Sports
Malaysia Masters 2024: மலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டி.. அரை இறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து..!
Backiya Lakshmiமலேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Dinesh Karthik Retirement: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக்.. சோகத்தில் ரசிகர்கள்..!
Backiya Lakshmiஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் பெங்களூரூ அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.
RR Vs RCB Highlights: கனத்த இதயத்துடன் வெற்றியை தவறவிட்ட பெங்களூர்; அசத்தல் ஹைலைட்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiran20 ஓவரில் 172 ரன்களை பெங்களுர் அணி போராடி சேர்த்த நிலையில், 19வது ஓவரிலேயே தனது இலக்கை எட்டிய ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
RCB Cancel Practice Session: பயிற்சி ஆட்டத்தை நிறுத்திய ஆர்சிபி... விராட் கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?.!
Backiya Lakshmiஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
Italian Open Tennis 2024: இத்தாலி ஓபன் டென்னிஸ்.. நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக்..!
Backiya Lakshmiஇத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.
German Football Player Retirement: பிரபல கால்பந்து வீரர் ஓய்வு பெற போவதாக அறிவிப்பு..!
Rabin Kumarஜெர்மனி கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் கிளப் அணி வீரருமான டோனி குரூஸ் கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
Mariyappan Thangavelu: குழந்தை, மனைவியை காணாமல் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - மகனின் வெற்றியால் நெகிழ்ந்துபோன மாரியப்பனின் தாய்.!
Sriramkanna Pooranachandiran1.88 மீட்டர் அளவில் உயரம் தாண்டி உலகளவில் சாதனை படைத்துள்ள மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கத்துடன் விரைவில் தாயகம் திரும்பவுள்ளார்.
KKR Vs SRH Qualifier 1 Highlights: ஹைதராபாத்தை அடித்து நொறுக்கி, அபார வெற்றிபெற்ற கொல்கத்தா; 13 ஓவரில் மாஸ் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiran20 ஓவர் வரை போராடி சேர்த்த இலக்கை, கொல்கத்தா அணி 13 ஓவரில் அடித்து நொறுக்கியதால் நேற்றைய ஆட்டத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
82-year-old Woman Achieves In Weightlifting Competition: "திறமைக்கு வயது ஒரு தடையில்லை" என்பதை நிரூபித்துக் காட்டிய 82 வயது பாட்டி..!
Backiya Lakshmiமாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியிலேயே ஐந்தாவது இடம் பிடித்து சாதனை...
Mitchel Starc in Prime Celebration: சொந்த மண்ணில் படுதோல்வியடைந்த மும்பை; ஸ்டெம்பை தெறிக்கவிட்ட மிட்செல் ஸ்டார்க்.. புல்லரிப்பை ஏற்படுத்தும் அசத்தல் காணொளி இதோ.!
Sriramkanna Pooranachandiranகொல்கத்தா - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நேற்று விறுவிறுப்பை பெற்றது. இந்த ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
Rohit Sharma Attacks IPL Broadcasters: தனியுரிமைக்கு களங்கம்.. ரோஹித் சர்மா ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மீது ஆதங்கம்..!
Backiya Lakshmiஐபிஎல் தொடரின் ஒளிபரப்பாளர்களை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.
MS Dhoni in Ranchi: ராஞ்சியில் எம்.எஸ். தோனி பைக் ரைடிங்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiராஞ்சியில் எம்.எஸ். தோனி பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Brilliant Performance By Bhuvaneshwar Kumar: 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்; அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற புவனேஷ்வர் குமார்..!
Rabin Kumarநேற்று நடைபெற்ற 50-வது லீக் போட்டியில் ஆட்டநாயகன் விருதை புவனேஸ்வர் குமார் பெற்று சென்றார்.
India's T20 World Cup Squad: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணி.. நடராஜன் இருந்திருக்க வேண்டும்.. சுப்பிரமணியம் பத்ரிநாத்தின் விமர்சனம்..!
Backiya Lakshmiடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
Australia Squad For 2024 T20 World Cup: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்?.!
Backiya Lakshmiடி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
India's T20 World Cup Squad: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணி.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜனுக்கு வாய்ப்பு இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!
Backiya Lakshmiதற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்க்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
HBD Rohit Sharma: 37 வயதில் அடியெடுத்து வைத்த ஹிட்மேன்; பல சாதனைகள் படைக்க மனதார வாழ்த்தும் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஇந்தியர்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கிரிக்கெட்டில், நட்சத்திர நாயகனாக ஜொலிக்கும் ரோஹித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இன்றைய நாளில் அவரின் சிறப்புக்கள் மற்றும் அதிரடி ஆட்டத்தின் செயல்பாட்டினையும் தெரிந்துகொள்ளலாம்.
Anti-Sex Beds Installed at Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: பாலியல் உறவுகளை தடுக்க பிரத்தியேக படுக்கை தயார் செய்யும் நிர்வாகம்.!
Sriramkanna Pooranachandiranவீரர்களுக்கு இடையேயான ஒருமித்த பாலியல் உறவுகளை தடுக்க, ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகம் கடந்த ஆண்டை போல வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது.
RCB Vs CSK Match Today: பெங்களூரு - சென்னை அணிகள் இன்று மோதல்; சுவாரசியமான ஆட்டத்தில் வெல்ல போவது யார்..?
Rabin Kumarபெங்களூருவில் நடக்கும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற பெங்களூரு - சென்னை அணிகள் இன்று மோதுகின்றன.
Hardik Pandya Banned: ஐபிஎல் 2025ல், ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை; அடுத்தடுத்த அபராததால் நடவடிக்கை.!
Sriramkanna Pooranachandiranதனது அணியை மெதுவாக பந்துவீசும் வகையில் செயல்படுத்திய ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர் அடுத்த ஐபிஎல் 2025 சீசனில் முதல் போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.