வைரல்
Gold Silver Price: தங்கம் விலை இன்று கடும் உச்சம்.. ஒரேநாளில் சவரன் ரூ.1,760 உயர்வு.!
Sriramkanna Pooranachandiranநகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
வானிலை: 13 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் வெளுக்கப்போகும் கனமழை.. மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Madurai News: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சோகம்.. பாட்டி, பேரன் உட்பட 3 பேர் பலி.!
Sriramkanna Pooranachandiranதொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை வலுவிழந்து காணப்பட்டது தெரியாமல், இரவு நேர உணவு சாப்பிட்ட மூவர் உயிரிழந்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.
Trending Video: காதலியை பைக் டேங்கில் அமர வைத்து லாங் ட்ரைவ்.. ஆதாரத்துடன் சிக்கிய வீடியோ.!!
Sriramkanna Pooranachandiranகாதல் ஜோடி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
Viral Video: தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து பலி.. அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி உள்ளே..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Trending Video: சாலையில் சிதறிக்கிடந்த ரூ.500 நோட்டுகள்.. முண்டியடித்து அள்ளிய மக்கள்.!!
Sriramkanna Pooranachandiranசாலையில் பறந்த 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வானிலை: இன்றும், நாளையும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. லிஸ்ட் இதோ.!
Sriramkanna Pooranachandiranதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
College Girl Sexually Harassed: கல்லூரி மாணவிகள் டார்கெட்? மிரட்டல் கல்யாணம், செக்ஸ் டார்ச்சர்.. திமுக பிரமுகர் மீது அதிர்ச்சி புகார்.!
Sriramkanna Pooranachandiranதனக்கு ஒரு பின்புலமும் இல்லை, ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதை உணர்ந்துகொண்டு திட்டமிட்டு தனது வாழ்க்கையை திமுக பிரமுகர் அழித்துவிட்டதாக கல்லூரி மாணவி அதிமுக நிர்வாகிகளிடம் கதறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Husband Tortures Wife: கணவன் - மனைவி சண்டையில் கொடூரம்.. பெண்ணை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கொடுமை.!
Sriramkanna Pooranachandiranவீட்டின் கூரையில் இருந்து பெண்ணை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கணவரின் செயல் அக்கம் - பக்கத்தினரை மட்டுமல்லாது விடியோவை பார்ப்போரையும் பதறவைத்துள்ளது.
Heatwave Death in Tamilnadu: கோடை வெப்பத்தால் 3 பேர் உயிரிழப்பு; தமிழ்நாட்டில் சோக மரணம்.. மக்களே கவனமா இருங்க.!
Sriramkanna Pooranachandiranஅக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக அடுத்தடுத்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Viral Video: குத்தாட்டம் போட்ட உறவினர்கள்.. மேடையில் சீறிப் பாய்ந்த காளை மாடு.., வைரலாகும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarகுடும்ப விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, மாடு திடீரென சீறிப்பாய்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
SIPCOT Boiler Blast: சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.. பொதுமக்கள் சாலை மறியல்..!
Rabin Kumarகடலூரில் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Amazon Prime: அமேசான் பிரைம் வச்சிருக்கீங்களா? வச்சான் பாரு ஆப்பு.. என்ன தெரியுமா?
Sriramkanna Pooranachandiranஇதுவரை அமேசான் பிரைமில் இலவசமாக விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம். ஆனால் இனி விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்ப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது .
Trending Video: இரக்கமில்லாத நபரால் வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.. ஆட்டோவில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட நாய்.!
Sriramkanna Pooranachandiranஆட்டோவின் பின்புறம் நாயை கயிறால் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
Trending Video: தாமதமான மின்சார ரயில்.. படிக்கட்டில் தொங்கியபடி பெண்கள் ஆபத்து பயணம்.!!
Sriramkanna Pooranachandiranமின்சார ரயில் தாமதமானதால் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
College Student Dies: செல்போனில் மூழ்கியதால் முட்டிதூக்கிய ரயில்.. தண்டவாளத்தில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranகவனக்குறைவாக செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Chennai Shocker: 13 வயது சிறுமியை சீரழித்த 12 பேர் கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!
Sriramkanna Pooranachandiran8-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறிய சிறுவன், பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
India Pakistan Conflict: இந்திய பெண் விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான்? பரபரப்பு தகவல் வைரல்.!
Sriramkanna Pooranachandiranஉண்மைக்கு புறம்பான தகவலை பரப்ப வேண்டாம் என இந்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
Operation Sindoor: எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. மாஸ் காட்டும் இந்தியா.. பாகிஸ்தான் தாக்குதல் வானிலேயே முறியடிப்பு.!
Sriramkanna Pooranachandiranஎல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியாவும் ராணுவ தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
நிர்வாண படத்தை காட்டி மிரட்டல்.. 15 வயது சிறுமி பலாத்காரம்.. ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஜிம் பயிற்சியாளர் ஒருவர் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.