வைரல்

Chennai Shocker: ஆன்லைன் ரம்மி விளையாட்டு; 51 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை..!

Sriramkanna Pooranachandiran

51 வயதில் ரம்மி மீது கொண்ட மோகத்தால் 15 லட்சம் பணத்தை இழந்தவர் இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

3-Year-Old Girl Dies After Dog Falls on Her: மாடியில் இருந்து விழுந்த நாய்.. பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுமி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

தானேவின் மும்ப்ராவில் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து நாய் விழுந்ததில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul Accident: தொழிலதிபரின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் துள்ளத்துடிக்க பலி; திண்டுக்கல்லில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

தாய், மகள், மருமகன், 2 பேரக்குழந்தைகள் என ஒரு குடும்பமே விபத்தில் சிக்கி உயிரிழந்த கொடுமை திண்டுக்கல் அருகே நடந்துள்ளது. அதிவேகத்தில் பாய்ந்த கார் ஏற்படுத்திய கோர விபத்து குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Coimbatore Shocker: வழக்கறிஞர் 4 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை; கோவையில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

காரில் பொள்ளாச்சி நோக்கி பயணம் செய்த வழக்கறிஞரை, 4 பேர் கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்ற பயங்கரம் கோவையில் நடந்துள்ளது.

Advertisement

Pune Horror: கதவு மூடும் போது ஏற்பட்ட கோளாறு.. பரிதாபமாக உயிரிழந்த பிஞ்சு உயிர்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் கதவு விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wayanad Landslides: ராயல் சல்யூட்! 36 மணிநேரத்தில் ஆற்றின் குறுக்கே பாலத்தை அமைத்து அசத்திய இந்திய இராணுவம்; விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்திய இராணுவம் வெற்றிகரமாக ஆற்றின் குறுக்கே 24 டன் எடையை தாங்கும் வகையிலான பாலத்தினை அமைத்து போக்குவரத்தை தொடங்கி இருக்கிறது.

Snake Video Viral: மின்சார அடுப்புக்கு பின்னால் இருந்து சீண்டும் நாகப்பாம்பு.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில், நாகப்பாம்பு ஒன்று மின்சார அடுப்புக்கு பின்னால் இருந்து வெளிவந்து, எதிரே இருப்பவரை சீண்டும் வீடியோ காட்சிகளை வைரலாக பரவி வருகிறது.

Viral Video: சுறுசுறுப்பான எறும்புக்கு சரக்கை ஊற்றி மட்டையாக்க நினைத்த இளைஞன்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

எறும்பிற்கு மதுவினை ஊற்றும் இளைஞனின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

NIA Raid in Tamilnadu: காலையிலேயே அதிரடி.. பாமக நிர்வாகி கொலை வழக்கில்., என்.ஐ.ஏ 25 இடங்களில் சோதனை.!

Sriramkanna Pooranachandiran

2019ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய மரணங்களில் ஒன்றாக கருதப்படும் கும்பகோணம் ராமலிங்கம் மரணம் தொடர்பான விவகாரத்தில் என்.ஐ.ஏ 5 ஆண்டுகளை கடந்தும் தொடர் விசாரணை நடத்தி வருகிறது.

Minor Girl Behaves Like A Snake: குகையில் பாம்பு போல் நடந்துகொண்ட சிறுமி.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஜார்க்கண்ட்டில் உள்ள ராணிதி குப்தா தாம் குகையில் சிறுமி ஒருவர், பாம்பு போல் நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Thanjavur Accident: செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

Sriramkanna Pooranachandiran

அதிவேகத்தில் பயணம் செய்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

Local Train Stunt Goes Wrong: இரயில் பயணத்தில் ஸ்டண்ட் வேண்டாம் ப்ரண்ட்ஸ்; கை-கால்களை இழந்தபின் அறிவுரை.!

Sriramkanna Pooranachandiran

பெருநகரங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார சேவையில், இளைஞர்கள் மற்றும் சிறார்களின் ஆபத்தான சாகசங்கால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த சாகசம் சிலநேரம் அதனை மேற்கொள்வோரின் உயிரையும் ஆபத்தில் தள்ளுகிறது.

Advertisement

Teacher Caught Sleeping In Classroom: பள்ளி வகுப்பறையில் பாய் விரித்து தூங்கும் ஆசிரியை.. விசிறி விடும் மாணவிகள்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் பாய் விரித்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, பள்ளி சிறுமிகள் அவருக்கு விசிறி விடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Viral Video: "அம்மா தம்பிய நான் பார்த்துகிறேன் மா".. சின்சான்போல சுட்டிப்பையன் செய்த சேட்டை.. வைரல் வீடியோ இதோ.!

Backiya Lakshmi

பிறந்த குழந்தைக்கு பவுடர் அடித்துவிடும் குழந்தையின் சுட்டித்தனமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

E-Bike Battery Explodes Inside Elevator: லிப்ட் உதவியுடன் பேட்டரி எடுத்து சென்றவர் பரிதாப மரணம்; கேமிராவில் பதிவான பகீர் காட்சி.. நடந்த பயங்கரம்.!

Backiya Lakshmi

தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்து வருகிறது.

School Van Driver Dies: 20 மாணவர்களின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த வேன் ஓட்டுநர்; ரூ.5 இலட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

Sriramkanna Pooranachandiran

மாணவர்களின் உயிரை காப்பாற்றி மரணமடைந்த வேன் ஓட்டுநர் மலையப்பனின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

Advertisement

Falcon's Revenge: பருந்தின் முட்டையை உடைத்த காகம்.. பழிவாங்கிய தாய் பருந்து.. வெளியான வைரல் காட்சி..!

Backiya Lakshmi

காக்கை அதன் முட்டைகளை அழித்த பிறகு பருந்து பழிவாங்கும் வீடியோ வெளியாகி இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Dog Bites and Attacks: வக்கீலின் அந்தரங்க உறுப்பை கடித்துக் குதறிய பிட்புல் நாய்: பதறவைக்கும் சம்பவம்.!

Backiya Lakshmi

உபியில் திறந்த வெளியில் மலம் கழித்த வழக்கறிஞரை பிட்புல் நாய் தாக்கி அவரது அந்தரங்க உறுப்பை கடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Engineer Dies By Suicide: கழுத்தை நெரித்த பிரச்சினை.. தற்கொலை செய்துகொண்ட பொறியாளர்.. வெளியான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

Backiya Lakshmi

38 வயதான பொறியாளர் சீனிவாசன் குருதூரி மும்பையில் உள்ள அடல் சேதுவில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Sleeping Divorce: தனித்தனி படுக்கையில் உறங்கி தூக்க விவாகரத்து கொடுத்த தம்பதி; புது டெக்னீக், மகிழ்ச்சியில் வாழ்க்கை.!

Sriramkanna Pooranachandiran

மத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் தம்பதி தூக்க விவாகரத்து பெற்று இருக்கின்றனர். அவர்களின் விவாகரத்துகள் காரணம் குறைந்து தெரிந்துகொள்ளுங்கள். இளம் தம்பதியின் செயல்முறை பல விவகாரத்துகளை குறைக்க வழிவகை செய்யும் நோக்கத்துடன் அமைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement