செய்திகள்
Dowry Death: "அழகு இல்லை.. வேலை இல்லை.." கணவரின் சித்திரவதையால் பெண் பலி - கணவர் கைது..!
Backiya Lakshmiகேரளாவில் திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆனநிலையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தி்ல் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
TN Cabinet Meeting: மாநில பட்ஜெட்-க்கு தயாராகும் தமிழ்நாடு அரசு.. அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran11 பிப்ரவரி 2025 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கிய விஷயங்கள் குறித்து தமிழ்நாடு அரசு திட்டமிடவுள்ளது.
Governor RN Ravi: ஆளுநரை நீக்க மனுதாக்கல்; பச்சை கொடி காண்பித்த உச்ச நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்து, திரும்ப பெற வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Kerala Bumper Lottery 2024-2025: கேரளா லாட்டரி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் 2024-2025: மொத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiமிகப்பெரிய லாட்டரி கேம்களில் ஒன்றான கேரளா லாட்டரி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் 2024-2025 விரைவில் கேரளாவில் நடைபெறவுள்ளது.
Heart Wrenching Video: 6 வயது சிறுமியை கடித்து இழுத்துச் சென்ற நாய்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!
Sriramkanna Pooranachandiranவீட்டின் வாசலில் இருந்த சிறுமியை தெரு நாய்கள் இரண்டு கடித்து குதறிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Temple VIP Darshans: கோவில்களில் விஐபிகள் தரிசனம் எதிர்த்து வழக்கு.. அதிரடி செய்த உச்ச நீதிமன்றம்.!
Backiya Lakshmiநாடு முழுவதும் உள்ள கோவில்களில் விஐபிகள் நுழைவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Delhi Winter Death: நடுநடுங்க வைத்த குளிர்.. 56 நாட்களில் 474 பேர் மரணம்.. டெல்லியில் அதிர்ச்சி.. ஷாக் ரிப்போர்ட்.!
Backiya Lakshmiடெல்லியில் குளிர்கால பாதிப்பால் வீடற்ற 474 பேர் உயிரிழந்துள்ளனர்.
Woman Sexual Assault: வீட்டில் அத்துமீறி புகுந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. ஆசிட் ஊற்றி கொடூர செயல்..!
Rabin Kumarஅசாமில் வீட்டில் அத்துமீறி நுழைந்து குழந்தைகள் முன்னிலையில் பெண்ணை பாலியல் வன்கொமை செய்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: லாரி ஓட்டுனரின் சாதுர்ய செயலால் தப்பிய உயிர்.. நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்..!
Backiya Lakshmiதெலங்கானாவின் கம்மம் மாவட்டம் பாலேருவில் லாரி டிரைவரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
PM Modi: தன் காலில் விழுந்தவர் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
Backiya Lakshmiடெல்லியில் நடந்த பேரணியின் போது, பாஜக வேட்பாளர்கள் தனது கால்களைத் தொடுவதை பிரதமர் மோடி தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Teacher Sexually Assaulted Boy: 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல்.. ஆசிரியை மீது வழக்குப்பதிவு..!
Rabin Kumarபெங்களூருவில் ஆசிரியை ஒருவர் 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident Video: ஓடும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து பெண் பலி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் பகீர் வீடியோ.!
Backiya Lakshmiபெங்களூர் அருகே பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Husband Kills Wife and Son: மனைவி, மகன் கழுத்து நெரித்து கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Rabin Kumarமும்பையில் மனைவி, மகனை கொன்று நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Man Stabbed To Death: தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபர்; பலமுறை எச்சரித்தும் நீடித்த உறவு.., ஆத்திரத்தில் மகன்கள் வெறிச்செயல்..!
Rabin Kumarகுஜராத்தில் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை, இரண்டு சகோதரர்கள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Young Girl Sexual Assault: வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. அசாம் வாலிபர் கைது..!
Rabin Kumarகர்நாடகாவில் வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Human Sacrifice: நோய் குணமாக மனைவி நரபலி; கணவருக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் நோய் குணமடைவதற்காக மனைவியை நரபலி கொடுத்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Crime News: சக தோழியை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற மாணவி.. மூடி மறைத்த பள்ளி நிர்வாகம் மீது வழக்கு..!
Rabin Kumarபுனேயில் 100 ரூபாய் வெற்றிலை பாக்கு கொடுத்து தனது வகுப்பு தோழியை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tree Fell on Female Teacher: மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து; பெண் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலி..!
Rabin Kumarபீகாரில் திடீரென மரக்கிளை முறிந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது விழுந்தது. இதில் பெண் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Maha Kumbh Stampede: கும்பமேளாவில் பயங்கரம்.. முண்டியடித்து பக்தர்களால் கூட்டநெரிசல்.. 50 பேர் படுகாயம்..!
Sriramkanna Pooranachandiranஆன்மீக பக்தர்கள் கோடிக்கணக்கில் திரளும் திரிவேணி சங்கமம் மகா கும்ப மேளாவில், திடீரென முண்டியடித்த பக்தர்களால் 50 பேர் காயமடைந்தனர்.
Gujarat Shocker: அந்தரங்க உறுப்பில் கம்ப்ரசர் குழாயை சொருகிய உறவினர்.. வாலிபர் உயிரிழப்பு..!
Rabin Kumarகுஜராத்தில் உறவினர் வேடிக்கைக்காக அவரது அந்தரங்கப் பகுதியில் கம்ப்ரசர் பைப்பைத் திணித்ததால், வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.