 1 இடத்தை பிடித்தது.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணி மீண்டும் முக்கிய சாதனையை படைத்துள்ளது தொடர் பயிற்சிக்கு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது.
Go First: 2 நாட்கள் விமான சேவையை முற்றிலும் ரத்து செய்தது Go First நிறுவனம்.. பணத்தட்டுப்பாடால் பரபரப்பு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎரிபொருளுக்கு பணம் வழங்க இயலாத Go First நிறுவனம் தனது விமான சேவையை 2 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
IBM AI Robot: 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறுத்தம்; மனிதர்களுக்கு பதிலாக AI ரோபோட்களை வாங்க திட்டம்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2013 ம் ஆண்டு அமெரிக்க நிறுவனங்களில் தொடங்கிய AI ரோபோட்களின் பணி நியமனம், இன்றளவில் உலகளவில் ஒவ்வொரு நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
SC On Dissolution Of Marriage: பரஸ்பர சம்மதத்துடன் 6 மாதங்களில் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranதம்பதிகள் தங்களுக்குள் பரஸ்பரமாக முடிவெடுத்து விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் முறையிட்டால், இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 142ன் கீழ் விரைந்து விவாகரத்து வழங்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Green Chemical Peas: அச்சச்சோ.. என்னது இது?.. பச்சை நிற பட்டாணியில் பச்சையாக வெளியேறும் ரசாயனம்.. சாயம் பூசி விற்கும் கொடுமை.!
Sriramkanna Pooranachandiranஆரோக்கியமாக இருக்கும் நமது உடலுக்கு காய்கறிகள் என்ற பெயரில் நாமே ஆப்பு வைத்துக்கொள்ளும் சூழ்நிலை சமீப காலமாக அதிகரித்துள்ளது. பொருட்களின் வசீகரத்தன்மைக்காக அவற்றில் சேர்க்கப்படும் ராசயங்கள் குறித்து தெளிவாக இருங்கள்.