Politics
ED Raid: திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறை இன்று சோதனையை முன்னெடுத்துள்ளது.
PM Modi’s Journey 2024: அயோத்தி முதல் ரஷ்யா வரை.. 2024ல் பிரதமர் நரேந்திர மோடி கடந்து வந்த பாதைகள்..!
Backiya Lakshmi2024-ம் ஆண்டு வெளிநாட்டுப் பயணங்களில் பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனைகள் படைத்துள்ளார்.
Richest CM: இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர்கள் யார்? சந்திரபாபு நாயுடு முதல் ஸ்டாலின் வரை.. விபரம் உள்ளே..!
Backiya Lakshmiஇந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
Vijayakant: மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரர் - கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளில் முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்.!
Sriramkanna Pooranachandiranதூய அன்பிற்கும் சொந்தக்காரராக இருந்த மனிதரின் நினைவு நாளில் அவரை நினைவுகூருகிறேன் என முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
DMDK: சென்னையில் பெரும் பரபரப்பு.. சாலை மறியல்., விஜயகாந்த் நினைவு தினத்தில் தடையை மீறி பேரணி.!
Sriramkanna Pooranachandiranஅரசு சார்பில் பாதுகாப்பு காரணங்களால் தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விஜயகாந்தின் முதல் நினைவு தினத்தில் தடையை மீறி பேரணி தொடங்கி நடைபெறுகிறது.
Breaking: சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட அண்ணாமலை; பரபரப்பு பேட்டி.. முழு விபரம் உள்ளே..!!
Sriramkanna Pooranachandiranஆளும் திமுக அரசின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முருகனுக்கு விரதம் இருந்து அரசுக்கு எதிராக சாட்டையடியை தொடங்கி இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
US Govt Condolences: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; அமெரிக்கா அரசு இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா - அமெரிக்கா நட்புறவு மேலோங்க, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக விதைபோட்ட மன்மோகன் சிங் மறைந்தது வருத்தத்தை அளிப்பதாக அமெரிக்கா அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அரசியலில் மிகப்பெரிய இடத்தினை தக்கவைத்த மன்மோகன் சிங் மறைவு காரணமாக இந்தியாவே வருத்தம் அடைந்துள்ளது. அவரின் மறைவிக்கு அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
BJP Annamalai: ஆட்சி மாறும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு..!
Rabin Kumarதிமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
DMK MP Kanimozhi: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்., "நெஞ்சமே பதறுது" - கனிமொழி கடும் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கு எதிராக குற்றம் புரியும் நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி தருவது கடமை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
K Annamalai: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiranகாதலருடன் தனிமையில் இருந்த கல்லூரி மாணவியை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், சென்னையை அதிரவைத்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு.. காரணம் என்ன? பரபரப்புக்கும் கண்டனம்.!
Sriramkanna Pooranachandiran“கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
Edappadi Palaniswami: குடியரசுதின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு நிராகரிப்பு? எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதில்.!
Sriramkanna Pooranachandiran2024ம் ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக 2026ல் நமது அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Former Haryana CM Dies: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவு..!
Backiya Lakshmiஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மாரடைப்பால் காலமானார்.
Kalaignar Kanavu Illam: "கலைஞரின் கனவு இல்லம் திட்டம்" - கூடுதலாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.!
Sriramkanna Pooranachandiran"கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு, ஒரு வீட்டிற்கு ரூ.3.50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் பின்னடைவு? கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎலக்ட்ரானிக் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
One Nation One Election Bill: மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.!
Backiya Lakshmiமக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Look Back Politics 2024: தமிழ்நாடு முதல் டெல்லி வரை.. 2024ம் ஆண்டு அரசியலில் நடந்த முக்கிய மாற்றங்கள்..! முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranலேட்டஸ்டலி தமிழ் (LatestLY Tamil) செய்தி நிறுவனம், வாசகர்களாகிய உங்களின் வசதிக்காக, 2024ம் ஆண்டில் நடந்த அரசியல் நிகழ்வுகளில் கவனிக்கத்தக்க மாற்றங்களை சிறப்பு செய்தியாக வழங்கி இருக்கிறது. இதனை படித்து உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கவும்.
TVK Vijay: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு., தவெக தலைவர் விஜய் வேதனை.. இரங்கல்.!
Sriramkanna Pooranachandiranதந்தை பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவரும், தமிழக அரசியலில் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு தன்னை வேதனையில் ஆழ்த்தியதாக விஜய் தெரிவித்துள்ளார்.
EVKS Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்; சோகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.!
Sriramkanna Pooranachandiranஉடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரின் மறைவு தமிழக அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.