செய்திகள்
Mathura EMU Train Accident: மின்சார இரயில் தடம்புரண்டு, நடைமேடையில் பாய்ந்ததால் பரபரப்பு: அதிர்ந்துபோன பயணிகள்..!
Sriramkanna Pooranachandiranபயணிகளை இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு இறுதி முனையத்திற்கு வந்தபோது மின்சார இரயில் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Theni Shocker: அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் படுத்த படுக்கையாக கட்டிடத்தொழிலாளி; தேனியில் நடந்த பகீர் சம்பவம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவர் வீச்செழுத்தில் எழுதுவதை சாமானியன் படிக்க தெரியாது எனினும், அதற்காக பிரத்தியேகமாக படித்து வந்த மருத்துவ பணியாளர்களே தவறு செய்தால், ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக கீழ்காணும் துயரம் அமைந்துள்ளது.
Khalistan Supporters Burn Indian Flag: இந்திய தேசியக்கொடி, பிரதமர் மோடியின் உருவ பொம்மையில் எச்சில் துப்பி, தீவைத்து கொளுத்திய காலிஸ்தானிய ஆதரவாளர்கள்: கனடாவில் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranதனிநாடு கேட்டு இந்தியாவில் பிரிவினைவாத எண்ணத்துடன் ஆயுதமேந்திய போராட்டத்தை தொடர்ந்த காலிஸ்தானிய அமைப்பு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவில் குடிபெயர்ந்து தற்போது இந்திய அரசுக்கு கனடா அரசு மூலமாக நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர்.
Tiruppur Shocker: சுடுகாட்டில் இளம்பெண்ணின் சடலம்; வடமாநில பெண் கற்பழித்து கொலை?.. திருப்பூரில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranகற்பழித்து கொலை செய்யப்பட்டதாக இளம்பெண்ணின் சடலம் சுடுகாடு பகுதியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகளை திருப்பூர் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Hyderabad Shocker: விநாயகர் கையில் இருந்த லட்டுவை திருட முயற்சி: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது: ஹைதராபாத்தில் பரபரப்பு சம்பவம்.!
C Mahalakshmiஹைதராபாத்தின் மன்சூராபாத் பகுதியில், இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில், விநாயகர் பந்தலில் நுழைந்து, சிலையின் கையில் இருக்கும் பெரிய லட்டுவை அபகரிக்க முயற்சித்திருக்கின்றனர்.
Delhi Metro Couple Kissing Video: உதட்டோடு உதடு வைத்து.. பொதுமக்கள் முன் அத்துமீறிய காதல் ஜோடி.. டெல்லி மெட்ரோவில் பகீர்.!
Sriramkanna Pooranachandiranகாதல் ஜோடி, வயது வந்தோருக்கான கவர்ச்சி காட்சிகளுக்கு பிரபலமான இடமாக மாறிவரும் டெல்லி மெட்ரோவில் அடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
Women Fight on Train: இரயில் பயணத்தில் தள்ளுமுள்ளு; பளார் பளாரென அறைந்து சண்டையிட்ட பெண்கள்..!
Sriramkanna Pooranachandiranஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி 170 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் மும்பை புறநகர் இரயில் சேவையில் 400 கி.மீ பயண தூரம், 7 பிரிவுகள், 150 இரயில் நிலையங்கள், 2342 இரயில் சேவைகள், 7.5 மில்லியன் மக்களின் தினசரி உபயோகம் என பல பெருமைகள் உள்ளன.
Minor Girl Kidnap Attempt: அதிகாலையில் 4 பேர் கும்பலால் சிறுமி கடத்தல் முயற்சி; பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ..!
Sriramkanna Pooranachandiranதனியாக நடந்து வந்த சிறுமியை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் கடத்த முயற்சித்த நிலையில், பொதுமக்களின் உதவியால் அவர் தப்பித்தார். பதைபதைப்பு சம்பவம் அங்கிருந்த கேமிராவில் விடியோவாக பதிவாகி இருக்கிறது.
Cigarette Ban on UK: இங்கிலாந்தில் சிகிரெட் விற்பனைக்கு தடை விதிக்க பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசு முடிவு?: அதிரடி தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranகொள்ளிக்கட்டையை மரணத்திற்கு பின்னர் ஏந்தவேண்டிய பலரும், கையடக்க கொள்ளிக்கட்டையை ஏந்தி தங்களுக்கு தாங்களே கொள்ளிவைக்கும் சோகத்தை என்று இவ்வுளவும் உணர்ந்து திருந்துமா தெரியவில்லை. அதனை ஒழிக்க ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
Tenkasi Crime: மனைவியின் கள்ளக்காதலன் கழுத்தை துண்டித்து கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரத்தை அதிர்ச்சி பின்னணி.!
Sriramkanna Pooranachandiranதன்னை அன்பாக கவனித்துக்கொண்ட கணவன் இருக்க, இடையில் கிடைத்த உறவை நம்பிய பெண்ணால் கணவன் கொலையாளியாகிய பதைபதைப்பு சம்பவத்தின் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Father Son Suicide: சொத்து பிரச்சனையில் தந்தை-மகன் தூக்கிட்டு தற்கொலை; சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranஉறவினர்களுக்கிடையே எழுந்த நிலத்தகராறு காரணமாக தந்தையும்-மகனும் எடுத்த விபரீத முடிவால் நடந்த சோகம் குறித்து விவகாரிகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Salem Crime: கள்ளகாதலியின் கணவரை போட்டுத்தள்ளி, மீண்டும் சிறைப்பறவையான வளையல் கடை உரிமையாளர்; அடுத்தடுத்து பதறவைக்கும் 2 கொலை.!
Sriramkanna Pooranachandiranதனது அன்பான முதல் மனைவியை குடும்பத்தகராறில் கொலை செய்த கணவன், ஜாமினில் வெளியே வந்து மீண்டும் கள்ளக்காதல் உறவு வைத்துக்கொண்டு கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் கள்ளகாதலியின் கணவரை போட்டுத்தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது.
Heart Attack Death Caught Camera: நடனமாடியபடி மயங்கி விழுந்து நொடியில் மரணம்.. விநாயகர் சதுர்த்தி கொணடாட்டத்தில் குடும்பத்தினர் கண்முன் சோகம்.!
Sriramkanna Pooranachandiranவடமாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டத்துடன் விநாயகர் சதுர்த்தி தினம் மக்களால் சிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நன்னாளிலும் கொண்டாட்டத்தில் நடந்த மரணங்கள் சோகத்தை தருகின்றன.
MSD Celebrate Vinayagar Chathurthi: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்த தோனி..! வைரல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் மைதானத்தில் சுறுசுறுப்புடன் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் தோனி, துல்லியமான அனுபவத்தை கொண்டிருப்பதால் அவரின் இலக்கு பெரும்பாலும் தப்பியது இல்லை.
TMB Bank Rs.9,000 Crore INR: ரூ.9000 கோடியை ஓட்டுனரின் வங்கி கணக்குக்கு மாற்றி அனுப்பிய தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க்; இன்ப அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்தவருக்கு நொடியில் ஷாக்.!
Sriramkanna Pooranachandiranகடவுள் கொடுத்தால் கூரையை பிய்த்துக்கொண்டுதான் கொடுப்பார் என்பதை போல, ரூ.105 பணம் வைத்திருந்த வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டு, பின் வாடிக்கையாளரின் சாதுர்யத்தால் ரூ.21 ஆயிரத்தை இழந்து பஞ்சாயத்து செய்யும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
TN Weather Update: செப் 21ல் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நாளை (செப் 21) அன்று கோவை, தேனி, திருச்சி, நாமக்கல் உட்பட பல மாவட்டங்களுக்கு மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
Age Limit For Cigarettes: சிகிரெட் வாங்க வயது வரம்பு உயர்வு- குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகிறது சட்டம்.!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் இளைஞர்களின் உடல்நலத்தை கெடுக்கும் சிகிரெட், மது போன்றவைகளுக்கு தடை விதிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அரசுகள், அதன் மீதான வரி மற்றும் அதற்கு பின் உள்ள மாபியாக்கள் லாபியை எண்ணி விற்பனைக்கு அனுமதி வழங்குகிறது.
MS Dhoni Spotted: மும்பை விமான நிலையத்தில் தல தோனி; வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranகிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த தல தோனி, தற்போது மும்பைக்கு வருகை தந்துள்ளார். அதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
Belly Dance on Mumbai Local Train: இடுப்பை வளைத்து, நெளித்து இரயிலில் பெல்லி டான்ஸ் ஆடிய இளம்பெண்; புறநகர் இரயிலில் இதெல்லாம் தேவையா?.!
Sriramkanna Pooranachandiranதிரைப்படங்கள் முதல் தொலைக்காட்சிகள் வரை கவர்ச்சியை இந்திய அளவில் கொண்டுசேர்த்த பெருமை கொண்ட மும்பை திரையுலகின் செயல்களை கண்டு அலுத்துப்போன பலருக்கும் கவர்ச்சி நடனங்கள் பெரிதாக தெரிவது இல்லை.
Hardeep Singh Nijjar's Killing: இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவை அழைக்கும் கனடா; தயங்கும் வல்லரசுகள்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2023 ஜூன் 18ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புப்படை அதிகாரிகள் நடத்திய விசாரணையைத்தொடர்ந்து, கொலைக்கு பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.