செய்திகள்

Coimbatore Love Killed: நள்ளிரவில் நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர்; தாய்மாமாவின் பரபரப்பு சம்பவத்தால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

காதலிக்கு மதுபோதையில் நண்பர்களுடன் பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல கதவைத்தட்டிய காதலனுக்கு மரணம் பரிசாக கிடைத்தது. காதலர்களை அலறவிடும் கோவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Chennai Rains: கோடையின் வெயிலில் தவித்த சென்னை மக்களை மகிழ்வித்த மழை; குஷியில் சென்னைவாசிகள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் சென்னை மக்களை கடுமையாக வாட்டி வதைத்தது. இதற்கிடையில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

NIRF Ranking For Best University In India: பல்கலைக்கழகத்திற்கான அகில இந்திய தரவரிசை பட்டியல் வெளியீடு; டாப் 10 ல் வேலூர், கோவை பல்கலைக்கழகங்கள்.!

Sriramkanna Pooranachandiran

மத்திய கல்வி அமைச்சகத்தால் NIRF தரவரிசையின்படி பெங்களூர் ஐஐஎஸ்சி சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அடுத்த 2 இடங்களில் ஜேஎன்யு மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை., இருக்கின்றன.

Car Accident: கார் டயர் வெடித்து நடந்த சோகம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப பலி.! கிராமமே கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

சொந்த கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்த கணவர் வாகனத்தை இயக்க, திடீரென காரியின் டயர் வெடித்ததால் நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Odisha Train Accident: சீரமைப்பு பணிகள் நிறைவு; விபத்து நடந்த பகுதியை கடந்து செல்லும் பயணிகள் இரயில்.. திக்., திக்., தருணங்கள்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவையே உலுக்கிய கோரமண்டல் அதிவிரைவு இரயில் விபத்து பலரையும் கவலைப்பட வைத்தது. இன்று சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று, இரயில்கள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Prevention of Train Accident: இரயில் விபத்துகளை தவிர்க்கும் அசத்தல் தொழில்நுட்பங்கள்; அசரவைக்கும் தகவல்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கணினி பதிவுகளின்படி சரக்கு இரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேராக செல்லவேண்டிய கோரமண்டல் அதிவிரைவு வண்டிக்கான பாதையை மாற்றாமல் விட்டதால் விபத்து நடந்துள்ளது.

Train Accident: ஒடிசா இரயில் விபத்தில் தமிழர்களும் பலி?.. இழப்பீடு அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்..!

Sriramkanna Pooranachandiran

நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட ஒடிசா இரயில் விபத்து, இந்தியாவில் நடந்த மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக கணக்கில் வந்துள்ளது.

Coromandel Express: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் தடம்புரண்டு விபத்து; உயிரிழப்பு அபாயம், 50 பேர் படுகாயம் என தகவல்.!

Sriramkanna Pooranachandiran

வனப்பகுதியில் சரக்கு இரயில் மீது பயணிகள் அதிவிரைவு இரயில் மோதி ஏற்பட்ட விபத்தில், அதிவிரைவு இரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

AI Drone Killed Human: சோதனையில் மனிதரை கண்மூடித்தனமாக இரக்கமின்றி கொன்ற செயற்கை நுண்ணறிவு டிரோன்.. உத்தரவை மீறத்துடிக்கும் AI..!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்க விமானப்படை சார்பில் நடைபெற்று வரும் சோதனையில், AI திறன் கொண்ட இயந்திரம் தனது ஆபரேட்டரை கொலை செய்த தகவல் தெரியவந்துள்ளது.

Baby Girl Dies in Hot Car: 3 மணிநேரம் மூச்சுத்திணறி பலியான 11 வயது குழந்தை.. காருக்குள் பூட்டிவைத்து சென்ற பெற்றோரால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

குழந்தையை காருக்குள் அடைத்து வைத்து சர்ச் வேலை செய்ய சென்ற பெற்றோர், இறுதியாக தங்களின் மகளை சடலமாக மீட்டனர்.

Father Killed Baby Girl: பச்சிளம் சிசு அடித்தே கொலை; பெண் குழந்தையாக பிறந்ததால் தந்தை வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு பிறந்தது பெண் குழந்தை என்று ஆத்திரத்தில் இருந்து வந்த தந்தை, பச்சிளம் குழந்தையை ஏவு இரக்கம் இன்றி கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Kanyakumari Express: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயிலை கவிழ்க்க சதி; தண்டவாளத்தின் நடுவே டயர் வைத்து அட்டகாசம்.!

Sriramkanna Pooranachandiran

லாரி டயரை தண்டவாளத்தின் நடுவே வைத்து இரயிலை கவிழ்க்க பயங்கர சதி நடந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. லால்குடி அருகே நடந்த பகீர் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Coimbatore Accident: ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்து பயங்கர விபத்து; 3 தொழிலாளர்கள் மரணம்..!

Sriramkanna Pooranachandiran

சூறாவளி காற்று வீசியதால் விளம்பர பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

MS Dhoni Surgery Successful: தல தோனிக்கு வெற்றிகரமாக நிறைவு பெற்றது அறுவை சிகிச்சை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தோனி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியானார். அவருக்கு மருத்துவர்கள் முட்டியில் அறுவை சிகிச்சை செய்தனர்.

Team India Jersey: டெஸ்ட், ODI மற்றும் டி20-க்கான இந்திய கிரிக்கெட் அணியின் டி-சர்ட் வெளியீடு..!

Sriramkanna Pooranachandiran

நீலம், வெள்ளை நிற ஆடைகள் இந்திய கிரிக்கெட் அணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் நிதிஉதவி செய்கிறது.

Bathing on Road: சாலையில் குளியல் போட்ட இன்ஸ்டாகிராமருக்கு ஆப்படித்த அதிகாரிகள்.. அசத்தல் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களிடம் கெத்து காண்பிப்பதாக நினைத்து 21 வயது இளம்கன்று செய்த செயல், அவரின் வாழ்க்கை எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Thanjavur Crime: விபத்தில் உயிருக்கு போராடிய காதலியை அம்போவென விட்டுச்சென்ற காதலன்; போராடி பிரிந்த உயிர்.. இது காதல் தந்த பரிசு.!

Sriramkanna Pooranachandiran

தந்தை இல்லாது குடும்பத்தை தாங்கிப்பிடித்த இளம்பெண்ணை காதல் என பேசி, இறுதியில் அவரை ஏமாற்றிய கணவனின் துரோகம் உயிர்பறித்த கொடுமை நடந்துள்ளது.

Coimbatore Crime: கல்லூரி தோழியாக தாலிகட்டிய மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

காதலித்து திருமணம் செய்த இளம்பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட பயங்கரம் கோவை மாநகரை அதிரவைத்துள்ளது.

RPF Officer Saves Life: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த பெண்மணி; நொடியில் உயிரை காப்பாற்றிய பெண் இரயில்வே அதிகாரி.!

Sriramkanna Pooranachandiran

ஓடும் இரயிலில் ஏறுவதோ இறங்குவதோ தவறானது. பயணத்திற்கு முற்பட்டால் அரைமணிநேரம் முன்பு வந்து காத்திருப்பதில் தவறில்லை. நமது அவசரத்திற்கு இயந்திரங்கள் செயல்பாடுகளை கயிறு வைத்து கட்ட இயலாது.

LPG Rates Slashed: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை அதிரடி குறைப்பு; மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

Sriramkanna Pooranachandiran

மக்கள் பயன்படுத்தும் எல்.பி.ஜி சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், லேசான நிம்மதி பெருமூச்சு இல்லத்தரசிகளிடையே வெளிப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement