வைரல்
Prostitution Gang Arrested: ஸ்பா பெயரில் பலான தொழில்: அதிரடி ரைய்டு விட்டு, 4 பெண்களை மீட்ட காவல்துறையினர்.. தரமான சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, ஹைடெக் முறையில் விபச்சாரம் நடத்திய கும்பல் ஒன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது.
Father In Law Killed by Accident: ஜமீன் பரம்பரையை ஓசிசோறு என அசிங்கப்படுத்திய மாமனார்; லாரியை விட்டு அடித்துத்தூக்கிய மருமகன்.. தூத்துக்குடியில் பகீர் கொலை.!
Sriramkanna Pooranachandiranமாமனார் - மருமகன் இடையே நடந்த வாக்குவாதம் காரணமாக எழுந்த மனப்பிரச்சனையில், மாமனாருக்கு பாடம் கற்பிப்பதாக நினைத்த மருமகன் கொலை வழக்கில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட பகீர் சம்பவம் கோவில்பட்டி அருகே நடந்துள்ளது.
Germany Cops Uniform: பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் காவலர்கள்; ஜெர்மனியில் சர்ச்சை சம்பவம்.. காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranஅரசுக்கு நூதன எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், காவல் துறையினர் ஜெர்மனியில் வித்தியாசமான முறையில் செயல்பட்டது கவனத்தை பெற்றுள்ளது.
Voting Awareness: தேர்தல் எதிரொலி... 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
Backiya Lakshmiஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Court Dismiss Appeal for Ban Spa: ஸ்பா மையங்கள் செயல்பாட்டுக்கு தடை விதிக்க முடியாது; நீதிமன்றம் உத்தரவு.. காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranஅரசின் வழிகாட்டுதல்படி செயல்படும் ஸ்பா மையங்களை தடை செய்ய முடியாது. அங்கு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, தவறு நடந்தால் சட்டநடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Viral Video: இரண்டு 'குடி'மகன்களுக்கு இடையே பெரும் சண்டை.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ..!
Backiya Lakshmiகள்ளக்குறிச்சியில் மது போதையில் இருவர் அடித்துக் கொண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Car Rammed into Shop CCTV Video: கடைக்குள் புகுந்த கார்; பெண்ணை தேடி பரிதவித்த நபர்.. பதறவைக்கும் சம்பவத்தில் பரவசமடைந்த காதல்..!
Sriramkanna Pooranachandiranகார் ஒன்று விபத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில், கடைக்குள் இருந்த துணையை நபர் ஒருவர் பதறியபடி தேடிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
Sub Inspector Suicide: தேர்தல் கூடுதல் பணியால் சோகம்? விடுமுறை கிடைக்காமல் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை.!
Sriramkanna Pooranachandiran2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளால் அரசு இயந்திரம் தொடர்ந்து ஓயாது உழைத்து வருகிறது. இதனால் முன்களப்பணியாளர்கள் என்று அறியப்படும் காவல்துறை, தேர்தல் சார்த்த பணி செய்யும் அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்கப்படாமல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன.
Sathu Beaten by Youth Gang: பெட்ரோல் பங்கில் பரபரப்பு செயல்; அமைதியாக நின்ற சாமியார் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்.!
Sriramkanna Pooranachandiranகுடிபோதையில் சுற்றிய்க்கொண்டு இருந்த இளைஞர்கள் மூவர், திடீரென சாமியாரின் மீது தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் அலிகார்க் பகுதியில் நடந்துள்ளது.
Insta Reels Virus Reached Now on Airport: தொற்று வியாதியாய் ஏர்போர்ட் வரை வந்த இன்ஸ்டா ரீல்ஸ் அட்டகாசம்; இளம்பெண்ணின் சர்ச்சை செயல் வீடியோ லீக்.!
Sriramkanna Pooranachandiranகண்டனத்தை குவிக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செயல்பாடுகள் தற்போது எல்லைமீறி நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தவிர்க்க தனிமனித கட்டுப்பாடு என்பது வேண்டும்.
Minor Girl Suicide: முதல் பருவமடைதலை எதிர்கொண்ட 14 வயது சிறுமி பயத்தில் தற்கொலை; பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!
Sriramkanna Pooranachandiranஇயற்கையாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்து, அவர்களுக்கு உரிய வயதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறுமிக்கு நடந்த சோகம் தொடராமல் இருக்க வழிவகை செய்யும்.
Heroic MSF Staffer Saves Passenger: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி.. துணிச்சலாக ஓடி போய் காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiபுனே ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர், ரயிலில் இருந்து விழுந்த பயணி ஒருவரை காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
Holi Celebration Rules Offence Penalty: ஹோலி கொண்டாட்டத்தால் ஆப்பு; விதியை மீறி வாகனத்தை இயக்கியதாக இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ.80,500 அபராதம்.!
Sriramkanna Pooranachandiranவடமாநிலங்களில் சிறப்பிக்கப்பட்ட ஹோலி பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடி மக்களிடம் வரவேற்பு பெற நினைத்தவர்கள் வழக்கில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Head Master Arrest on Pocso Act: "தேர்வில் பெயிலாக்கிடுவேன்" - 5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படம்காட்டி பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranதலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சிறுமிகள் வீட்டில் உண்மையை மறைக்க தேர்வில் பெயிலாக்குவேன் என மிரட்டிய ஆசிரியரின் அதிர்ச்சி உண்மையை அறிந்து பெற்றோர்களும் அதிர்ந்துபோயினர்.
Mysterious Hat Mother of Tiruvannamalai: ஆச்சரியப்படுத்தும் தொப்பி அம்மா.. சாப்பிட்டு வீசிய உணவுப் பொருளை பிரசாதமாக கொண்டாடும் பக்தர்கள்..!
Backiya Lakshmiதிருவண்ணாமலை கிரிவலத்தில் வலம் வரும் பெண் சித்தர் என்று அழைக்கப்படும் தொப்பி அம்மா.
Bus Driver Sex in Public Place: பேருந்து ஓரமாக பொதுஇடத்தில் கூச்சமின்றி உல்லாசம்; புகைப்பட ஆதாரத்துடன் சிக்கிய ஓட்டுநர்.!
Sriramkanna Pooranachandiranபணியின் போதே பேருந்தை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் ஒருவர், பெண்ணுடன் தனிமையில் இருந்த காட்சிகள் இணையத்தில் கசிந்தால் அவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.