செய்திகள்

Demolition Of Bakery With Bulldozer: 12 வயது சிறுமி பலாத்காரம்; குற்றவாளிக்கு ஆப்படித்த மாநில அரசு.. விவரம் இதோ..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பேக்கரியை ஜேசிபி கொண்டு இடிக்கும் பணிகள் தொடங்கியது.

Couple Burnt To Death: இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்து விபத்து; தம்பதி உடல் கருகி சாவு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்ததில், தம்பதி இருவர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mohanlal Visits Wayanad Landslide Spot in Army Uniform: வயநாடு நிலச்சரிவு; ராணுவ சீருடையில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்..!

Rabin Kumar

கேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை நேரில் சென்று நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்.

82-Year-Old Woman Dies: வீட்டில் உறங்கிய 82 வயது மூதாட்டியை கடித்துகுதறிய நாய்கள்; துள்ளத்துடிக்க பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

குடிசையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை தெருநாய்கள் கடித்துக்குதறி கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Tragedy In Nandyal District: திடீரென இடிந்து விழுந்த வீடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

Backiya Lakshmi

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

YouTuber Gulzar Sheikh Arrested: பயணிகள் இரயிலை கவிழ்க்க சதியுடன் யூடியூப் வீடியோ; யூடியூபரின் அதிர்ச்சி செயல்.!

Backiya Lakshmi

உத்திரப் பிரதேச மாநிலம் லால்கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த குல்சார் ஷேக் என்பவர், யூடியூப் பணத்துக்காக ரயில்களின் முன் சீரற்ற விஷயங்களை வைத்து, வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.

Husband Killed His Wife: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கொடூர கொலை; காதலி மற்றும் நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவர்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில், கணவர் அவரது காதலி மற்றும் நண்பர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Billboard Collapsed: விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து; பல வாகனங்கள் சேதம்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் மழைக்கு மத்தியில், விளம்பர பலகை ஒன்று கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Advertisement

Mumbai's Sion Bridge To Be Shut: 121 ஆண்டு கால மும்பை சியோன் பாலம் மூடல்.. 2 ஆண்டுகளில் மீண்டும் கட்டப்படும்..!

Backiya Lakshmi

மும்பையின் நூற்றாண்டு பழமையான சியோன் பாலம் இடிக்கப்பட உள்ளது.

Zomato Food Bill: "என்னது கடையில் 40 ரூபாய்க்கு விற்கிற உப்மா சோமேட்டோவில் 120 ரூபாயா?.." ஆர்டர் செய்தவற்கு ஆப்பு..!

Backiya Lakshmi

கடையில் 40 ரூபாய்க்கு விற்கிற உப்மா சோமேட்டோவில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Children Have Complained Against Their Parents: மொபைல், டிவியை தடை செய்த பெற்றோர் மீது குழந்தைகள் புகார்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் வீட்டில் மொபைல், டிவியை தடை செய்த பெற்றோர் மீது, குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pune Horror: கதவு மூடும் போது ஏற்பட்ட கோளாறு.. பரிதாபமாக உயிரிழந்த பிஞ்சு உயிர்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் கதவு விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Young Woman Raped: சினிமா ஆசைக்காட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்; உதவி இயக்குனர் கைது..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை சினிமா உதவி இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

நான்கு நாட்களை கடந்து நடைபெற்று வரும் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில், தற்போது வரை 316 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 பேர் நிலை தற்போது வரை தெரியவில்லை

Mumbai Comedian Files Complaint: நகைச்சுவை நடிகருக்கு வந்த ஆன்லைன் சோதனை.. இன்ஸ்டாகிராம் ஐடிக்கு ஆப்பு..!

Backiya Lakshmi

பாந்த்ராவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களில் ஒருவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Young Woman Runs Away With Her Lover: இளம்பெண் கள்ளக்காதலனுடன் தப்பி ஓட்டம்; கணவர் தனது குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் தனது கணவர், நான்கு குழந்தைகளை பரிதவிக்க விட்டுவிட்டு, இளம்பெண் கள்ளக்காதலனுடன் தப்பி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Indian Golfer Car Crash: இந்திய கோல்ப் வீராங்கனை சென்ற கார் விபத்து; ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள சென்றபோது நேர்ந்த சம்பவம்..!

Rabin Kumar

இந்திய கோல்ப் வீராங்கனை சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி அவர் உயிர்தப்பினார்.

Aman Ramgarhia MMS Leaked: நண்பரை நம்பி ஏமாற்றமடைந்த இன்ஸ்டா பிரபலம்; அமன் ராம்கர்ஹியாவின் அந்தரங்க வீடியோ வைரல்..!

Rabin Kumar

பஞ்சாப்பில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது.

Wayanad Landslides: மரண ஓலங்களில் அலறும் வயநாடு; நிலச்சரிவு பலி எண்ணிக்கை 247 ஆக உயர்வு.. தொடரும் மீட்புப்பணி.!

Sriramkanna Pooranachandiran

4 நாட்கள் மழையில் வயநாட்டின் 4 கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் தடம்புரண்ட சோகம் 2024ல் நடந்துள்ளது. 2019 மழை வெள்ளத்திற்கு பின்னர், 2024ல் கேரளா மிகப்பெரிய துயரத்தை எதிர்கொண்டுள்ளது.

Minor Girl Behaves Like A Snake: குகையில் பாம்பு போல் நடந்துகொண்ட சிறுமி.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஜார்க்கண்ட்டில் உள்ள ராணிதி குப்தா தாம் குகையில் சிறுமி ஒருவர், பாம்பு போல் நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement