வைரல்

Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் ஜோடி..!

Backiya Lakshmi

புனேவிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தில் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ரீல் செய்துள்ள வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Father Carries Oxygen Cylinder for Premature Baby: குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை.. ஊழியர்கள் இல்லாத மருத்துவமனை.. குழந்தைக்காக ஆக்ஸிஜன் சிலிண்டரை தூக்கி ஓடும் தந்தை.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில், உதவி ஊழியர்கள் இல்லாததால், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்காக தந்தை ஆக்ஸிஜன் சிலிண்டரை தோளில் சுமந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Delhi Firing Incident: டெல்லி உணவு விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி.. டெல்லியில் பரபரப்பு..!

Backiya Lakshmi

டெல்லி ரஜோரி கார்டனில் உள்ள உணவு விற்பனை நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

Online Order Scam: ஆன்லைனில் ஜாய்ஸ்டிக் ஆர்டர்போட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. டெலிவரி செய்யப்பட்ட பாம்பு.!

Sriramkanna Pooranachandiran

பெங்களூரை சேர்ந்த பெண்மணி அமேசானில் ஜாய்ஸ்டிக் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு பாம்பு டெலிவரி செய்யப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

100 Girls Raped Name of Job: ஒன்றல்ல., இரண்டல்ல.., வேலைவாங்கி தருவதாக கூறி 100 பெண்கள் பலாத்காரம், சித்ரவதை.. பதறவைக்கும் உண்மை.!

Sriramkanna Pooranachandiran

பெண்களை பகடைக்காயாக வைத்து பணம் சம்பாதித்து, அவர்களை கொடுமைப்படுத்தும் கும்பலின் செயல்கள் தொடருகிறது. இதனை தவிர்க்க பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பாலியல் தொல்லை போன்ற அவதூறு நேர்ந்தால், அது குறித்து புகார் அளிப்பதே கயவர்களை கைது செய்ய உதவும்.

Woman was Mauled by a Buffalo: பெண்ணை முட்டிதூக்கி ஓட்டமெடுத்த எருமை; 25 இடங்களில் தையல்.. உயிருக்கு போராடும் 2 குழந்தைகளின் தாய்.. சென்னையில் கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

திருவொற்றியூர் பகுதியில் இளம்பெண் எருமை மாடு முட்டி காயமடைந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 2 குழந்தைகளின் தாய்க்கு எமனாக அமைந்த பரபரப்பு சம்பவத்தின் முதற்கட்ட தகவலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Snake in Hostel Food: விடுதியில் வழங்கப்பட்ட உணவில் கிடந்த பாம்பு; 11 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!

Sriramkanna Pooranachandiran

சமைத்து வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு சாதத்தை சாப்பிட்ட மாணவர்களில் 11 பேர் உடல்நலக்குறைவுடன் அவதிப்பட்டு இருக்கின்றனர்.

Van - Lorry Collision 7 Died: மீனவர்களை ஏற்றிச்சென்ற வேன் - லாரி மோதி பயங்கர விபத்து; 7 பேர் பரிதாப பலி.. அதிவேகத்தில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அதிவேகத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த வாகனங்களில், கண்டைனர் லாரியின் மீது மோதிய வேன் விபத்தில் சிக்கியதால் 7 பேர் உயிரிழந்தனர். 5 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

Fishing Nets Burnt: புதுவையில் மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்.. மீனவர்கள் சோகம்..!

Backiya Lakshmi

புதுவையில் பனித்திட்டு மீனவ கிராமத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசமானது.

Teachers Resign After Sexting Student: மாணவர்களிடம் வரம்பு மீறிய ஆசிரியைகள்.. என்ன செய்தார்கள் தெரியுமா?.!

Backiya Lakshmi

இரண்டு பெண் ஆசிரியைகள், அவர்களது மாணவர்களிடம் வரம்பு மீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sand Truck Overturned: தறிகெட்டு குடிசைக்குள் புகுந்து கவிழ்ந்த மணல் லாரி; உடல் நசுங்கி குடும்பத்தினர் 8 பேர் பலி.! நெஞ்சை ரணமாக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

இரவு நேரத்தில் தங்களின் குடிசை வீடு மற்றும் வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது, தறிகெட்டு இயங்கிய லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 8 பேர் பரிதாபமாக பலியான சோகம் உ.பி மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Woman Strangles Son For Stealing Money: திருடிய குழந்தை.. கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. திரிபுராவில் பரபரப்பு..!

Backiya Lakshmi

திரிபுராவில் ஒரு பெண் தன் ஒன்பது வயது மகன் திருடியதற்காக கழுத்தை நெரித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Saliva Face Massage in UP: முகத்திற்கு எச்சில் துப்பி மசாஜ் செய்த சலூன் கடைக்காரர்.. உத்திர பிரதேசத்தில் பரபரப்பு..!

Backiya Lakshmi

உத்தரபிரதேசத்தில் வாடிக்கையாளரின் முகத்தில் எச்சில் மசாஜ் செய்த சலூன் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Abortions in Mumbai: 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 68 ஆயிரம் கருக்கலைப்புகள்; அதிரவைத்த புள்ளிவிபரம்.. காரணம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் வணிக மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் மகாராஷ்டிராவின் தலைநகரில், கடந்த 3 ஆண்டுகளாக கருக்கலைப்பு விவகாரங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் உலாவியது என்ன?.. உண்மையை உடைத்த டெல்லி காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

மத்திய அமைச்சரவை பதவியேற்கும் போது, பூனை ஒன்று உலாவிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி போலியான தகவலுடன் வைரலாக, டெல்லி காவல்துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

Stunt Ends Accident: நடுரோட்டில் வித்தை கட்டி, வாரி விழுந்த சிறுவன்; வைரலாகும் வீடியோ.. கண்டிக்கும் நெட்டிசன்கள்.!

Sriramkanna Pooranachandiran

சிறுவன் ஒருவர் இருசக்கர வாகனத்தை இயக்கி அதிவேகத்தில் சென்ற நிலையில், ஒருகட்டத்தில் வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.

Advertisement

Youth Dies by Snake Bite: தன்னை தீண்டிய பாம்பின் தலையை சாப்பிட்ட இளைஞர் மரணம்; விஷம் தலைக்கேறி., ஆத்திர வெறியில் நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

தன்னை தீண்டிய பாம்பை ஆத்திரத்தில் கடித்து தின்ற இளைஞர், சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை தீண்டிய பாம்பும் இளைஞரின் செயலால் பரிதாபமாக பலியானது.

Illicit Affair Cases: கள்ளக்காதலால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட போலீசும், திடீர் குழந்தைக்கு தாயான இளம்பெண்ணும்.. அதிரவைக்கும் இருவேறு சம்பவங்கள்.!

Sriramkanna Pooranachandiran

பணியிடத்தில் கிடைத்த நட்பால் கள்ளக்காதல் வயப்பட்ட காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட, முறையற்ற உறவில் பிறந்த தோழியின் குழந்தையை வளர்த்து வந்து வழக்கில் சிக்கிய பெண் குறித்த இருவேறு கள்ளக்காதல் விவகாரங்களை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Kerala Bus Conductor Saves Passenger’s Life: உயிரை காப்பாற்றிய கேரள நடத்துனர்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

Instagram Influencer Arrested: படிக்காதவன் விவேக் ஸ்டைலில் ரீல்ஸ் செய்து வந்தவருக்கு.. காவல்துறையினர் வைத்த ஆப்பு..!

Backiya Lakshmi

ஆபத்தான முறையில் வாகனத்தின் மேற்கூரையில் நின்றுக் கொண்டு பயணம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Advertisement
Advertisement