செய்திகள்
Save Indian Elephants: இங்கிலாந்தில் இருந்து பிரதமர் மோடிக்கு வந்த பகிரங்க எச்சரிக்கை; அழிவின் விளிம்பு நிலையில் இந்திய யானைகள்.!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி ஸ்மித், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யானைகளை பாதுகாப்பது தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் ஒப்புதலுடன் அறிவுறுத்தி இருக்கிறார்.
Longest Kiss Guinness World Records: நீண்ட நேரம் முத்தமிடும் போட்டியை கைவிடுவதாக அறிவித்தது கின்னஸ் நிறுவனம்; காரணம் இதுதான்..!
Sriramkanna Pooranachandiranகின்னஸ் நிறுவனம் தொடர்ந்து தனது விதிகளை நடப்பு செயல்பாடுகளுக்கு ஏற்ப புதுப்பித்து வருகிறது. அந்த வகையில், நீண்ட நேரம் முத்தமிடும் போட்டியால் போட்டியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு நீண்ட கலைப்பு, மன ரீதியான பிரச்சனை இருந்து வந்ததாக அவர்களின் ஆய்வுகள் தெரியவந்துள்ளன.
Kerala Shocker: மூளையை உண்ணும் அமீபா நோய்தொற்று கேரளாவில் உறுதி; மக்களே உஷாராக இருங்க.. சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2017ம் ஆண்டு ஆலப்புழா நகராட்சி பகுதியில் இந்நோய் பதிவாகியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Chennai Girl Suicide: ஆன்லைன் மோசடியில் ரூ.45 ஆயிரம் இழந்த 20 வயது சென்னை இளம்பெண் தற்கொலை; நைஜீரிய கும்பல் அட்டூழியம்.. உங்களுக்கும் அழைப்பு வருதா?.. உஷார்.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளத்தில் அறிமுகமான நபரை நம்பி ரூ.45 ஆயிரம் அனுப்பி இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சைபர் கிராம் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Thread App: இன்ஸ்டாகிராமை போல, ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய திரெட்ஸ் ஆப்.. 10 மில்லியன் பயனர்களை கடந்து பதிவிறக்கம்; விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranட்விட்டரின் பல்வேறு செயல்பாடுகள் பணம் செலுத்தும் நபர்களுக்கு, பணம் செலுத்தாத நபர்களுக்கு என பிரித்து வழங்கப்பட்டது. இது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
Thief Shot Dead: துப்பாக்கி முனையில் பணத்தை பறித்த திருடன்; சுட்டுக்கொண்டு பணத்தை மீட்டுத்தந்த நபர்.. பரபரப்பு வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஉணவகத்தில் துப்பாக்கியை காண்பித்து திருட்டு செயலில் ஈடுபட்ட திருடனை, மற்றொரு துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
Bus Accident: 75 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து; 27 பேர் துடிதுடிக்க மரணம்.!
Sriramkanna Pooranachandiranகுறைவான பேருந்துகளின் இயக்கத்தால் அதிக பயணிகள் பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து பயங்கர விபத்தில் சிக்கியது.
Tomato Stolen: அடப்பாவிங்களா.. ரூ.2.5 இலட்சம் மதிப்புள்ள தக்காளிகள் விவசாய நிலத்தில் இரவோடு இரவாக கொள்ளை.. கதறும் விவசாயி.!
Sriramkanna Pooranachandiranபாடுபட்டு விவசாய நிலத்தில் விளைவிக்கப்பட்டு இருந்த தக்காளிகள் இரவோடு இரவாக திருடப்பட்டன. இதனால் விவசாயி பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
Mobile, Smartphones Banned: வகுப்பறைகளில் இனி ஸ்மார்ட்வாட்ச், செல்போன் பயன்படுத்த தடை - நெதர்லாந்து அரசு அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஜனவரி மாதம் 1ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு செல்போன், டேப்ளட், ஸ்மார்ட்வாட்ச் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
MP Tribal Youngster Urinated Case: பழங்குடியின இளைஞரின் மீது சிறுநீர் கழித்த விவகாரம்; குற்றவாளியை இரவோடு இரவாக தட்டி தூக்கிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranபழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவரின் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து பாராட்டுதலுக்குரியது.
Car Accident: நடைப்பயிற்சி சென்ற 2 பெண்கள், பச்சிளம் குழந்தை பலி; நெஞ்சை பதறவைக்கும் விபத்து வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவளைவான பகுதியில் வேகமாக வந்த கார் தறிகெட்டு இயங்கியதால் நெஞ்சை பதறவைக்கும் விபத்து ஏற்பட்டது.
Accident Video: குறுகிய சாலையில் இவ்ளோ வேகம் தேவையா மேடம்?.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!
Sriramkanna Pooranachandiranசாலையில் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது நமது அலட்சியமும் முக்கிய காரணமாகியுள்ளது.
Shanghai Cooperation Summit 2023: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளை இந்தியா கூட்டுக்குடும்பமாக பார்க்கிறது - பிரதமர் மோடி பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranநாங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை வெளிப்புறமாக கருதவில்லை. மாறாக ஒரு கூட்டு குடும்பமாக பார்க்கிறோம் என பிரதமர் பேசினார்.
Elon Musk Action Over Twitter: எலான் மஸ்குக்கு செக் வைத்த மார்க்.. பதறியடித்து சுதாரித்த எலான் மஸ்க்.. காரணம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் கோடிக்கணக்கான பயனர்களை தினமும் நிர்வகித்து வரும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அடுத்தகட்ட மோதலை தொடங்கிவிட்டன.
Guwahati Suicide: அந்தரங்க போட்டோ, விடியோவை வெளியிட்ட காதலன்; மனமுடைந்து தூக்கில் தொங்கிய காதலி.!
Sriramkanna Pooranachandiranஅன்பு காதலனின் செயல்பாடுகள் பிடிக்காமல் ஒதுங்கிய காதலியின் மீது வெறுப்பு கொண்ட காதலன், அவருடன் தனிமையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டதால் பெண்மணி விபரீத முடிவெடுத்த சோகம் நடந்துள்ளது.
Chennai Shocker: சிறுமியை 11 பேர் கும்பல் பலாத்காரம் செய்த விவகாரம்; வாட்சப் குழுவில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.. பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiran17 வயது சிறுமி தொழில்நுட்ப வளர்ச்சியாலும், சுற்றுப்புற சூழ்நிலையாலும் மடைமாறி செயல்பட்ட பகீர் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இவை அனைத்தும் சிறுமியின் விருப்பத்தின் பேரில் நடந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Karnataka Suicide: ஆன்லைன் கேமில் ரூ.65 இலட்சம் இழந்ததால் சோகம்; கடன் நெருக்கடியால் உயிரை மாய்த்த பரிதாபம்.. கண்ணீரில் மனைவி.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் வழியாக விளையாடப்படும் கேம்கள் நமது பணம் மற்றும் நேரத்தை விரயம் செய்பவை. அதனை நம்பி முதலீடு செய்வோர் ஆசையில் மோசம் போன கதையாக பெரிய அளவிலான பணத்தை இழந்து உயிரை மாய்க்கும் சூழலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
MP Shocker: மாற்றுத்திறன் இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய பெண்மணி; கையெடுத்து கும்பிட்டு மன்றாடியும் தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranமாற்றுத்திறன் இளைஞரை இளம்பெண் கம்பியில் கட்டி வைத்து குச்சியால் தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. விடியோவை அங்கிருந்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
Speeding Car Accident: திரைப்பட பாணியில் பாலத்தில் பறந்து இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான கார்; அதிவேகத்தில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiran5 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து திட்டமிட்ட பயணம், அவர்களின் அதிவேகத்தில் இறுதி பயணமாக மாறாமல் காயத்தோடு தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
Trending Video: அடேங்கப்பா.. குடும்பமாக கால்பந்தாட்டம் விளையாடி மகிழும் பிரேசில் மக்கள்.. அசத்தல் வீடியோ வைரல்..!
Sriramkanna Pooranachandiranஇங்கிலாந்தில் பரவலாக விளையாடப்பட்டு வந்த கால்பந்தாட்டம், பின்னாட்களில் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட்டு, இன்று பலராலும் விரும்பி விளையாடப்படுகிறது.