Festivals & Events

Diwali 2024: "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" உங்களின் அன்புக்குரியவர்களுக்கு இந்த வாழ்த்து செய்திகளைப் பகிருங்க.!

Backiya Lakshmi

இனிய தீபாவளியில் உங்கள் அன்புக்குறியவர்களுக்கு என்னென்ன தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

Diwali 2024: தீபாவளி தேதி குழப்பம்.. 2024 தீபாவளி எப்போது..? முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

2024 தீபாவளி அக்டோபர் 31 அல்லது நவம்பர் 01 அன்று கொண்டாடப்படுமா என்பது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Diwali 2024: பட்ஜெட் பத்மநாபன்கனே! தீபாவளி பர்சசிங் பிளான் சந்தேகமா? அசத்தல் டிப்ஸ் இதோ.!

Backiya Lakshmi

இந்த தீபாவளியில் செலவுகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று முடிவெடுக்கும் நேரம் இது.

Tiruvannamalai Deepam: திருவண்ணாமலை மகா தீப கொண்டாட்டத்திற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை; துணை முதல்வர் உதயநிதி விளக்கம்.!

Sriramkanna Pooranachandiran

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின்‌ முக்கிய நிகழ்வான பரணி தீபம்‌ மற்றும்‌ மகா தீபத்திருவிழா வரும் டிசம்பர்‌ 13 ஆம்‌ தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சுமார்‌ 50 லட்சம்‌ பக்தர்களுக்கு தேவையான குடிநீர்‌, சுகாதாரம்‌, போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும்‌ ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Aippasi Thirukalyana Festival 2024: சங்கர ராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்..!

Rabin Kumar

தூத்துக்குடியில் சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Diwali 2024: தீபாவளி 2024 எப்போது? நல்ல நேரம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்த முழு விவரம் இதோ..!

Rabin Kumar

இந்த 2024-ஆம் ஆண்டு தீபாவளிக்கான சரியான தேதி, நல்ல நேரம் மற்றும் சிறப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

International Day for the Eradication of Poverty 2024: "வறுமை என்னும் ஆழ்கடல்" இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்.!

Backiya Lakshmi

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.

World Food Day 2024: "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" உலக உணவு தினம்..!

Backiya Lakshmi

எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என ஆண்டு தோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

World Students' Day 2024: "மாணவர்களின் தலைமை.. ஊழலை உழைத்திடும் புதுமை.." உலக மாணவர் தினம்.!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி உலக மாணவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Global Handwashing Day 2024: "வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணிக்கிட்டே இருங்க.." இன்று உலக கை கழுவுதல் தினம்.!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 அன்று உலகளாவிய கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

World Standards Day 2024: உலக தரநிலைகள் தினம்.. இந்தியாவின் தர நிர்ணய அமைப்பு பற்றி தெரியுமா?!

Backiya Lakshmi

உலகத் தரநிலைகள் தினமானது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.

International Day of the Girl Child 2024: "அத்துமீறும் ஆண்களையும் அச்சமின்றி பொசுக்கிடும் அக்னி பிழம்பு" சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.!

Backiya Lakshmi

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Advertisement

Saraswati Puja 2024: சரஸ்வதி பூஜை 2024.. கல்வியில் சிறக்க சரஸ்வதியோட இந்த மந்திரங்களை சொல்லுங்க.!

Backiya Lakshmi

நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான ஒன்பதாவது நாள் சரஸ்வதி தேவிக்குரிய வழிபாட்டு நாளாகும்.

Saraswati Puja 2024: "ஞானப்பூங்கோதையே போற்றி" சரஸ்வதி பூஜை 2024 நல்ல நேரம், வழிபாடு முறைகள் விவரம் இதோ.!

Backiya Lakshmi

நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான ஒன்பதாவது நாள் சரஸ்வதி தேவிக்குரிய வழிபாட்டு நாளாகும்.

World Mental Health Day 2024: உலக மனநல தினம்.. உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இத பண்ணுங்க.!

Backiya Lakshmi

மனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலக மனநல தினம் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

Ayudha Puja 2024: ஆயுத பூஜை 2024; நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் குறித்த முழு விவரம் உள்ளே..!

Rabin Kumar

ஆயுத பூஜை 2024 நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

Advertisement

World Post Day 2024: உலக அஞ்சல் தினம்.. வாங்க இன்றைக்கு உலகின் வினோத தபால் நிலையங்கள் காணலாம்..!

Backiya Lakshmi

சர்வதேச அளவில் உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Astrology Prediction: உங்கள் ராசி, லக்னத்தின் குரு பொதுப் பலன்கள் எப்படி? 12 ராசிக்காரர்களில் யார் அந்த இலட்சாதிபதி?..

Backiya Lakshmi

குருவின் பார்வையால் சகல செல்வாக்குடன் வாழும் இராசிக்காரர்கள் யார்? குரு பொதுப் பலன்கள் இதோ.!

Indian Air Force Day 2024: இந்திய விமானப் படை தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

இந்திய விமானப் படை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Navratri Festival 2024: நவராத்திரி 2024; ஆறாம் நாள் வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்புகள் பற்றிய முழு விவரம் இதோ..!

Rabin Kumar

நவராத்திரி 2024 ஆறாம் நாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Advertisement
Advertisement