செய்திகள்

Rajinikanth Invited To Ram Temple Inauguration: ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு..!

Backiya Lakshmi

அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

All India Pregnant Job Service scam: பெண்களை கர்ப்பமாக்க விளம்பரம்... நூதன மோசடி செய்தவர்கள் கைது..!

Backiya Lakshmi

திருமணமாகி, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களை கர்ப்பமாக ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலை, காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

WhatsApp Account Ban: வாட்ஸ்ஆப் அதிரடி... 71,96,000 அக்கவுண்ட்கள் முடக்கம்..!

Backiya Lakshmi

இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HC On Rape and Maintenance Of Child: பாலியல் குற்றச்சாட்டுகள் ரத்து... கர்நாடக நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

கர்நாடக நீதிமன்றம், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை ரத்து செய்து, அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

Advertisement

Zomato Increase Platform Fee: இனி ஒவ்வொரு முறை உணவு டெலிவரிக்கு ரூ.4 கட்டணம்; சத்தமே இல்லாமல் உயர்த்திய ஜோமாடோ.!

Sriramkanna Pooranachandiran

தனது செயலியை பயன்படுத்துவோரிடம் அதற்கான சிறு தொகையை ஒவ்வொரு முறையும் வாங்கி, அதில் விளம்பரங்களையும் வைத்து சம்பாத்தியம் பார்க்கும் பெரு நிறுவனங்களின் செயலியை நமக்கு தேவைப்படுகிறது என உபயோகம் செய்தால், அவர்கள் விதித்த தொகையை கட்டாயம் வழங்கியாகவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

New hit-and-run law: புதிய வாகன சட்டம் அமல்... வெடித்த போராட்டம்.. பாதிக்கப்படும் மக்கள்.!

Backiya Lakshmi

விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்களுக்கு சிறை தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய சட்டம் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வட இந்தியாவில் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Shocking Video: உணவுக் கழிவுகளை அலட்சியமாக ஓடும் இரயிலில் இருந்து வீசிய பணியாளர்கள்; அதிர்ச்சி வீடியோ லீக்.!

Sriramkanna Pooranachandiran

மனித வாழ்க்கையில் பயணங்கள் என்பது மறக்க முடியாதவை ஆகும். அதிலும் இரயில் பயணம் பிடிக்காத நபர்கள் யார் இருப்பார்கள்?. அந்த இரயில் பயணம் நம்மிடையே எப்போதும் மறக்க முடியாத நினைவுகளை வழங்கக்கூடியவை ஆகும்.

Child Died: 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி; பத்திரமாக மீட்கப்பட்டும் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றின் மீது, தரையோடு தரையாக இருந்த பிளாஸ்டிக் மூடி உடைந்ததால், இரண்டு வயது சிறுமி அதனுள் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement

Mumbai Shocker: குடிபோதைக்கு அடிமையான கணவனை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி; மதுவுக்கு பணம் கேட்டு தாக்கியதால் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

மனைவியுடன் அன்பாக குடித்தனம் நடத்தி மகிழ்ச்சியாக வாழ்வதை விட்டுவிட்டு, குடிக்கு அடிமையான கணவன் கொடுமை செய்ய, ஆத்திரத்தில் நடந்த படுகொலை அப்பாவியை கொலையாளியாக்கி, அவரின் எஞ்சிய வாழ்க்கையை சிறைக்குள் தள்ளியிருக்கிறது.

Lorry Van Crash: வேன் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; சுற்றுலா பயணிகள் 3 பேர் பலி.. லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில், தவறான பாதையில் எதிர்திசையில் வந்த வாகன ஒட்டியால் சுற்றுலா வந்த குடும்பத்தினரின் 3 பேர் உயிரிழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Bihar Shocker: 60 வயது மூதாட்டி ஐவர் கும்பலால் கடத்திக்கொலை; மார்பை வெட்டி வீசி நடந்த பயங்கரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

உறவினரின் வீட்டிற்கு செல்லவிருந்த மூதாட்டி கடத்தி செல்லப்பட்டு ஐவர் கும்பலால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலில் இருந்து மார்பகம் வெட்டி வீசப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

Baby Died: மூட நம்பிக்கையின் உச்சம்; குழந்தைக்கு உடல்நலக்குறைவு சரியாக சூடு வைத்ததால், ஒன்றரை மாத பிஞ்சு பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

குழந்தையின் உடல்நலம் சரியாக சூடு வைத்து, இறுதியில் பச்சிளம் பிஞ்சு மரணித்துள்ள சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Niranjan Hiranandani Travel Mumbai Train: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மின்சார இரயிலில் பயணம் செய்த தொழிலதிபர்..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

முதல்தர ஏசி வகுப்பில் தொழிலதிபர் திடீரென மின்சார இரயிலில் பயணம் செய்தார். பலரையும் நேரில் சந்தித்து மகிழ்ச்சியாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணத்தை தொடர்ந்தார்.

Ayodhya Dham Airport & Railway Station: அயோத்தியில் இரயில், விமான நிலையங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

Sriramkanna Pooranachandiran

பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் ஜனவரி மாதம் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

CISF Chief: இந்திய வரலாற்றிலேயே முதல்முறை... முக்கிய பதவியில் பெண்மணி..!

Backiya Lakshmi

தற்போது நினா சிங் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி, முதல் பெண்ணாக முக்கியப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bomb Threat: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பலத்த பாதுகாப்பு..!

Backiya Lakshmi

கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tesla Plant in India: இனி இந்தியாவிலும் டெஸ்லா.. ஜனவரியில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!

Backiya Lakshmi

டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இது குறித்து அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indian Ocean Earthquake: இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையா?.!

Backiya Lakshmi

இந்தியப் பெருங்கடலில் 4 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

Texas Accident: அலட்சியமாக விதிகளை மீறி பயணம்; சாலை விபத்தில் எம்.எல்.ஏ உறவினர்கள் 5 பேர் பலியான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

சாலை விதிகளை சரியாக கடைபிடிக்கும் அமெரிக்காவிலே பல விபத்துகள் நடக்கிறது. ஆனால், அங்கு சென்றும் அலட்சியமாக விதிகளை மீறி செயல்பட்டதால் இந்திய குடும்பமே உருக்குலைந்து பலியான சோகம் நடந்துள்ளது.

Painter Dies Heart Attack: மாரடைப்பால் மரணமடைந்த பெயிண்டர்; சிசிடிவியில் பதிவான மரணத்தின் இறுதி நொடிகள்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

இளம் தலைமுறை திடீர் மாரடைப்பால் உயிரிழப்பது கடந்த சில ஆண்டுகளாகவே வெகுவாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனாவுக்கு பின்னர் மாரடைப்பு மரணங்கள் இன்று வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement