வைரல்

Dindigul Shocker: மருமகன் உயிரிழந்த சோகத்தில், மாமியார் மாரடைப்பில் பலி.. கர்ப்பிணி மகளும் கவலைக்கிடம்.!

Sriramkanna Pooranachandiran

தனது ஆசை மகளின் கணவர் 25 வயதில் மகளை தவிக்கவிட்டு இயற்கை எய்திவிட்டாரே என வருத்தத்தில் இருந்து வந்த மாமியாரும் மாரடைப்பால் காலமான சோகம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

Viral Poster: வ.உ.சி பிறந்த நாள் விழா.. இணையத்தைக் கலக்கும் பத்திர வடிவ போஸ்டர்..!

Backiya Lakshmi

வ.உ.சி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பத்திர வடிவில் அடிக்கப்பட்ட போஸ்டர் இணையம் முழுதும் கலக்கி வருகிறது.

Trichy Shocker: இரயில் நிற்பதற்குள் அவசரம்; நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் இரயில்வே பணியாளர்.. திருச்சி இரயில் நிலையத்தில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் இரயில்வே பணியாளர் ஓடும் இரயிலில் இருந்து இறங்க முயற்சித்து இரயில் - நடைமேடை இடையே சிக்கிக்கொண்டு அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

Thanjavur: ஆனந்த குளியல் சோகத்தில் முடிந்த பரிதாபம்; 2 சிறார்கள் காவேரியில் மூழ்கி பலி.!

Sriramkanna Pooranachandiran

காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழலில், பெற்றோர் தங்களின் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement

Nagarjuna N Convention Demolished: நீர்நிலைகளை ஆக்கிரமித்த நடிகர் நாகார்ஜுனா; பிரம்மாண்ட மண்டபத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா கட்டிய மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

World's Second Largest Diamond: உலகின் 2வது பெரிய வைரம்.. லுகாரா நிறுவனம் கண்டுபிடிப்பு..!

Rabin Kumar

உலகின் இரண்டாவது பெரிய வைரம், தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Richest Village In Asia: 'ஆசியாவின் பணக்கார கிராமம்' - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?

Rabin Kumar

இந்தியாவில் உள்ள மாதாபர் கிராமம், ஆசியாவின் பணக்கார கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check: குரங்கு கடியால் குரங்குபோல அட்ராசிட்டி செய்த நபர்.. பரவி வரும் வதந்தி.. உண்மை என்ன?!

Backiya Lakshmi

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குரங்கு கடியால் குரங்குபோல தாவிய நபர் என்று பரவும் தகவல் வதந்தி என உண்மை தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.

Advertisement

Child Killed A Snake: பாம்பினைக் கடித்து துப்பிய ஒரு வயது குழந்தை.. அதிர்ந்த வைத்தியர்கள்..!

Backiya Lakshmi

ஒரு வயது குழந்தை பாம்பை வாயில் போட்டு மென்று கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Monkey Attack: குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் செய்த அட்ராசிட்டி.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குரங்கு கடித்தற்காக சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென குரங்கு போல் தாக்குவதும் கடிப்பதும் போன்ற செயலில் ஈடுபட்டார்.

18-Yr-Old Boy Dies After AC Falls On Him: மாடியில் இருந்து தலையில் விழுந்த ஏசி: நொடியில் உயிரிழந்த இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Backiya Lakshmi

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று, கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து ஏசி நேராக தலையில் விழுந்ததில் 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Weather Update: அப்படிப்போடு.. சென்னையில் மப்பும் மந்தாரமுமாக மேகங்கள்.. மழையை எதிர்பார்த்து மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிககனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கான சாதக சூழலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

TN Weather Update: தமிழ்நாட்டில் மிக கனமழை கொட்டித்தீர்க்கபோகும் மாவட்டங்கள்; இன்றைய வானிலை அப்டேட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் மேகமூட்டங்கள் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Woman Marries Her Niece: மூன்று வருட காதல்..கணவரை விட்டுவிட்டு மருமகளை கரம்பிடித்த மாமியார்..!

Backiya Lakshmi

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாநிலத்தில் உள்ள பெல்வா கிராமத்தில், அத்தை ஒருவர் தனது மருமகளை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவரை விட்டுச் சென்றுள்ளார்.

Meenambakkam Accident: பிரேக்-க்கு பதில் ஆக்லரேட்டர்; கல்லூரி மாணவரின் உறக்கத்தால் மீனம்பாக்கத்தில் 6 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சிக்னலில் உறக்க கலக்கத்தில் காரை இயக்கியவர், பெரும் விபத்தை ஏற்படுத்திய சோகம் இன்று மீனம்பாக்கம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

Coimbatore College Bus Accident: அதிவேகத்தில் பயணம்.. லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி பயங்கரம்; 15 மாணாக்கர்கள் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது, கல்லூரி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement

Wife Brutally Kills Husband: கணவனின் மண்டையை பிளந்து கொடூர கொலை; நடுரோட்டை இரத்தக்கிளறியாக்கிய மனைவி..!

Sriramkanna Pooranachandiran

நெஞ்சை நடுநடுங்க வைக்கும் வகையிலான கொலை சம்பவம் ஒன்று உ.பி மாநிலத்தில் நடந்துள்ளது. குடும்பச்சண்டையில் நடந்த கொடூர கொலை சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

TN Govt Bus: வார இறுதியில் சொந்த ஊர் போறிங்களா?.. அசத்தல் குட் நியூஸ் இதுதான்..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாதவாரத்தில் இருந்து 20 பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகளும் நாளைய தினத்தில் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gaurs Graze Around In A Tea Garden: நீலகிரி தேயிலை தோட்டத்தில் அழகாக நடந்துச் செல்லும் காட்டெருதுகள்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

நீலகிரியிலுள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருதுகள் குடும்பமாக அழகாக நடந்துச் செல்லும் வீடியோவானது வெளியாகி காண்போர் மனதை கொள்ளையடித்து வருகிறது.

Mia Khalifa Banner For Aadi Perukku Festival: அம்மன்கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்த மியா; ரசிகர்களின் சர்ச்சை செயலால் பரபரப்பு..!

Rabin Kumar

காஞ்சிபுரத்தில் உள்ள குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில், ஆபாச பட நடிகை மியா கலிஃபா புகைப்படம் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement