Sports
ENG Vs AUS 3rd ODI Highlights: 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி.. ஹாரி புரூக் அசத்தல் சதம்..!
Rabin Kumarஇங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் சதம் அடித்தார்.
Shooting Competition: தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி.. தங்கம் வென்ற நெல்லை அரசுப் பள்ளி மாணவன்..!
Backiya Lakshmiடெல்லியில் நடந்த இந்திய அளவிலான சைனிக் முகாமில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை மாவட்டம் அரசுப் பள்ளி மாணவர் சண்முகம் தங்கம் வென்றுள்ளார்.
Praggnanandhaa: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம்; சென்னை வந்தடைந்த ப்ரக்யானந்தா, வைஷாலி, குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு.!
Sriramkanna Pooranachandiranகடின உழைப்பால் தங்களின் குழந்தைகள் மட்டுமல்லாது, இந்தியாவை சேர்ந்த பிற வீரர்-வீராங்கனைகளுக்கு வெற்றிவாய்ப்பை அடைந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர் என ப்ரக்யானந்தாவின் பெற்றோர் தெரிவித்தனர்.
WTC Points Table 2023-2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்திய அணி தொடர்ந்து முன்னிலை..!
Rabin Kumarஇந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
Chess Olympiad 2024: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று மகுடம் சூடியது இந்தியா: ஆண்கள் & பெண்கள் அணி வரலாற்று சாதனை.!
Sriramkanna Pooranachandiranபுடாபெஸ்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய செஸ் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்றுசிறப்புமிக்க வெற்றி இந்தியர்களால் கொண்டாடப்படவேண்டிய விஷயங்களில் ஒன்றாகும்.
IND Vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா; திணறிய எதிரணி.!
Sriramkanna Pooranachandiranசேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியா Vs வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IND Vs BAN Test: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவு; கில் - பண்ட் அபார சதம்.. வங்கதேச அணி வெற்றிக்கு 357 ரன்கள் தேவை..!
Rabin Kumarஇந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகிறது.
IND Vs BAN Test: 3-ஆம் நாள் உணவு இடைவேளை; இந்தியா 432 ரன்கள் முன்னிலை.. கில் - பண்ட் அதிரடி ஆட்டம்..!
Rabin Kumarஇந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின், 3-ஆம் நாளில் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 432 ரன்கள் முன்னிலையில் விளையாடிக்கொண்டிருக்கிறது.
IND Vs BAN Test: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு.. 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.., இந்தியா 308 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஇந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
IND Vs BAN Test: முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்களுக்கு ஆல் அவுட்.. வங்கதேச அணி தடுமாற்றம்..!
Rabin Kumarஇந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளில், உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.
IND Vs BAN Test: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 339 ரன்கள் குவிப்பு.. அஸ்வின் சதமடித்து அசத்தல்.., ஜடேஜா அபாரம்..!
Rabin Kumarஇந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி அபாரமாக விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் அடித்துள்ளது.
IND Vs BAN Test: 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. இந்தியா நிதான ஆட்டம்..!
Rabin Kumarசென்னையில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து நிதானமாக விளையாடி வருகின்றது.
Wrestler Vinesh Phogat Turned Politician: காங்கிரஸில் இணைந்த ஒலிம்பிக் நாயகி வினேஷ் போகத்.. அரசியலில் ஜொலிப்பாரா..?
Rabin Kumarஇந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
Chess Olympiad 2024: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி; தொடர்ந்து 6-வது சுற்றில் இந்தியா வெற்றி..!
Rabin Kumarஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
MCC-Murugappa Gold Cup Hockey Tournament 2024: 95-வது அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி.. எங்கே? எப்போது? முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarசென்னையில் 95-வது அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
Virat Kohli Practice In Chepauk: தீவிர பயிற்சியில் விராட் கோலி.. சேப்பாக்கம் மைதானத்தின் சுவரை உடைத்த வீடியோ வைரல்..!
Rabin Kumarசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவர் அடித்த ஒரு சிக்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த தற்காலிக சுவரை உடைத்து ஓட்டை போட்டுள்ளது.
MS Dhoni On IPL 2025: ஐபிஎல் 2025-யில் எம்எஸ் தோனி விளையாடுவாரா..? பிசிசிஐ கூறுவது என்ன..!
Rabin Kumarஐபிஎல் 2025-யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி, அன் கேப்டு வீரராக பயன்படுத்தப்படலாம்.
PM Modi Meets Paralympic 2024 Medallists: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினர்.. பிரதமர் நரேந்திர மோடி உடன் சந்திப்பு..!
Backiya Lakshmiபாராஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.
IND Vs BAN Test Series 2024: இந்தியா Vs வங்கதேசம் போட்டி விவரங்கள்; நேரலையில் பார்ப்பது எப்படி..? விவரம் உள்ளே..!
Rabin Kumarஇந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
South Asian Junior Athletics Championship 2024: தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி; தமிழக வீராங்கனை அபிநயா தங்கம் வென்று சாதனை..!
Rabin Kumarதெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாள் முடிவில், 9 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.