செய்திகள்
Korean Vlogger Sexually Harassed: கொரிய யூடியூபரை கட்டிப்பிடித்த இளைஞர் கைது: வீடியோ வெளியானதால் அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranபுனே நகரின் அழகை சுற்றிப்பார்க்க வந்த யூடியூபரை இளைஞர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்த சம்பவம் நடந்தது. இதனால் பதறிப்போன பெண் யூடியூபர், நிகழ்விடத்தில் இருந்து அவசர கதியில் புறப்பட்டு சென்றார்.
MPs Suspended: மக்களவையில் அமளி... மேலும் 49 எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம்!
Abdul Shaikhமக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுள்ளனர்.
Modi Government Covid Advisory: மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: மாநில அரசுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்கள் பூரணமாக விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் உச்சமெடுக்க தொடங்கி இருக்கிறது.
Women Gang Raped: 5 பேர் கும்பலால் இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்., லிப்ட் கொடுப்பதாக நடித்து நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranபேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக அழைத்துச்சென்று, ஆளரவமற்ற குடியிருப்பு பகுதியில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கும்பலின் செயல்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
Udaan Lay Offs: அதிரடி முடிவெடுத்த உதான்.. 100க்கும் மேற்பட்ட பணி நீக்கம்..!
Abdul Shaikhபி2பி காமர்ஸ் நிறுவனமான உதான் நிறுவனம், அவர்களது நிறுவனத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Modi Govt Surgical Strike On 19 Jihadi Terror Group: தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை... தென் இந்தியாவில் 19 இடங்களில் நடந்த சோதனை..!
Abdul Shaikhபயங்கரவாத அமைப்பு தொடர்பாக தென் இந்தியாவில் உள்ள 19 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Solar Explosive Blast: சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் 9 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
Nagpur Mumbai Road Accident: கார் - டிரக் மோதி பயங்கர விபத்து: அப்பளம் போல நொறுங்கிய கார்., 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசாலைகளில் வாகனங்களில் செல்லும்போது, ஒவ்வொரு ஓட்டுனரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதே விபத்துகளை தவிர்க்க வழிவகை செய்யும்.
Bangalore Shocker: மதுபான விடுதிக்கு சென்றுவந்த பெண் கடத்தி கற்பழிப்பு: தள்ளாடிய போதையில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranமது ஒவ்வொருவரின் மதியையும் செயல்படவிடாமல் தடுக்கும் அரக்கன். அவனை கையில் எடுத்தோர் தங்களின் வாழ்நாளில் கட்டாயம் கவலைப்படவேண்டிய சூழல் ஏற்படும்.
KP Viswanathan Death: மூத்த காங்கிரஸ் தலைவர் கே.பி.விஸ்வநாதன் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
Abdul Shaikhகாங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் வனத்துறை அமைச்சருமான கே.பி.விஸ்வநாதன் காலமானார்.
Rajasthan CM Bhajan Lal Sharma: ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு... மோடி, அமித்ஷா பங்கேற்பு..!
Abdul Shaikhராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
New Born Girl Baby Sales: பிறந்து 23 நாட்களேயான சொந்த பேத்தி, ரூ.30 ஆயிரம் பணத்திற்கு விற்பனை: முதிய தம்பதி அதிர்ச்சி செயல்.! அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசொந்த மகளுக்கு தெரியாமல் குழந்தையை தூக்கிச்சென்ற வயோதிக தம்பதி, ரூ.30 ஆயிரம் பணத்திற்கு விற்பனை செய்த சம்பவம் நடந்துள்ளது.
Missing Eyeballs From Woman Corpse: இளம்பெண் சடலத்தில் கண்கள் மாயமான விவகாரம்: 2 அரசு மருத்துவர்கள் கைது., தொடரும் மர்மம்..!
Sriramkanna Pooranachandiranதிருமணமான சில நாட்களில் இளம்பெண் கணவருடன் கொண்ட கருத்து வேறுபாடால் உயிரை மாய்த்துக்கொள்ள, பிரேத பரிசோதனையில் அவரின் கண்கள் மாயமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
MP Suspended: மக்களவையில் அமளி... மக்களவையில் இருந்து 15 எம்.பி.க்கள் இடைநீக்கம்..!
Abdul Shaikhமக்களவையில் கடுமையான அமளியில் ஈடுபட்டதால், எம்.பி.க்கள் 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Rowdy Killed in Encounter: 18 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி விக்கியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.. அதிரடி நடவடிக்கை.!
Sriramkanna Pooranachandiranதனது கூட்டாளிகளுடன் காரில் பயணித்த ரௌடியை இடைமறித்த காவல் துறையினர், குழுவாக ரௌடி கும்பலை கைது செய்ய முயன்றபோது நடந்த துப்பாக்கிசூட்டில் முக்கிய குற்றவாளி கொல்லப்பட்டார்.
Security in Parliament: நாடாளுமன்ற தாக்குதல் எதிரொலி: நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்..!
Abdul Shaikhநாடாளுமன்ற தாக்குதல் எதிரொலியாக, நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Corona Wave in Kerala: கேரளாவுக்கு படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு... தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.!
Abdul Shaikhகேரளாவில் சபரிமலைக்கு பக்தர்கள் அனைவரும் படையெடுக்கும் நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.
Australia Hindu Temples Attack Issue: ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தாக்கப்படும் விவகாரம்: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பதில்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய கலாச்சாரத்தை பிற நாடுகளும் அங்கீகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்தாலும் சொந்த நாட்டில் உள்ளதுபோல கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இவற்றை விஷமிகள் சேதப்படுத்தும் செயல்கள் நாடெங்கும் தொடருகிறது.
NIA Raid: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் பகீர் தகவல் எதிரொலி: பெங்களூரில் 6 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்கு எதிராக செயல்படும் வகையில் இளைஞர்களிடையே மூளைச்சலவை செய்து, ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட நபர் தானேவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடந்ந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
Customs Seized Gold Bars:ரூ.83 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது: தாய்லாந்தில் இருந்து வந்தரவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranதங்கக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எவ்வுளவு புதிய முயற்சியை மேற்கொண்டாலும், அதனை சுங்கத்துறையினர் தொழில்நுட்ப உதவியுடன் கைப்பற்றி திறம்பட பணியாற்றி வருகின்றனர்.