செய்திகள்
Mazgaon Motorcycle Accident: மும்பையில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து.. சிறுவனின் தந்தை கைது..!
Backiya Lakshmiமும்பை மஸ்கான் பகுதியில் சிறுவர் ஒருவர் பைக் மீது மோதியதில் 32 வயது இளைஞர் உயிரிழந்தார்.
Minor Girl Suicide: 10 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை; சுற்றுலா தலத்திற்கு கூட்டிச் செல்ல மறுத்ததால் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் சுற்றுலா தலத்திற்கு கூட்டி செல்ல தாய் மறுப்பு தெரிவித்ததால், 10 வயது சிறுமி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Gujarat Cylinder Explosion: குஜராத்தில் சிலிண்டர் வெடிப்பு.. 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!
Backiya Lakshmiகுஜராத்தில் ஒரு கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 89 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Cyclone Remal Live Tracker on Windy.com: ரிமால் புயலின் நகர்வுகளை நேரடியாக கண்காணிப்பது எப்படி?.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇன்னும் 2 நாட்களில் கரையை கடக்கவுள்ள ரிமால் புயல் நகர்வுகளை நேரடியாக கண்காணிக்க, எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியின் சிறப்பு தொகுப்பை விரிவாக படித்து தெரிந்துகொள்ளவும். உங்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், புயலின் நகர்வுகளை விரைந்து தெரிந்துகொள்ளவும்.
Boat Capsize Accident: படகு கவிழ்ந்து விபத்து; 5 பேர் சடலமாக மீட்பு..!
Rabin Kumarபுனேவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Orange Alert For Tamil Nadu & Puducherry: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Backiya Lakshmiதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Health Effects Of Eating Temple Prasad: கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு நேர்ந்த சோகம்..! 5 பேர் நிலைமை கவலைக்கிடம்..!
Rabin Kumarகர்நாடகாவில் கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 51 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Police Jeep Enters General Ward of Hospital: மருத்துவமனை வார்டுக்குள் நுழைத்து பாலியல் தொல்லை குற்றவாளி கைது; மாஸ் காண்பித்த காவல்துறை.!
Sriramkanna Pooranachandiranதிரைப்பட பாணியில் நடந்த அதிரடி சம்பவத்தில், பாலியல் தொல்லை கொடுத்து மருத்துவமனையில் அனுமதியான குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Brother Raped His Sister: 14 வயது சிறுமி கர்ப்பம்; உடன் பிறந்த சகோதரன் வெறிச்செயல்..!
Rabin Kumarபெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த அண்ணன்-தங்கை இருவரும் செல்போனில் ஆபாச படம் பார்த்து, தனது தங்கையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Periyar River Pollution: தொழிற்சாலை கழிவுகளால் சுகாதாரக்கேடு; பெரியார் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranகனமழை காரணமாக மடை நீர் திறந்து விடப்பட, தொழிற்சாலை கழிவுகளால் இறந்துபோன மீன்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. எர்ணாகுளம் பெரியார் ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Auto-Lorry Accident: லாரி மீது ஆட்டோ மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு..! 6 பேர் படுகாயம்..!
Rabin Kumarபீகாரில் லாரி மீது அதிவேகமாக மோதி ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dog Died in Classroom: அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் தனியே சிக்கிய நாய் பலி; தாகம், பசியால் சோகம்..!
Sriramkanna Pooranachandiranதாகம், பசியினால் பள்ளி அறையில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்ட நாய் ஒன்று பரிதாபமாக பலியானது. பள்ளியில் ஊழியர்கள் அறைக்குள் யாரேனும் இருக்கின்றனரா? என்பதை முறையாக சோதிக்காத காரணத்தால் பலியான உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
HC On Pepper Spray: பெப்பர் ஸ்பெரேயை தற்காப்புக்காக பயன்படுத்தக் கூடாது.. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiபெப்பர் ஸ்பெரேயை தற்காப்புக்காக பயன்படுத்தக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Snake Captured by Sarpmitra: கழிவறைக்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி; எட்டிப்பார்த்த பாம்பு, அசால்ட் சம்பவம் செய்த பெண்.!
Sriramkanna Pooranachandiranபெண்மணி ஒருவர் பாம்பை இலாவகமாக பிடிக்கும் ஈடுபாடு கொண்ட நிலையில், அவர் வீட்டின் கழிவறையில் புகுந்த பாம்பை பிடித்து வந்தார்.
6 College Students Died: பள்ளத்தில் உருண்டு பயங்கர விபத்தில் சிக்கிய கார்; கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranமலைப்பாங்கான பகுதியில் கவனத்துடன் வாகனத்தை இயக்காத பட்சத்தில், ஒருசில நொடி அலட்சியமும் உயிரை பறித்துவிடும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.
Minor Girl Sexual Abuse: குடோனில் 14 வயது சிறுமியை சீரழித்த காதலன்; வீடியோ எடுத்து மிரட்டிய நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதன்னுடன் பணியாற்றி வரும் பெண்ணின் மகளை இளைஞன் சீரழிப்பதை தட்டிக்கேட்காது வீடியோ எடுத்து ரசித்த நபர், சிறுமியை அடைய முயற்சித்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
Married Woman Suicide: குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை..!
Rabin Kumarமகாராஷ்டிராவில் கணவன் சித்ரவதை செய்துவருவதாக கூறி, தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Youth Trapped In Concrete Mixing Machine Dies: அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் கொலை; தமிழக வாலிபர் கைது..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarகேரளாவில் கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி பலியான அசாம் இளைஞர் பலியான சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Unnatural Sex, Husband-Wife and HC: மனைவி ஒப்புதல் இல்லாமல் உறவு கொள்வது குற்றமில்லை.. உயர்நீதி மன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
Backiya Lakshmiமனைவியின் ஒப்புதல் இல்லாமல் அவருடன் உறவு கொள்வது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Groom Attack In Wedding Reception: திருமண வரவேற்பு நிகழ்வில் மணமகன் மீது வாலிபர் சரமாரி தாக்குதல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Rabin Kumarராஜஸ்தானில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மீது மணமகளின் முன்னாள் காதலன் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.