Health & Wellness
Mor Kuzhampu Recipe: மனமனக்கும் சுவையான மோர்க்குழம்பு செய்வது எப்படி?.. சமையல் பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க..!
Sriramkanna Pooranachandiranதயிர் வாங்கினால் அதனை வெறுமனே கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சாப்பிட்டு பழகிப்போனவர்கள், இந்த மாற்று முறையை ஒருமுறை செய்து பார்க்கலாம்.
Early Morning Wakeup: அதிகாலை எழுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஅதிகாலை சரியான நேரத்தில் எழுதுவதால் உடலில் இருக்கும் கழிவுகள் விரைந்து வெளியேற்றப்பட்டு, பெருங்குடல் சீராக இயங்கும். உடல் நலனுக்கும் - மன நலனுக்கும் நல்லது.
Protect Eyes: தினமும் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranநமது உடலின் புத்துணர்ச்சி மற்றும் தொடர் இயக்கத்திற்கு நீர் எப்படி முக்கியமோ, அதனைப்போல உடல் உறுப்பான கண்களின் ஆரோக்கியத்திற்கும் நீர் அவசியம் ஆகும்.
Benefits of Ponnanganni Keerai: கண் பிரச்சனை முதல் காசநோய் வரை.. பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் பொன்னாங்கண்ணி கீரை: நன்மைகள் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகண் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், எந்நேரமும் செல்போனை பயன்படுத்துபவர்கள், கணினியில் வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள் பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
Padmasana health benefits: உடல் மற்றும் மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.!அமைதி தரும் அற்புத ஆசனம்.! பத்மாசனம்.!
C Mahalakshmiஉடற்பயிற்சிகளை விடவும் யோகாசனம், உடலுக்கும் மனதிற்கும் நல்ல பலன்களை தரக்கூடியது. அதிலும், மிகவும் எளிமையான பத்மாசனம் சுறுசுறுப்பான வாழ்விற்கும், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும்.
Benefits of Bathing: தினமும் குளிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வுளவா?.. அசத்தல் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranமுதலில் கால்கள்-கைகளில் நீரை ஊற்றி நீரின் குளிர்ந்த நிலையை மூளைக்கு உணர்த்தி, பின் படிப்படியாக மேலே வந்து இறுதியில் தலையில் நீர் ஊற்றுவதே சரியான முறையிலான குளியல்.
Excessive Minerals Affects Kidney: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.! அறிந்து உண்போம்.! சிறுநீரகம் காப்போம்.!
C Mahalakshmiஆரோக்கியம் தரும் என்பதற்காக எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும்போது முதலில் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு சிறுநீரகம் தான். திரவசத்து அதிகமாக இருக்கும் உணவுகளை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.
Hydrochloric Acid: இரும்பையே கரைக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்: உடல் செயல்பாடுகளில் பங்கு என்ன?.. விபரம் இதோ..!
Sriramkanna Pooranachandiranஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு மூலக்கூறுகளை எளிய மூலக்கூறுகளாக மாற்றி, அதன் மூலமாக ஆற்றலை உடல் உறிஞ்சுவதற்கு உதவு செய்கிறது.
Walking in pebble stones: அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் தான்.! கூழாங்கற்களில் இப்படி நடந்தால் போதும்.! ஆரோக்கியம் உங்கள் வசம்.!
C Mahalakshmiதினமும் 10 நிமிடம் கூழாங்கற்களில் நேரடியாக கால்கள் தொடர்பு கொள்ளும்படி நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனால் உடல் மற்றும் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்.
Increase the Amount of Hemoglobin: இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இயற்கை வழி: தேனும்-உலர் பழங்களும்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, இன்று இயற்கை முறையிலான வைத்தியத்தை பார்க்கலாம்.
Potato Murukku: சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranகுழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை உருளைக்கிழங்கை வைத்து முறுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டு தங்களின் ஆசையை தீர்த்துக்கொள்வார்கள்.
