செய்திகள்
UNESCO World Heritage Nomination: அப்படிப்போடு.. உலகளவில் அங்கீகாரம் பெறப்போகும் செஞ்சிக்கோட்டை; தமிழ்நாட்டுக்கே பெருமை..!
Sriramkanna Pooranachandiranநமது தாய் மண்ணை ஆட்சி செய்து மறைந்த மாவீரர்களாக கருதப்படும் மராத்திய சாம்ராஜ்யம், தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகளை போல மஹாராஷ்ட்ராவை மையமாக வைத்து நடைபெற்ற அரசாட்சிகளில் ஒன்றாகும்.
Woman Stabs 50 times: கண்களை பிடுங்கி, 50 முறை உடலில் சரமாரியாக வெட்டி 21 வயது இளம்பெண் கொடூர கொலை: தலைநகரையே நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதிரைப்படங்களில் காண்பிக்கப்படும் சைக்கோ போல, காதலுக்கு உடன்பட மறுத்த தோழியை இளைஞர் கொடூரமாக கொலை செய்த பதைபதைப்பு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
Marriage Off Due to Chair: நாற்காலிக்காக தொடங்கிய சண்டையில் திருமணம் நிறுத்தம்; துயரத்தில் மணமக்கள்.!
Sriramkanna Pooranachandiranஇரு மணம் இணையும் திருமண வைபோவம், பழைய காலங்களை போல சின்னசின்ன விஷயங்களுக்கு அடித்துக்கொண்டு இரு மண பிரிவுகளுக்கு முதல் காரணமாக அமைகிறது. அப்படியான சம்பவம் ஒன்று உ.பி-யில் நடந்துள்ளது.
Minor Girl Raped: 13 வயது சிறுமியை வீடுபுகுந்து பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்; தண்ணீர் குடிக்க வேண்டும் என கேட்டு நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranதாயுடன் பணியாற்றும் நபர் என தண்ணீர் குடிக்க வீட்டிற்குள் அனுமதித்த சிறுமியை கயவன் பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த கொடுமை நெஞ்சை பதறவைத்துள்ளது.
Earthquake Alert: லடாக்கில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் இயற்கை பேரிடரால் 2024ம் ஆண்டு அழிவை சந்திக்கும் என எதிர்கால ஜோதிட கணிப்பு வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், அதனை உறுதிசெய்யும்பொருட்டு ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுகின்றன.
Infosys Techie Killed: காதல் தகராறில் காதலி சுட்டுக்கொலை; ஆசையாய் பார்க்க வந்து நடந்த பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranபுகழ்பெற்ற நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக வேலை பார்த்து வரும் இளம்பெண், காதல் வயப்பட்டதால் தனது இன்னுயிரை இழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Dog Attacking 2 Year Old Video: பூங்காவில் விளையாடிய 2 வயது குழந்தையை கடித்து குதறிய 4 நாய்கள்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranதெருவில் சுற்றித்திரியும் நாய்கள் பல நேரங்களில் மனிதர்களின் உயிருக்கும், உடமைக்கும் எதிரிகளைப்போல செயல்பட்டு இருக்கின்றன. நாம் தான் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
Lay Off In Swiggy: 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்விகி.. ஊழியர்கள் கவலை..!
Backiya Lakshmiஉணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அதன் 400 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய உள்ளது.
Wife Bites Husband's Private Part: இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்; அந்தரங்க உறுப்பை கடித்து கபளீகரம் செய்த மனைவி.!
Sriramkanna Pooranachandiranகணவன் - மனைவி உறவில் மிக முக்கிய அன்பு பாலமாக அமைவது காமமும் தான். அதில் விருப்பமில்லாத, திருப்தியில்லாத தாம்பத்தியம் அது சார்ந்த பிரச்சனைகளை கட்டாயம் தரும்.
