Sports
Paralympics 2024: பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை வென்ற இந்தியா; தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..!
Rabin Kumarபாரிஸில் இருந்து திரும்பிய இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Team India Squad for IND Vs BAN: இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranவங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், முதல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
Paralympics 2024: கோலாகலமாக இன்றுடன் நிறைவுபெறுகிறது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 2024: கூகுளின் அசத்தல் டூடுல்.!
Sriramkanna Pooranachandiranசெப்டம்பர் 08 ம் தேதியான இன்றுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான கொண்டாட்டம், ஒவ்வொரு நாடுகளில் அணிவகுப்புடன் நிறைவுபெறுகிறது.
Cristiano Ronaldo Records: வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ.. 900 கோல்கள் அடித்து அசத்தல்..!
Rabin Kumarகால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.
Asian Table Tennis Championship 2024: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இந்திய அணி அறிவிப்பு.. சரத் கமல், மணிகா பத்ரா கேப்டன்..!
Rabin Kumarஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் கேப்டன்களாக சரத் கமல், மணிகா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளனர்.
Paralympics 2024: பாராலிம்பிக்ஸ் 2024.. வெண்கல பதக்கம் வென்று தங்கவேலு மாரியப்பன் சாதனை..!
Backiya Lakshmiபாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார்.
Paralympics 2024: ஒரே நாளில் 7 பதக்கங்களை வென்று அசத்தல்.. தமிழக வீராங்கனைகள் சாதனை..!
Rabin Kumarஇந்தியா பாராலிம்பிக்ஸ் போட்டியில் நேற்று ஒரே நாளில் 7 பதக்கங்களை வென்று, மொத்தம் 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
Chennai Formula 4 Night Race: சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்.. வெற்றியாளர்களின் முழு விபரம் இதோ..!
Backiya Lakshmiசென்னையில் இரு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற பார்முலா-4 கார் பந்தயம் நேற்றிரவு நிறைவடைந்தது.
Paralympics 2024: வெள்ளி, வெண்கலம் என இந்தியாவை அடுத்தடுத்து பெருமைப்படுத்திய பாராலிம்பிக் வீரர்கள்; நிஷாத், ப்ரீத்தி சாதனை.!
Sriramkanna Pooranachandiranஉயரம் தாண்டுதல் ஆடவர் பிரிவில் வெள்ளி, ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து வெண்கலம் என இந்திய பாராலிம்பிக் வீரர்கள் பாரிஸ் மண்ணில் சாதனை புரிந்து வருகின்றனர்.
Formula 4 Race: கார் ரேஸுல நானும் கலந்துக்கலாமா? பார்முலா 4 பந்தயப்பாதையில் பவனி வந்த நாய்.!
Sriramkanna Pooranachandiranஅமைச்சர் கொடியசைத்து கார் பந்தய போட்டியை தொடங்குவதற்கு முன்பு, நாய் ஒன்று திடீரென ரேஸிங் பாதையில் குறுக்கே புகுந்த சம்பவம் நடந்துள்ளது.
Paralympics 2024: பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தல்..!
Rabin Kumarபாராலிம்பிக்ஸ் தொடரின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவானி லெகாரா மற்றும் மோனா அகர்வால் ஆகிய இருவரும் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
Google Doodle: பாரா ஒலிம்பிக் 2024 போட்டிகள் தீவிரம்; கூடைபந்துக்கான சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!
Sriramkanna Pooranachandiran184 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்ட பாராலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. கூகுளும் உலகளாவிய போட்டியாளர்கள் & பார்வையாளர்களை ஊக்குவிக்க டூடுல் வெளியிட்டுள்ளது.
Jay Shah’s Net Worth 2024: புதிய ஐசிசி தலைவர் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு..? முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarஜெய்ஷா யார் அவருடைய சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
National Sports Day 2024: தேசிய விளையாட்டு தினம்.. வரலாறு என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
Backiya Lakshmiநாட்டின் விளையாட்டு பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.
Paralympics Google Doodle: தொடங்குகிறது பாராலிம்பிக் போட்டிகள் 2024: கூகுளின் சிறப்பு டூடுல் இதோ.!
Sriramkanna Pooranachandiranஒலிம்பிக் போட்டிகள் நிறைவுபெற்று, பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு இருக்கிறது.
US Open Tennis 2024: அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி..!
Backiya Lakshmi2024 ஆம் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் தொடங்கியது.
Tanvi Patri Wins Asian Junior Badminton 2024: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன்.. தன்வி பத்ரி சாம்பியன்..!
Rabin Kumarஇந்தியாவை சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி பத்ரி, ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
WI Vs RSA 2nd T20I Highlights: தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா.. 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி..!
Rabin Kumarதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.
Shikhar Dhawan Retirement: ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Rabin Kumarஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
ENG Vs SL 1st Test Day 2: 2வது நாள் ஆட்ட முடிவு; இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்.. 23 ரன்கள் முன்னிலை..!
Rabin Kumarஇங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.