வைரல்
Rani Rampal: ஹாக்கி வீராங்கனையின் சூட்கேஸை உடைத்து நொறுக்கிய ஏர் இந்தியா; பயணத்தில் குளறுபடி.. புகார்.!
Sriramkanna Pooranachandiranவிமான நிலையத்தில் சூட்கேஸை கையாளும் பணியாளர்கள் அலட்சியத்தால், அது சேதமான சம்பவம் நடந்துள்ளது.
Agarwal Sweets Viral Video: பேக்கரியில் சுற்றித் திரியும் எலிகள்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarடெல்லியில் உள்ள ஸ்வீட்ஸ் கடையில் எலிகள் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
New Scam Alert: 65 வயது பாட்டியை 25 வயது பியூட்டியாக மாற்றும் மெஷின்.. மோசடி தம்பதியின் பலே ஐடியா..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் முதியோர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறோம் எனக்கூறி, பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி தலைமறைவாகியுள்ளனர்.
Brave Woman: வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.. துணிச்சலாக செயல்பட்ட பெண்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarபஞ்சாப்பில் வீட்டுக்குள் கொள்ளையடிக்க நுழைந்த முகமூடி கொள்ளையர்களுக்கு எதிராக பெண் ஒருவர் துணிச்சலாக செயல்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகின்றது.
Teen Accused of Killing Sister: 7 வயது தங்கையை சரமாரியாக குத்திக்கொன்ற 13 வயது அக்கா: கத்தரிக்கோலால் 10 முறை சதக்., சதக்..!
Backiya Lakshmiஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மிக்சிகன் அக்கா தங்கை இடையே நடந்த விவாதத்தில் சிறுமி தங்கையை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Man Feeds Beer to Dog: லைக்குக்காக இப்படியும் படுகேவல செயல்; நாய்க்கு மதுவை ஊற்றிவிட்டு வீடியோ.! போதையில் தள்ளாடிய செல்லப்பிராணி.!
Backiya Lakshmiஉத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் நபர் ஒருவர் ரீலிற்காக நாய்க்கு பீர் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Terrifying Video: கட்டிட இடிப்பு பணியில் பகீர்; பாய்ந்து வந்த கல்.. எமனை கண்ணில் பார்த்த சம்பவம்..! தி ரியல் ஃபைனல் டெஸ்டினேசன்.!
Backiya Lakshmiவீடு ஒன்று இடிக்கப்பட்டபோது, அதன் அஸ்திவாரம் பெயர்ந்து பறந்து வந்து காவலர் ஒருவரின் தலையில் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
Man Suffers Stroke After Massage: மக்களே உஷார்! ஹெட் மசாஜ் செய்தவர்க்கு பக்கவாதம்.. காரணம் என்ன?!
Backiya Lakshmiகர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள சலூன் கடை ஒன்றில் ஹெட் மசாஜ் செய்து கொண்ட இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tragic Accident: கார் விபத்தில் திறந்த ஏர்பேக்.. மூச்சுத்திணறி துடி துடித்து இறந்த 2 வயது குழந்தை..!
Backiya Lakshmiகேரளாவில் விபத்தின் போது காரின் ஏர்பேக் திறக்கப்பட்டதால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Man Arrested for Kidnapping Boy: படிப்பு செலவுக்காக சிறுவனை கடத்திய வாலிபர்.. நடந்தது என்ன?!
Backiya Lakshmiபீகார் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது படிப்பு செலவுக்காக சிறுவனை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை: சென்னை, கடலூர், மதுரை உட்பட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்துவாங்கபோதும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Sriramkanna Pooranachandiranகடலூர், அரியலூர், நாகை, தஞ்சை உட்பட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Bus Accident: சொகுசு பேருந்து லாரி மீது மோதி பயங்கர விபத்து; 10 பேர் பலி., 24 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranஉத்திரபிரதேசத்தில் இருந்து நாக்பூர் நோக்கி பயணம் செய்த பேருந்து, கற்கள் ஏற்றி வந்த லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.
Dindigul: "பூட்டுக்கு மட்டுமா... போட்டுத் தள்ளுறதுக்கும் தான்?".. திண்டுக்கலில் ரௌடி முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை.. நடுரோட்டில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஒருகாலத்தில் பூட்டுக்கு பெயர்பெற்ற நகரமாக இருந்து வந்த திண்டுக்கல்லில், சமீபகாலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
Namakkal: ஹரியானா மாநில கொள்ளை கும்பல் நாமக்கலில் சுட்டுப்பிடிப்பு; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்.!
Sriramkanna Pooranachandiranகன்டைனருக்குள் காரை மறைத்து வைத்தாலும், அதிகாரிகளின் அடுத்தடுத்த தகவல் பகிரலால் காவல்துறையினரால் கொள்ளைக்கும்பல் கைது செய்யப்பட்டு இருக்கிறது.
Dindigul: "என் உடன்பிறவா தம்பியை இழந்துட்டேனே" - திமுக நிர்வாகி கொலை.. மீளாத்துயரில் எம்.எல்.ஏ..!
Sriramkanna Pooranachandiranகட்சிப்பணியில் இரவுபகல் பாராது அயராது உழைத்து வந்த உழைப்பாளி, மர்ம கும்பலால் கொல்லப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக திமுக வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ வருத்தம் தெரிவித்துள்ளார்.
Dangerous Riding On Running Bike: ஓடும் பைக்கில் கெத்து காட்டிய இளைஞர்.. காவல்துறையினர் நடவடிக்கை..!
Rabin Kumarபீகாரில் ஓடும் பைக்கில் ஆபத்தான முறையில் நின்றுக் கொண்டே பயணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Clash Between Transgender And Police: திருநங்கைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதல்.. கற்களை வீசி ஆர்ப்பாட்டம்..!
Rabin Kumarகன்னியாகுமரியில் திருநங்கைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Mumbai Rains: கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!
Rabin Kumarமும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சாலை போக்குவரத்து மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Forced Abortion: கட்டாய கருக்கலைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த 24 வயது பெண்..!
Rabin Kumarபுனேயில் 24 வயது பெண் கட்டாய கருக்கலைப்பு செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Electrocution Death: மின்சாரம் தாக்கி அக்கா-தம்பி அடுத்தடுத்து தாக்கி பலி; இறுதிச்சடங்கில் எமனாக வந்த ப்ரீசர் பாக்ஸ்.!
Sriramkanna Pooranachandiranவயர்மேனாக வேலை பார்த்து வந்த டி.என்.இ.பி ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அவரின் சகோதரியும் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து பலியானது நடந்துள்ளது.