Dog Attack: திடீரென இளைஞரின் மீது பாய்ந்து அந்தரங்க பகுதியில் தாக்கிய நாய்; பதறவைக்கும் காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranஎந்த சமயமும் நாம் விழிப்புடன் இருக்க இயலாது எனினும், நாய்களை கண்டாலே கவனமாக இருப்பது சாலச்சிறந்தது.
Gold Smuggling: தங்கம், வெள்ளியை வைத்து மின்சாதன பொருட்கள் உருவாக்கி புதிய கடத்தல் திட்டம்; அதிகாரிகளிடம் சிக்கிய தங்கம்.!
Sriramkanna Pooranachandiranதங்கக்கடத்தலில் ஈடுபடும் கும்பல் புதுப்புது நுட்பங்களை கண்டறிந்து முயற்சிகளில் ஈடுபட்டாலும், அவை அனைத்தும் அதிகாரிகளால் முறியடிக்கப்படுகிறது.
Farmer Suicide: கடன் தொல்லையால் விவசாயி விபரீதம்; தோட்டத்திலேயே தூக்கிட்டு தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranஅறுவடை பணிகளுக்காக நெற்பயிர்களை தயார் செய்ய விவசாயி ஆழ்துளை கிணறு அமைக்க இலட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவழித்தும் பலனின்றி, இறுதியில் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
Rangareddy Earthquake Today? தெலுங்கானா மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் நிலநடுக்கம், இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.
Ram Temple Snake Video: ராமர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் நல்ல பாம்பு; பயபக்தியுடன் வழிபட்ட மக்கள்.!
Sriramkanna Pooranachandiranமெய்சிலிர்க்க வைக்கும் விஷயங்கள் அவ்வப்போது இந்தியாவில் நடப்பது உண்டு. இன்று அதுகுறித்த காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
Car Accident: அதிவேகத்தில் வந்ததால் நடந்த சோகம்; கார் ஆட்டோ மீது மோதி பயங்கரம்; 3 பேர் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் தறிகெட்டு வந்த கார், ஆட்டோவின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 3 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Two Youth Died of Electrocution: குடியரசு தினத்தன்று இப்படி சோகமா?.. தேசியக்கொடியேற்ற முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பலி..!
Sriramkanna Pooranachandiranஇரும்பு கம்பங்கள் கொண்டு கொடியேற்றும்போது, அதற்கு அருகே மின்கம்பங்கள் சென்றால் அவ்விடத்தை பயன்படுத்தாமல் தவிர்ப்பதே இவ்வாறான சோகங்களுக்கு வழிவகை செய்யாமல் இருக்கும்.
Republic Day Marching by Women: தலைநகரில் உச்சம்பெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம்: பெண் சிங்கங்கள் தலைமையில் இராணுவ அணிவகுப்பு.. கண்கவர் காட்சிகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக குடியரசு தினத்தன்று வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவின் படைகள் அணிவகுப்பை கண்டுகளித்தார்.
IDBP Jawan Celebrate Republic Day: உறையவைக்கும் கடும் குளிரில், பாரத் மாதா கி ஜெ கோஷத்துடன் குடியரசு தின கொண்டாட்டம்.. வியக்கவைத்த இராணுவ வீரர்கள்.!
Sriramkanna Pooranachandiranகடுமையான குளிரில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், குடியரசு தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Kamadhipura Fire Accident: தனியார் ரெஸ்டாரண்டில் பயங்கர தீ விபத்து; கழிவறையில் சிக்கியவர் மூச்சுத்திணறி பலி?..!
Sriramkanna Pooranachandiranகாமத்திபுரா பகுதியில் செயல்பட்டு வரும் ரெஸ்டாரன்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியான சோகம் நடந்துள்ளது.
Telangana Republic Day Celebration: ஆளுநராக மூவர்ணக்கொடியை ஏற்றிய தமிழிசை சவுந்தர்ராஜன்; தெலுங்கானாவில் குடியசுத்தின கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranதெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை, இன்று குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றிவைத்து படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.