News

Acid Attack Woman Died: கோவை நீதிமன்றத்தில் பெண்ணின் மீது ஆசிட் வீசிய விவகாரம்; ஒருமாத போராட்டத்திற்கு பின் பரிதாபமாக பலியான உயிர்.!

Sriramkanna Pooranachandiran

பேருந்தில் ஆரம்பித்த நகைப்பறிப்பு பயணம் சிறைவாழ்க்கைக்கு பின்னர் தறிகெட்டு போனதால், 35 வயது பெண்மணி கணவரின் பாசத்தினால் துள்ளத்துடிக்க படுகொலை செய்யப்பட்டார்.

MS Dhoni Chennai Baasha: சென்னை அணியின் பாட்ஷாவாக எம்.எஸ் தோனி.. மாஸ் பி.ஜி.எம்முடன் களமிறங்கி அசத்தல்; வைரல் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

நேற்றைய சென்னை Vs பஞ்சாப் அணிகள் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி அடைந்தாலும், தோனி எதிர்கொண்ட இறுதி 4 பந்துகளும், அவர் களமிறங்குகையில் ஒளிபரப்பான பாட்ஷா படத்தின் பாடலும் தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

SC On Dissolution Of Marriage: பரஸ்பர சம்மதத்துடன் 6 மாதங்களில் விவாகரத்து வழங்கலாம் - டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

தம்பதிகள் தங்களுக்குள் பரஸ்பரமாக முடிவெடுத்து விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் முறையிட்டால், இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 142ன் கீழ் விரைந்து விவாகரத்து வழங்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Modi Govt Block 14 Mobile Messenger Apps: 14 மெசேஜிங் ஆப்-களை முடக்கியது மோடியின் தலைமையிலான மத்திய அரசு.. அதிரடி நடவடிக்கையின் பகீர் பின்னணி.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் பல்வேறு சதிச்செயலை பல வழிகளில் மேற்கொண்டு வந்தாலும், அவற்றை மத்திய அரசு உளவுத்துறை முன்பே கண்காணித்து பல்வேறு எச்சரிக்கைகளை வழங்கி சதிச்செயலை தவிர்க்க உதவுகிறது.

Advertisement

Ajithkumar 62 Movie: வலிமை நாயகனின் "விடாமுயற்சி" - அஜித் குமாரின் அடுத்த படத்தை உறுதி செய்த லைகா நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலங்களில் இன்பமாக தனது பயணத்தை மேற்கொண்டு வரும் நடிகர் அஜித் குமார், மகிழினி திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Ajith Kumar Birthday: 27 ஆண்டு திரை வாழ்க்கையில் 61 திரைப்படங்கள்... கோடானகோடி ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம் "தல அஜித்" குமாருக்கு இன்று பிறந்தநாள்.!

Sriramkanna Pooranachandiran

தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட காதல் மன்னன் அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள். காலங்கள் மாறி வந்தாலும் குணத்தில் பலரின் இதயங்களை வென்றெடுத்த நாயகன் என்றும் நலமுடன் இருப்பார் என ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.

Water Before Sleeping: இரவில் உறங்கச்செல்லும் முன் தண்ணீர் குடிக்கலாமா?.. எது நல்லது?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நல்ல உறக்கத்தின் போது சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேர்ந்தால், அவர்கள் உறங்க செல்லும் முன்னர் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது நிபுணர்களின் கூற்று.

Tornado Lifts Car: நிஜ காரை பொம்மை போல தூக்கியெறிந்த சூறாவளி.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

கரையை கடந்த சூறாவளியின் காரணமாக வீசிய அதிவேக காற்று, ஓரிடத்தில் திடீரென சூழலாக மாறியதால் கார் பொம்மையை போல தூக்கி பந்தாடப்பட்டது.

Advertisement

Google Play Store: ஆன்லைன் லோன் மோசடி தொடர்பான 3,500 செயலிகளுக்கு தடை விதித்தது கூகுள்.. அதிரடி நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நமக்கு உதவி செய்ய கிடைத்த செயலிகளை நிர்வகிக்கும் சில நபர்களின் பேராசை புத்தியால் அப்பாவி மக்களுக்கு பல துயரங்கள் நிகழுகின்றன.

