Lifestyle
Coconut Milk Rice: குட்டீஸ்களுக்கு பிடித்த தேங்காய் சாதத்தை சுவையாக செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளுக்கு அசத்தல் டிப்ஸ்.. சமையலில் கலக்குங்கள்..!
Sriramkanna Pooranachandiranநல்ல மணமுடன் சுவை கொண்ட உணவாக இருக்கும் தேங்காய் சாதம் பலருக்கும் பிடித்தமான உணவு ஆகும். இதனுடன் வேர்க்கடலை, முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
Health Tips: கணினி முன்பு தினமும் வேலை செய்பவரா நீங்கள்?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.. தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்ப யுகத்தில் எந்த வேலைக்கும் கணினி என்பது முக்கியமாகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து மட்டுமே பணியாற்றி வந்த பலரும், வீடுகளில் இருந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர்.
Pakarkai Sambar: கசப்பே இல்லாமல் சுவையான பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. சூப்பர் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranசாம்பார் என்றாலே துவரம்பருப்பு, கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், முருங்கை, சௌ சௌ, முள்ளங்கி போன்று பல காய்கறிகளை சேர்த்தும் தனித்தனியேவும் சாம்பாராக வைக்கலாம். ஆனால், நீங்கள் பாகற்காய் சாம்பார் சாப்பிட்டது உண்டா?.
Chemical Portion Affects Baby: குழந்தைகளை கருவில் இருந்து பாதிக்கும் வேதிப்பொருட்கள் பிரச்சனை... ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranநாம் அன்றாடம் சாப்பிடும் உணவு நமக்கு மருந்தாக இருந்த காலம் என்பது மலையேறி, சுற்றுசூழல் காரணமாக வேதிப்பொருட்களும் உணவுகள் வழியே உடலை வந்தடைகிறது. இந்த கழிவுகள் உடலின் கழிவுநீக்க அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது என்றாலும், அதனால் இயலாத பொருட்களை அப்படியே வைக்கிறது. அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
Heart Attack - Blood Group: எந்த வகை இரத்தம் கொண்டவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranதனி ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பிற்கும், இரத்த வகைக்கும் (Blood Group) நெருங்கிய தொடர்பானது உள்ளது என்பது ஆய்வுகளின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Sambar Masala: வீட்டிலேயே நாவை அசையும் சாம்பார் மசாலாவை அரைப்பது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranவெள்ளி, செவ்வாய்களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இல்லங்களில் காய்கறிகள் நிரம்ப சுவையான மனமனக்கும் சாம்பாரை வைத்து நம்மை ருசிக்க வைத்திருப்பார்கள்.
Eyes On Red: அச்சச்சோ.. கண்கள் சிவந்த நிறத்தில் காணப்படுவது ஏன்?.. நமது சிறு அலட்சியமும் காரணமாக அமையலாம்; உஷார்.!
Sriramkanna Pooranachandiranபொதுவாக சிலரின் கண்கள் சிவந்த நிறத்தில் பார்க்க காட்சியளிக்கும். தூக்கமின்மை, உடற்சோர்வு போன்ற காரணத்தால் கண்களின் நிறம் மாறும்.
Thoothuvala Dosa: உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் தூதுவளை தோசை செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்கள்.!
Sriramkanna Pooranachandiranநோய்களை விரட்டியடிக்க அனுப்பி வைக்கப்பட்ட தூதுவன் என்று போற்றப்படும் தூதுவளை உடலுக்கு நன்மைகள் செய்யும் மூலிகை வகைகளில் ஒன்றாகும்.
Napkin Dangerous Chemicals: நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள்.. பெண்களே உஷாராக இருங்கள்.. பதறவைக்கும் தகவல்.!
Sriramkanna Pooranachandiranமாதவிடாய் சுழற்சியின் போது உபயோகம் செய்யப்படும் நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
Health Tips: முழு சைவ பிரியரா நீங்கள்?.. கட்டாயம் இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க..!
Sriramkanna Pooranachandiranஅசைவ வகை உணவுகளை தவிர்க்க விரும்பும் நபர்கள், தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஐந்து விஷயங்களை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். இவை ஊட்டச்சத்துக்களை (Stamina) பெறுவதற்கு வழிவகை செய்யும்.
Morning Lazy: அச்சச்சோ.. காலையில் எழுந்ததும் சோர்வாக இருப்பது ஏன்??.. பதறவைக்கும் தகவல்.. மக்களே நிம்மதியாக உறங்குங்கள்..!
Sriramkanna Pooranachandiranதினமும் காலையில் நாம் எழுந்திருக்க வைக்கும் அலாரம் தலைமாட்டில் ஒலித்துகொண்டு இருந்தாலும், அதனை ஆப் செய்துவிட்டு 2 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை உறங்கிக்கொண்டு இருப்போம். அதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் யோசனை செய்தது உண்டா?.
Baby Carrying: அடம் பிடிக்கும் குழந்தைகளை அமைதிப்படுத்துவது எப்படி?.. குட்டீஸ்களை கட்டுப்படுத்த அசத்தல் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranநம் வீட்டில் உள்ள குழந்தைகள் எப்போதும் பிடித்த பொருட்களை கேட்டு அடம் செய்வது இயல்பான விஷயம் ஆகும். அவர்களின் விருப்பத்திற்கேற்ப எந்த விஷயமாக இருந்தாலும் செய்ய முனைவார்கள்.
Anemia: இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவது எதனால்?.. காரணங்கள் என்ன?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!
Sriramkanna Pooranachandiranஆங்கிலத்தில் அனிமியா என்று அழைக்கப்படும் இரத்த சோகை பிரச்சனை, நமது உடலில் இரும்புசத்து குறைவதினால் ஏற்படுகிறது. இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் சிவப்பணுக்கள் இருக்காது.
Natural Beauty: உங்களின் சருமத்தை அழகாக, எழிலுடன் வைத்துக்கொள்ள வேண்டுமா?.. தினமும் இதனை செய்ய தவறாதீர்கள்.!
Sriramkanna Pooranachandiranநமது இயற்கை அழகை சற்று மேம்படுத்தி காட்டுவதுதான் மேக்கப். நமது சருமத்தின் நிறம், முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப மேக்கப் செய்துகொள்ளுதல் கூடுதல் தோற்ற சிறப்பை எடுத்து காண்பிக்கும்.
Solution of Stress: மன அழுத்தத்தால் சமநிலையை இழக்கும் சமூகம்.. அதிகரிக்கும் கொலைகள் & தற்கொலைகள்.. தீர்வு என்ன?..!
Sriramkanna Pooranachandiran18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயதினர் அதிகளவு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதற்கான அதிர்ச்சி காரணங்களும், தீர்வுகளும் உங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.