செய்திகள்
NMODI: பிரதமர் நரேந்திர மோடியே உலகின் சிறந்த தலைவர் - காருக்கு NMODI பதிவெண் பெற்ற அமெரிக்காவாழ் இந்தியர் புகழாரம்.!
Sriramkanna Pooranachandiran3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீது பற்றுக்கொண்ட நபர், கடந்த 2016ல் இருந்து NMODI என்ற பதிவெண் கொண்ட காரை இயக்கி வருவது தெரியவந்துள்ளது.
New Married Man Died: திருமணமான 15 நாட்களில் இப்படியா நடக்கணும்?.. வேலைக்கு சென்று பிணமாக வீடு திரும்பிய கணவன்; அதிர்ச்சியில் புதுமணப்பெண்.!
Sriramkanna Pooranachandiranவேலைக்கு சென்ற கணவன் மாலையில் வீடு திரும்புவார் என வாசலின் மேல் விழிவைத்து காத்திருந்த மனைவிக்கு போனில் வந்த அதிர்ச்சி தகவலால் குடும்பமே கண்கலங்கிய சோகம் தமிழகத்தில் நடந்துள்ளது.
Rajesh Das: தமிழகத்தையே உலுக்கிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு; முன்னாள் டி.ஜி.பி-க்கு 3 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranமுதல்வர் பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி-யின் செயல் அதிர்வலையை 2021-ல் பதிவு செய்திருந்த நிலையில், இன்று குற்றவாளியான டி.ஜி.பி-யை சிறைக்கு அனுப்ப தீர்ப்பளிக்கப்பட்டது.
Girl Raped on Running Train: ஓடும் இரயிலில் 20 வயது மாணவிக்கு கதறக்கதற நடந்த பயங்கரம்; 40 வயது கூலித்தொழிலாளி வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranபெண்கள் பெட்டியில் ஏறி பயணித்த கயவன், மாணவி தனியே இருப்பதை கண்டு அரங்கேற்றிய கொடுமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Young Girl Raped: 29 வயது இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம்; வீட்டை சுற்றிக்காட்டுவதாக அழைத்து சென்று பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபக்கத்து வீட்டு இளைஞர் என நம்பி சென்றதற்கு கயவன் இழைத்த கொடுமையை பலநாள் தாங்கிய பெண், கணவனின் தயவால் குற்றவாளியை சிறைக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
Bridge Collapsed: கட்டி முடிக்கப்பட்ட 2 ஆண்டுகளில் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்; 15 கிராமங்களின் போக்குவரத்து சேவை துண்டிப்பு.!
Sriramkanna Pooranachandiranபுதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஆற்றுப்பாலம் 2 ஆண்டுகளில் விழுந்துவிட, ஊழல் நடைபெற்றதா? என விசாரணை நடைபெறவுள்ளது.
American4Hindus: இந்து-அமெரிக்கர்கள் முதல் உச்சி மாநாடு; அமெரிக்காவில் அரசியல் அதிகாரம் வேண்டி ஒன்றுதிரளும் இந்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்திய அரசு பல்வேறு நட்பு நாடுகளில் தனது தூதரகத்தை அமைத்து, அங்குள்ள ஒவ்வொரு இந்தியருக்கு உதவி செய்கிறது.
US Ambassador Eric Garcetti: வாழை இலையில் உணவை ருசித்து சாப்பிட்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்; சென்னை வருவதாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னை மண் மீது பிரியம் கொண்ட அமெரிக்க தூதர் எரிக், இன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவு சாப்பிட்டு மகிழ்ந்து, சென்னை வருகிறேன் என தித்திப்பு அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.
Viral Video: வெண்போர்வை போர்த்திய பனிக்குள் இப்படியொரு பயங்கரமா?.. பனிச்சறுக்கு வீரருக்கு நொடியில் நடந்த வீபரீதம்..!
Sriramkanna Pooranachandiranபனிச்சறுக்கு வீரர் தனது பயணத்தின் பொது பனிப்பாறைக்கு நடுவே சிக்கிக்கொண்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
No Lungi No Nighty: லுங்கி, நைட்டி அணிய அதிரடி தடை விதிப்பு; அதுவும் நம்ம இந்தியாவில்... காரணம் தெரிஞ்சா ஆடிப்போவீங்க..!
Sriramkanna Pooranachandiranஉலகத்தில் எவ்வுளவு பிரச்சனைகள் நடந்து வந்தாலும், நமது உள்ளூரில் நடக்கும் பிரச்சனை நம்மை சில நேரம் சிந்திக்கவும், சிந்தை பிதுங்கும் அளவும் இருக்கும். அவ்வகையான சர்ச்சை சம்பவம் தற்போது நடந்துள்ளது. இதனை பாராட்டுவதா? இகழுவதா? என நெட்டிசன்கள் குழம்பிப்போன தருணம் அது.
Special Olympics Summer Games: 198 வீரர்களுடன் பெர்லின் புறப்பட்டது இந்திய ஒலிம்பிக் அணி; தாயநாட்டுக்கு விருதுகள் சேர்க்கும் வைரங்களை வாழ்த்தி அனுப்புங்கள்..!
Sriramkanna Pooranachandiranசிறப்பு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட 280 உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி பெர்லின் புறப்பட்டது.
BJP Narayan Thirupathy on Senthil Balaji: திமுகவின் வசனத்தை வைத்து நாடகத்தை அரங்கேற்றும் செந்தில் பாலாஜி., பாஜக மாநில துணைத்தலைவர் சரமாரி குற்றசாட்டு.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாடு அரசியல் வட்டாரத்தை கடந்த சில நாட்களாக பரபரப்புடன் வைத்திருந்த அமலாக்கத்துறை சோதனை, அமைச்சரை கைது செய்யும் வரை சென்றதால் ஆளும் நிர்வாகம் பரபரப்பாகியுள்ளது.
Salem Crime News: மனைவியை அபகரித்து சென்ற நண்பனை குத்தி கொலை செய்த பயங்கரம்; சேலத்தில் அதிரவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranநல்ல நண்பன் என நம்பி வீட்டில் அனுமதித்தற்கு மனைவியை கவர்ந்து சென்ற காரணத்தால், துரோகத்தின் விளைவை நண்பன் எதிர்கொண்டு மரணத்தை தழுவிய சோகம் நடந்துள்ளது.
DMK Minister Senthil Balaji: அமலாக்கத்துறை சோதனை முடிவு; அமைச்சர் செந்தில் பாலாஜி கைது - மருத்துவமனையில் அனுமதி.. அலறும் தமிழக வட்டாரம்.!
Sriramkanna Pooranachandiranஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் நெஞ்சு வலியால் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.
Live in Relationship: லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழுவோருக்கு சட்டப்படி விவாகரத்து வழங்க இயலாது - கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranஇன்றளவில் பரவலாக லிவிங் டுகெதர் முறை என்பது மெட்ரோ நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை பரவிவிட்டது. இவ்வாறான சூழலில் ஒருவர் தனக்கு விருப்பமான முடிவை எடுத்து பின் அதனை மாற்றி சிந்திக்க வழிவகை உண்டு. ஆனால், அது பல சர்ச்சையிலும் முடிந்துள்ளது. ஆகையால், நாம் தேர்வு செய்யும் துணையின் குணத்தை பொறுத்து அனைத்தும் மாறுபடும்.
North Korea Russia Oil Export: 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வடகொரியாவுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வழங்கிய ரஷியா..!
Sriramkanna Pooranachandiranவடகொரியா நாட்டுக்கு கடந்த டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் மாதம் 2023-க்குள் 67,300 பேரல் சுத்திகரிக்கப்பட்ட எரிவாயு எண்ணெய்களை ரஷியா வழங்கி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷியா வடகொரியாவுக்கு நேரடி உதவி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
Bangalore Shocker: 70 வயது தாயை கொன்று, சூகேட்ஸில் காவல் நிலையத்திற்கு உடலை எடுத்து சென்ற மகள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதூக்க மாத்திரை எடுத்துக்கொள்வதில்லை ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தாயை மகள் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.
Online Gaming Framework By Modi Government: பந்தயம், அடிமையாக்கும், தீங்கு ஏற்படுத்தும் விளையாட்டுகளுக்கு இனி தடை வருகிறது - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranபந்தய விளையாட்டுகள், பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் அல்லது அடிமையாக்கும் விளையாட்டுகளுக்கு இனி அனுமதி கிடையாது.
DailyHunt & OneIndia: டெல்லி காவல்துறையுடன் இணைந்து செயலாற்றும் டெய்லிஹண்ட் & ஒன் இந்தியா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranமக்களின் பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் தடுப்பு முயற்சி உட்பட பல செயல்பாடுகளுக்காக ஒன் இந்திய நிறுவனமும், டெய்லிஹண்ட் நிறுவனமும் டெல்லி காவல் துறையினருடன் இணைந்து 2 ஆண்டுகள் செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Attack on Dutch Vlogger: நகரின் அழகை படம்பிடித்த டச்சு வி-லாகர் மீது சரமாரி தாக்குதல்; பெங்களூரில் பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranஊரின் அழகை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டு பயணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.