Netherlands Sperm Scandal: 550 குழந்தைகளுக்கு தந்தையான நபர்; இனி அதை செய்ய கூடாது; நீதிமன்றம் எச்சரிக்கை.. நடந்தது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

குழந்தை பெற்றெடுக்க இயலாத தம்பதிகளுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் விந்தணு தானத்தின் மூலமாக அவ்வாய்ப்பு பூர்த்தி செய்யப்பட்டாலும், வரைமுறையின்றி செய்யப்படும் எச்செயலும் இயற்கைக்கு எதிரானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

MDMK DuraiSamy: மகனுக்கு பதவி கொடுத்து மதிமுகவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய வைகோ; திருப்பூர் துரைசாமி பரபரப்பு குற்றசாட்டு..!

Sriramkanna Pooranachandiran

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, தனது கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

Chemical Lorry Govt Bus Accident: கெமிக்கல் பாரம் ஏற்றிய லாரி மீது தமிழக அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 9 பேர் கவலைக்கிடம்; 13 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

நடுரோட்டில் லாரி பழுதானதால், ஓட்டுநர் பழுது நீக்க விசாரிப்பதற்குள் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியாகியினார். 22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisement

Website Hacked: அரசு போக்குவரத்து இணையத்தை முடக்கிய ஹேக்கர்.. ரூ.40 கோடிக்கு பிட்காயின் வாங்கச்சொல்லி மிரட்டல்.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், ஹேக்கர்கள் என்ற சைபர் குற்றவாளிகள் புதுப்புது விதத்தில் தகவலை திருடி மக்களை மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது.

Chennai Power Cut News: மக்களே கவனமாக இருங்கள்.. நாளை சென்னையில் மின்தடை எங்கெங்கு?.. லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னையில் கீழ்காணும் பகுதிகளில் நாளை ஒருநாள் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Women Murder Case: 8 ஆண்டுகளாக பெண்ணின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; வெளிநாட்டில் குற்றவாளி.. சென்னை காவல்துறை அதிரடி.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெண்மணி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்தவர் வெளிநாடு தப்பி சென்றதால் வழக்கு கிடப்பில் இருக்கிறது. கொலையாளியை கைது செய்ய 8 ஆண்டுகள் கழித்து காவல் துறையினர் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.

Delhi Metro: கருமம், கண்றாவி.. என்ன நடக்கிறது டெல்லி மெட்ரோவில்?.. அடுத்தடுத்து லீக்காகும் ஆபாச விடியோக்கள்.. காம களியாட்டம்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லி மெட்ரோ இரயில் பயணம் மக்களின் பயண வசதிக்காக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பயணிகள் என்ற பெயரில் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் விதம் அதிர்ச்சியை தந்துள்ளது.

Advertisement

Deepawali America: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீப ஒளித்திருநாளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு; கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

உலகளவில் வாழும் இந்தியர்களுக்கான ஒவ்வொரு உரிமைகளும், அவர்களின் செயல்திறன் காரணமாக அரசே முன்வந்து அவற்றை நிறைவேற்றுவது இந்தியர்களுக்கு கிடைக்கும் பெருமையாக பார்க்கப்படுகிறது.

Mobile Bacteria: பொது கழிவறையை விட ஆபத்தான வைரஸ்களை கொண்டிருக்கும் செல்போன்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Sriramkanna Pooranachandiran

மக்கள் சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டிய செயல்முறைகளை அவசியம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

CSK Vs RR: இறுதி நேரத்தில் மாஸ் சம்பவம் செய்த தோனி.. நேரடியாக ஸ்டெம்பில் ஒரே அடி.. போனது விக்கெட்.!

Sriramkanna Pooranachandiran

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களத்தில் களமிறங்கியுள்ளது. ஆட்டத்தின் இறுதியில் வெற்றி யாருக்கு என்பது தெரியவரும்.

Delhi Metro Masturbation: அடச்சீ கருமம்.. இரயில் பயணத்தின்போது பெண்கள் முன்பே சுய இன்பம் செய்த இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

இரயில் பயணத்தின்போது ஆபாச படம் பார்த்த இளைஞர், எவ்வித கூச்சமும் இன்றி சுய இன்பம் செய்தது தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement