News
National Anthem Insulting Accuse Arrested: 74வது குடியரசு தினத்தில், தேசியகீதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்ட இளைஞர் நண்பருடன் கைது..!
Sriramkanna Pooranachandiranநாடே குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடிய வேளையில், தேசிய கீதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு காவல் துறையினர் காப்பு பூட்டி சிறையில் அடைத்தனர்.
Pakistan Father Honour Killing: சுயவிருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த பெண் நீதிமன்றத்திலேயே கொலை.. பாகிஸ்தானில் தந்தை வெறிச்செயல்.!
Sriramkanna Pooranachandiranமகளின் மனது ஏற்படுத்திய விருப்பத்தை அறிந்துகொள்ள இயலாத தந்தை, தனது மகளை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்த பயங்கரம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
Maharashtra College Girl Killed: வேறுஜாதி இளைஞரை காதலித்து, திருமணத்தை நிறுத்திய மகள்.. கொன்று உடலை எரித்து சாம்பலை கரைத்த பெற்றோர்.. தந்தை, தாய்மாமா உட்பட 5 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiranதனது மகள் ஊரார் முன்பு திருமணத்தை நிறுத்தி காதல் குறித்து தெரிவித்துவிட்டால் என ஆதங்கப்பட்டு பெற்றோர், அவரை கொலை செய்து சாம்பல் கூட எஞ்சாத அளவு செய்த கொலை இந்தியாவையே அதிரவைத்துள்ளது.
BJP H Raja about EVKS Elangovan: "துடைப்பத்தால் அடிவாங்கியவருக்கு யார் ஒட்டு போடுவார்கள்?" - ஈரோடு இடைத்தேர்தலில் இவருக்குத்தான் வெற்றி: எச்.ராஜா பேச்சு.!
Sriramkanna Pooranachandiranஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் புகைப்படத்தை துடைப்பத்தால் அடித்து துவைத்த மக்கள், அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பாஜக மூத்த தலைவர் பேசினார்.
Wedding Poster Like Dil Raju Dialogue: இது அதுல... தில் ராஜுவின் டயலாக்கை வைத்து நண்பனுக்கு திருமண போஸ்டர்.. மொத்தத்துல ஆப்பு டோய்..!
Sriramkanna Pooranachandiranவாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய தில் ராஜுவின் டயலாக்கை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிய இளைஞர்கள், அதனை நண்பனின் திருமணத்திற்கு போஸ்டராக அடித்தது மெகா வைரலாகி இருக்கிறது.
Maduranthakam Van Accident: திடீரென வெடித்த டயர்.. தறிகெட்டு தலைகுப்புற கவிழ்ந்த வேன்.. சிறுமி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் வாகனம் விபத்திற்குள்ளானதில் சிறுமி, 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. வேகமாக சென்றுகொண்டு இருந்த வேனின் டயர் திடீரென வெடித்ததால் நேர்ந்த சோகம் குர்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Pathaan 2 Days Collection: 2 நாட்களில் ரூ.219 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிபெற்ற பதான்.. பாலிவுட்டின் நாயகனாக கர்ஜிக்கும் ஷாருக்கான்.!
Sriramkanna Pooranachandiranகுடியரசுதின சிறப்பு திரைப்படமாக உலகெங்கும் வெளியான பதான் திரைப்படம், 2 நாட்களில் ரூ.219 கோடி வசூல் செய்து ஷாருக்கான்-தீபிகா படுகோன் திரைப்பட வறரலற்றில் மாபெரும் சாதனை புரிந்துள்ளது. பாடல் காட்சியால் சம்பந்தமே இல்லாத எதிர்ப்புகள் இருந்தாலும் ஜெய்ஹிந்த் என்ற வசனத்துடன் இமாலய வெற்றியை பதான் ஏந்தியுள்ளது.
Anger Love boy sets Fire Benz Car: வாக்குவாதத்தில் மௌனம் காத்த காதலி.. ஆத்திரத்தில் சொந்த பென்ஸ் காருக்கு தீ வைத்த காதலன்..!
Sriramkanna Pooranachandiranமருத்துவம் பயின்ற இளைஞர், தனது கல்லூரியில் படிக்க வந்த மாணவியை காதலில் வீழ்த்தி ஊர் சுற்றி வந்த நிலையில், சம்பவத்தன்று குளக்கரை அருகே பேசிக்கொண்டு இருக்கும்போது ஏற்பட்ட தகராறில் காதலி கண்முன் தனது காருக்கு காதலன் தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
Father In Law Married Daughter In Law: 28 வயது மருமகளை காதலித்து கரம்பிடித்த 70 வயது மாமனார்.. அவசர கதியில் முடிந்த திருமணம்.! நடந்தது இதுதான்..!
Sriramkanna Pooranachandiranதனது மகன் இறந்துவிட்ட காரணத்தால் தனிமையில் வாடி வந்த மருமகளை காதலித்த மாமனார், உறவினர்களுக்கு கூட தகவல் சொல்லாமல் மருமகளை கரம்பிடித்து மாலையும், கழுத்துமாக வந்து நின்ற சம்பவம் நடந்துள்ளது.
Indian American Nominated Brigadier General: இந்திய வம்சாவளியை நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் மூத்த ஜெனரல் பொறுப்பில் பணியமர்த்த ஜோ பைடன் பரிந்துரை.!
