செய்திகள்
Road Accident: கார் மரத்தில் மோதி 2 பெண்கள் பலியான சோகம்..!
Rabin Kumarகேரளாவில் கார் மரத்தில் மோதி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Delhi Air Pollution: தீபாவளி பரிதாபங்கள்! மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!
Backiya Lakshmiதலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Bandra Railway Station Stampede: ஒரே நேரத்தில் இரயிலில் பயணிக்க முடியடித்த கூட்டம்; கூட்ட நெரிசலால் 9 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranமஹாராஷ்டிராவில் இருந்து உத்திரபிரதேசம் நோக்கி பயணம் செய்யும் இரயிலை பிடிக்க முயற்சித்து, இறுதியில் கூட்டநெரிசலில் சிக்கித் தவித்த சோகம் நடந்துள்ளது.
Woman Gang Rape: சுற்றுலா சென்ற புதுமண தம்பதி; மரத்தில் கட்டி வைத்து கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் பலாத்காரம்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் புதுமண தம்பதி சுற்றுலா சென்ற இடத்தில், கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Big News: மழலையர் பள்ளிப் பேருந்து மீது சரமாரியாக துப்பாக்கிசூடு; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தப்பிய உயிர்கள்.! நாடே பதற்றம்.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பள்ளி வாகனம் மீது மர்ம கும்பலால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டபோதும், மாணவ - மாணவிகள் உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. சீன அதிபரை 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmiபிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
IIT Student Dies By Suicide: ஐஐடி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன..?
Rabin Kumarடெல்லி ஐஐடியில் 21 வயதான மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmiபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்யா சென்றார்.
Fake Court: "யாரு சாமி நீங்க".. 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி வந்தவர் கைது..!
Rabin Kumarகுஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, நூற்றுக்கணக்கான நிலத் தகராறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த போலி நீதிபதி கைது செய்யப்பட்டார்.
Flesh Trade: 14 வயது சிறுமிகள்.. சொந்த குடும்பத்தால் சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்.. பத்திரமாக மீட்பு..!
Sriramkanna Pooranachandiranவேலை கொடுப்பதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 12 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
Viral Video: ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!
Backiya Lakshmiரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான் இருந்ததாகப் டெல்லியை சேர்ந்தவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
BRICS Summit 2024: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு.. ரஷ்யா புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.!
Backiya Lakshmi‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்.
Teenager Dies: நாய் துரத்தியதால் பரிதாபம்.. 3-வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பலி..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் ஓட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிடச் சென்ற வாலிபரை, நாய் துரத்தியதால் தப்பிக்க முயன்ற வாலிபர் 3-வது மாடியில் இருந்து குதித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SSGN Cruise Missile Nuclear Submarine: இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி.!
Backiya Lakshmiஇந்தியாவின் 4வது நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா இன்று இயக்கிப் பார்த்து சோதனை செய்தது.
Cylinder Explosion: சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. பலர் படுகாயம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Auto Kannadiga: ஆட்டோ கன்னடா கற்றுக்கொள்வது எப்படி?.. சிரமமே இல்லாமல் விளக்கமாக டிப்ஸ் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.!
Sriramkanna Pooranachandiranபிராந்திய அளவிலான மொழிகளால் ஏற்படும் சர்ச்சையை கட்டுப்படுத்த, ஆட்டோ ஓட்டுநர் கன்னடம் - ஆங்கிலம் மொழியில் சில வசனங்களுக்கு விளக்கம் அளித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
Dana Cyclone: 100 கிமீ வேகம்.. தீவிர புயலாக வலுப்பெறுகிறது டானா; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஒடிசா - மேற்குவங்கம் மாநிலத்தை சேர்த்து டானா புயல் வரும் அக்.24 அன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Blast in Delhi: சிஆர்பிஎப் பள்ளி வாசலில் வெடி விபத்து.. சதிச்செயலா? காவல்துறை தீவிர விசாரணை.!
Sriramkanna Pooranachandiranதலைநகர் டெல்லியில் இருக்கும் சிஆர்பிஎப் பள்ளிக்கு முன்பு வெடிவிபத்து நடந்துள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது.
Car Plunged Into Pond: கார் ஓட்டிப் பழகியபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த சம்பவம்.. பதற வைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் கார் ஓட்டிப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bomb Threat: அவசர அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்.. மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!
Rabin Kumarடெல்லியில் இருந்து புறப்பட்டு சென்ற விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.