Food
Kerala Style Theeyal Recipe: லஞ்சிற்கு கேரளா ஸ்டைலில் தீயல்... கண்டிப்பாக செய்து பாருங்க!
Backiya Lakshmiகேரளாவின் ஸ்பெஷல் தீயல் ரெசிபியை வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
Bread Vadai Recipe: மொறுமொறுப்பான பிரெட் வடை... செய்வது எப்படி?.!
Backiya Lakshmiபிரட் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட வடையை செய்து பாருங்கள்.
Green Chilli Chutney Recipe: இட்லி, தோசைக்கு செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி... செய்வது எப்படி?
Backiya Lakshmiபச்சை மிளகாயை வைத்து இந்தகாரசாரமான சட்னியை செய்து பாருங்கள். நிச்சயம் திரும்பத் திரும்ப செய்யத் தூண்டும்.
Pineapple Curd Curry: உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு.. செய்வது எப்படி?.!
Backiya Lakshmiஅன்னாசி பழ மோர்க் குழம்பை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Nethili Karuvadu Kuzhambu: மனமனக்கும் நெத்திலி கருவாடு குழம்பு செய்வது எப்படி?.. கருவாடின் நன்மைகள் என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஎவ்வகை உணவாக இருப்பினும் அளவு என்பது மிகவும் முக்கியம். உடலுக்கு நன்மையை வழங்கும் என்பதற்காக அதிக அளவு சாப்பிடுவது நஞ்சாகவும் மாறலாம். ஆகையால் கருவாடு பிரியர்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
Moong Dal Idly: ஒரு முறை இந்த பாசிப்பருப்பு இட்லி செய்து பாருங்க... எவ்வளவு சுவை..!
Backiya Lakshmiபாசிப்பருப்பு இட்லி செய்யும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
MILK CAKE RECIPE: சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி... பால் கேக் செய்வது எப்படி ?
Backiya Lakshmiஸ்நாக்ஸ் ரெசிபியான பால் கேக் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Andhra Paruppu Podi: எப்போதும் குழம்பு வைத்து சாப்பிட்டு போர் அடிக்குதா?.. ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி தயாரிப்பது எப்படி?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranவீட்டின் சமையல் அறையில் எப்போதும் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி, சுவையான ஆந்திரா பொடியை செய்வது எளிது. சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
Chicken Momos Recipe: ருசியான சிக்கன் மோமோஸ்... ஈஸியா செய்வது எப்படி?.!
Backiya Lakshmiசிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த மோமோஸை, வீட்டிலேயே எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Cakesicles Recipe: குழந்தைகளுக்கு பிடித்த கேக் சிக்கில்... வீட்டிலேயே செய்யும் முறை..!
Backiya Lakshmiகுழந்தைகளுக்குப் பிடித்தமான கேக் சிக்கில் செய்வதனைப் பற்றி பார்ப்போம்.
Ordered From Swiggy: அடேங்கப்பா.. 8.3 மில்லியன் கேக், நொடிக்கு 2 பிரியாணி: 2023ல் ஸ்விக்கியில் மட்டும் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பொருட்கள் இவைதான்.!
Sriramkanna Pooranachandiranஆன்லைன் உலகில் நினைத்த பொருட்களை வீட்டில் இருந்து ஆர்டர் செய்து வாசலில் வாங்கி வரும் நாம், அதன் தரவுகளை ஆண்டுக்கு ஒருமுறை எடுத்து சராசரியாக சோதனை செய்து பார்த்தல் தான் நமது நிலைமை புரியும். நடப்பு ஆண்டில் ஸ்விக்கியில் டெலிவரி செய்யப்பட்ட உணவுகள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.
Prawn Curry Recipe: மணமணக்கும் இறால் குழம்பு... இவ்வளவு சுலபமாக செய்யலாமா?..!