Benefits of Roasted Garlic: தினமும் பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஇரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 4 - 5 பூண்டு பற்களை பாலில் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். இது நல்ல பலனை வழங்கும்.
Black Pepper benefits: அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு அற்புதம்: கருப்பு மிளகின் பலன்கள் அறிவோம்.!
C Mahalakshmiகருப்பு மிளகு நம் இந்திய சமையலில் இன்றியமையாத மூலிகை ஆகும். மிளகு ஆன்ட்டி-ஆக்சிடென்ட் மற்றும் கார்மினேடிவ் பண்புகளை கொண்டது. இறைச்சி, ரசம், கஷாயம் போன்றவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படும் கருப்பு மிளகு, பல அற்புத பலன்களை தருகிறது.
Benefits of Athipalam: மூலம் முதல், இரத்தம் வரை.. உடலை அணுஅணுவாக பாதுகாக்க தேவையான அனைத்தும் அத்தியில்.. நன்மைகள் விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஅத்திப்பழத்தில் இருக்கும் நார்சத்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. அத்தியின் இயற்கை இனிப்பு, மனிதனின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தினை சமநிலைப்படுத்தும்.
Red Banana Benefits: ஆண்மைக்குறைவு, நரம்புத்தளர்ச்சி, கண் பிரச்சனைகளுக்கு அசத்தல் தீர்வு: செவ்வாழையில் இருக்கும் வியக்கவைக்கும் நன்மைகள் இதோ.!
Sriramkanna Pooranachandiranசொறி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சருமம் தொடர்பான வியாதிகளுக்கும் செவ்வாழை நிவாரணியாக இருக்கும். சிரங்கு பிரச்சனைக்கு மருந்து போடாத பட்சத்திலும், செவ்வாழை சாப்பிட்டாலே போதுமானது.
Vilampalam Benefits: பற்கள் பிரச்சனையில் இருந்து மாதவிடாய் வரை.. விளாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரிசெய்யும் அற்புத திறன் விளாம்பழத்தில் இருக்கிறது. சீசனில் கிடைக்கும் பழத்தை வாங்கி சாப்பிடுவது நமது உடல் நலத்திற்கு நல்லது.
Aging Caution: முதுமைக்கான காரணங்கள் என்னென்ன?.. விபரங்கள் இதோ.. தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranமதுபான பழக்கம் என்பது சருமத்தில் நீரிழப்பை ஏற்படுத்தும். இது சரும வறட்சி, சுருக்கம் ஆகியவற்றினை உண்டாக்கும். காபி அதிகம் பருகுவதும் நீரிழிவு பிரச்சனைக்கு வழிவகை செய்யும்.
Iron Deficiency effects: இரும்புச்சத்து குறைபாடுனால இத்தனை பிரச்சனையா?: இனியும் அசால்டா இருந்துடாதீங்க.!
C Mahalakshmiஆரோக்கியமான உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்தியாவசியமானதாகும். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் 15 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்க வேண்டும். இந்தியாவில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
Parotta Dangerous: பரோட்டா விரும்பிகளா நீங்கள்?.. மைதா மாவு பரோட்டாவால் சர்க்கரை நோய் அபாயம்; ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranமனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள் எலிகளின் மீது முதலில் செலுத்தப்பட்டு பக்கவிளைவுகள் சோதிக்கப்படும். மைதாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மருந்தை, எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைக்க ஆய்வாளர்கள் செலுத்துவது தெரியவந்துள்ளது.
Obesity & Kidney Problem: உடல்பருமனும், சிறுநீரக கோளாறும்... பெண்களும்-ஆண்களும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ.!
Sriramkanna Pooranachandiranசிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டு, எந்நேரமும் சோர்வு மற்றும் மூளை செயல்பாடுகள் குறைதல் போன்ற சங்கிலித்தொடர் விளைவுகளும் ஏற்படும்.