Sriramkanna Pooranachandiranநிலவு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, Moon Mission குழுவில் விமானப்படை பிரிகேடியர் ஜெனரலாக இந்திய வம்சாவளி விண்வெளி வீரரை தேர்வு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க செனட் சபை முன் அதிபர் ஜோ பைடன் வைத்துள்ளார்.
Dogs Byte: கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டிக்கடித்த நாய்கள்.. 80 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
Sriramkanna Pooranachandiranவெறிபிடித்த நாய் ஒன்று தனது கண்களில் பட்டோரையெல்லாம் துரத்தி கடிதத்தில், 80 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.
Tamilan Married Hong Kong Girl: கடல்கடந்து காதல்.. பச்சைக்கொடி காண்பித்த பெற்றோரால், ஹாங்காங் பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த அறந்தாங்கி இளைஞர்.!
Sriramkanna Pooranachandiranவேலைக்கு சென்ற இடத்தில்தன்னுடைய வாழ்க்கை துணையை கண்டுபிடித்த இளைஞரின் முடிவுக்கு, இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததால், புதுக்கோட்டையில் ஹாங்காங் பெண்ணை கரம்பிடித்த தமிழனின் காதல் காவியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Pakistan Flag: திருட்டுத்தனமாக ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி.. குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்.. அதிகாரிகள் விசாரணை.!
Sriramkanna Pooranachandiranமதுபானி நகரில் உள்ள வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடி பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடே ஒற்றுமையாக குடியரசு தினத்தை சிறப்பிக்க, பாகிஸ்தான் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..
Saidapet Gana Song Murder: நண்பரின் மரணத்தில் நடந்த கானாப்பாடல் நிகழ்ச்சியில் மோதல்.. இளைஞரை குத்தி கொன்ற 7 பேர் கும்பல் கைது.!
Sriramkanna Pooranachandiranசைதாப்பேட்டையில் நடைபெற்ற கானா பாடல் நிகழ்ச்சியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட பதைபதைப்பு விவகாரத்தில் 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
Minister KN Nehru Cigarette Issue: "எவ்வுளவு சிகிரெட் கொளுத்திருப்பேன்.. இங்க கொடும்மா" அமைச்சர் நேருவின் பேச்சால் கலகலப்பான விழா: குவியும் கண்டனங்கள்.!
Sriramkanna Pooranachandiranமருத்துவமனை கட்டிட திறப்புவிழாவிற்கு சென்ற அமைச்சர், குத்துவிளக்கு ஏற்றும்போது தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழின் பால் மாண்பை மறந்து, சட்டென வார்த்தையை விட்டு கைதட்டால் சமாளிக்க வைத்த அமைச்சரின் சாதுரியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Instagram Biker: நடுரோட்டில் ஆபத்தான வகையில் சாகசம் செய்த இளைஞருக்கு வலைவீசிய காவல்துறை.. இன்ஸ்டா பதிவை போலீசுக்கு பார்வேட் செய்த சமூக ஆர்வலர்.
Sriramkanna Pooranachandiranஸ்டண்ட் பிரபாஸ் என்ற பெயரில் பைக்குகளை வைத்து வித்தை காண்பித்து வந்த இளைஞரின் விடியோவை சமூக ஆர்வலர் காவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், ஸ்டண்ட் ஆசாமியை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகினற்னர்.
Spicejet Anger Response to Passengers: திமிராக பதிலளித்த SpiceJet பணியாளர்கள்.. வீடியோ எடுத்து வெளியிட்ட யூடியூபர் Cherry Vlogs..! விமான நிலையத்தில் நடந்தது என்ன?.. பரபரப்பு வாக்குவாதம்.!
Sriramkanna Pooranachandiranவேலை விஷயமாக கொல்கத்தா செல்லவிருந்த யூடியூபர் SpiceJet விமானத்தில் அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, அவர்களின் செயல்பாடுகளால் அதனை இரத்து செய்து Indigo விமான நிலையத்தில் புறப்பட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதனை யூடியூபர் விடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.
Sea Horse Seized: உலர்ந்த நிலையில் 5 கிலோ கடல் குதிரைகள் வனப்பகுதி வழியாக கடத்தல்.. தட்டிதூக்கிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசட்டவிரோதமாக கடல் குதிரைகளை பிடித்து உலர்ந்த நிலையில் வைத்து கடத்தலில் ஈடுபட்டவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வனப்பகுதி வழியாக கடத்தலில் ஈடுபட்ட கும்பலில், முக்கியஸ்தராக ஒருவர் சிக்கிக்கொண்டது.
Microsoft Services Troubled India: முடங்கியது மைக்ரோசாப்டின் MS Teams, Outlook Mail & Microsoft 365.. பயனர்கள் கடும் அவதி.!
Sriramkanna Pooranachandiranசெயலிழந்த MS Teams, Outlook Mail, Azure & Microsoft 365 செயலிகள் செயல்பாடுகள் விரைவில் மீட்டெடுக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Minister Nasar Chair Stone Issue: எதுக்கு சேர் தூக்கிட்டு வர இவ்ளோ நேரம்?... தொண்டர் மீது கற்களை வீசியெறிந்து திமுக அமைச்சர்.. வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranதனது நிர்வாகிகள் உட்கார கூடுதல் நாற்காலிகளை தாமதமாகியும் எடுத்து வராத தொண்டரின் மீது அமைச்சர் கற்களை வீசியெறிந்த சம்பவம் காணொளியாக வெளியாகி இந்திய அளவில் வைரலாகியுள்ளது.