Abdul Shaikhஇறாலுக்கென்று தனி சுவையும் மணமும் உள்ளது. அதனை எவ்வாறு சமைப்பது என்று பார்க்கலாம்.
Cauliflower Benefits: காலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!
Sriramkanna Pooranachandiranமக்களுக்கு பிடித்த உணவுகளில் காலிப்ளவருக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. சுவையாக மாலை நேர சிப்ஸ் போல பொறித்து சாப்பிடவும், சிக்கன் போல கிரேவி வகையில் தயாரித்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
Puliyotharai Recipe: கோவிலில் வழங்கப்படும் சுவையான புளியோதரையை வீட்டில் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஎப்போதும் வீட்டில் ஒரே மாதிரியான சுவையுடன் எலுமிச்சை சாதம், புளியதோரை சாப்பிட்ட நபர்கள், கீழ்காணும் வகையில் புளியதோரை செய்து சாப்பிட்டால் சுவை நாவை நாட்டியமாட செய்யும்.
Fasting Benefits: விரதம் இருப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. 72 மணிநேரம் தொடர்ந்தால் என்னவாகும்?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆண்டுக்கு ஒருமுறை இந்து மத வழிபாடுகளின்படி விரதம் என்பது தங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களுக்கு மாலை அணிவிக்கும்போதும், குலதெய்வ கோவிகளில் திருவிழாக்கள் நடக்கும்போதும் பகுதியளவு விரத முறைகளை கடைபிடிப்பது இயல்பானது. இஸ்லாமிய மார்க்கத்திலும் விரத முறைகள் இருக்கின்றன.
Cooking Tips: சமையலில் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய ஸ்மார்ட் டிப்ஸ்: அசத்தல் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆண்-பெண் பேதமின்றி உழைத்து வரும் நமக்கு, நமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சில விஷயங்களில் அனுபவம் தேவை. அதில் முக்கியமான் சமையலும் கூட. அதன் ஸ்மார்ட் டிப்ஸ்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Crab Soup Preparation: சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டுமா?. அசைவ பிரியர்களுக்கு ஏற்ற நண்டு சூப்.. செய்வது எப்படி?..!
Sriramkanna Pooranachandiranஇருமல், தொண்டை வலி, சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியத்தை தேடி ஓடும் பலரும், நண்டை எளிதில் நினைப்பது இல்லை. இன்றளவில் நண்டு சார்ந்த உணவுகள் பல நகரங்களில் எளிதில் கிடைக்கின்றன. அதனை சூப் வைத்தும் பருகலாம்.
Saffron Benefits Tamil: உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரிவழங்கும் குங்குமப்பூ: சரும பராமரிப்பு முதல் உடல்நலம் வரை.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇதய பிரச்சனைகளுக்கு தீர்வை தரும் குங்குமப்பூ, ஆக்சிஜனேற்ற பண்புகளை திறம்பட செயல்படவைக்கும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். மேலும் பல நன்மைகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Aloe Vera Curry: சோற்றுக்கற்றாழையில் சுவையான குழம்பு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranமருத்துவத்தில் பல விஷயங்களுக்கு முதன்மையாக பயன்படும் கற்றாழையில், சுவையான குழம்பு செய்தும் சாப்பிடலாம். இது உடலுக்கு பல நன்மையை வழங்கும்.
Chicken Gravy Curry: சண்டே ஸ்பெஷல்.. ஹோட்டல் சுவையில், அருமையான சிக்கன் கிரேவி வைப்பது எப்படி?.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவிடுமுறை நாட்கள் என்றாலே உடலுக்கு சற்று ஓய்வை கொடுக்க நினைக்கும் பலருக்கும், வார இறுதிகளில் நல்ல சாப்பாடு தேவைப்படும். இவ்வாறானவர்கள் கோழி கிரேவி செய்ய நினைத்தால், அதனை சுவைமிக்க தருணமாக மாற்ற தொடர்ந்து படிக்கவும்.