Sports

IPL 2024 Points: புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெற்ற ராஜஸ்தான் அணி; அதிரடி ஆட்டத்தால் நெட் ரன் ரேட்டில் சாதனை.!

Sriramkanna Pooranachandiran

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கும், அவர்களுக்கு கைகொடுத்த பந்துவீச்சும் ஐபிஎல் 2024 தொடரின் முதலிலேயே அவர்களை முழு என்ஆர்ஆர் புள்ளிகளை பெற உதவியுள்ளது.

Padikkal Helmet Hits by Boult Fire Ball: படிக்கலின் ஹெல்மட்டை பதம்பார்த்த போல்ட்டின் பந்து: ரசிகர்களை குலைநடுங்கவைத்த சம்பவம்.! போராடி வெற்றிகண்ட ராஜஸ்தான்..!

Sriramkanna Pooranachandiran

ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ ஜெயிண்ட்ஸ் அணிக்கு இடையே நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் இறுதியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை தக்கவைத்து கொண்டாட்டத்தில் அணியினர் இருக்கின்றனர். ஆட்டத்தில் நடந்த சுவாரசியங்கள் மற்றும் ரன்கள் விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Abishek Porel Destructive Batting: அதிரடி காட்டிய இளம் வீரர் - கடைசி ஓவரில் வெளுத்து வாங்கிய அபிஷேக் போரெல்..!

Rabin Kumar

முதலில் ஆடிய டெல்லி அணியில் இறுதியில் இம்பெக்ட் வீரராக வந்த அபிஷேக் போரெல் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடினார்.

David Warner Unbelievable Six: ஒரேயொரு ஷாட்.. மொத்த மைதானமும் ஆச்சரியத்துடன் ஆவாரம்: ரசிகர்களை மிரளவிட்ட டேவிட் வார்னரின் சிக்ஸ்.! வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் என பல பெருமைகளை கொண்ட டேவிட் வார்னர் மைதானத்தில் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்த சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளது.

Advertisement

Ruturaj About Captaincy IPL 2024: "கேப்டன்ஷிப் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன்" - வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சி..

Rabin Kumar

ஐபிஎல் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மேலும், தகவல்களுக்கு தொடர்ந்து படியுங்கள்..!

CSK Vs RCB Highlights: பெங்களூர் அணியை கதறவிட்ட சென்னை சிங்கங்கள்: முதல் போட்டியில் கர்ஜனை வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

ஆட்டத்தின் தொடக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் சென்னை அணி தனது பழைய தந்திரத்தை செயல்படுத்தினாலும், முடிவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற ஆட்டத்தால் அதன் வெற்றி வசமானது. முழு தொடரில் நடந்த சுவாரசியங்களை தெரிந்து கொள்ள செய்தியை தொடர்ந்து படியுங்கள்...

YuppTV: "குருநாதா.. என்ன புது ஆப்ப விட்ருக்காங்க.. " ஐபிஎல் பார்ப்பதற்கு புதிய ஆப் வெளியீடு..!

Backiya Lakshmi

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை ​​ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோசினிமா மூலம் பார்க்கலாம். அதே நேரம் ஐபிஎல் 2024 உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒளிபரப்பப்படும். பிரபலமான மொபைல் செயலிகளில் ஒன்றான YuppTV ஐபிஎல் 2024 இன் நேரடி ஒளிபரப்பு உரிமையை 70 நாடுகளுக்கு மேல் பெற்றுள்ளது.

'Thank You Thala': "நன்றி தல.." அருணாச்சலம் ரஜினி ஸ்டைலில் ருதுராஜிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்த தோனி..!

Backiya Lakshmi

ஐபிஎல் 2024க்கு எம்எஸ் தோனிக்கு பதிலாக சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Ruturaj Gaikwad to Captain CSK in IPL 2024: எதே.. "தல"க்கு தலைமை பொறுப்பு இல்லையா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. அப்போ யார் கேப்டன்?.!

Backiya Lakshmi

ஐபிஎல் 2024க்கு எம்எஸ் தோனிக்கு பதிலாக சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

MS Dhoni Looks For IPL 2024: "வந்துட்டான் டா.. வந்துட்டான் டா.. காளை.." புதிய லுக்கில் விண்டேஜ் தோனி..!

Backiya Lakshmi

ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் யே ட்ரெண்டாகி வருகிறது.

Cricket Updates: மும்பை அணியில் மதுஷங்கா விலகல் - தென் ஆப்பிரிக்காவின் 17 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு..!

Rabin Kumar

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நாயகன் விருதை வென்றவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டார்.

Cricket Updates: சூர்ய குமார் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை – மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு..!

Rabin Kumar

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சூர்ய குமார் யாதவ் தனது முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

Advertisement

RCB Name Change: ஆட்டோ கண்ணாடியைத் திருப்பிய ஆர்சிபி.. இந்த முறை மிஸ் ஆகாது..!

Backiya Lakshmi

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

PSL 2024 Final: பாகிஸ்தான் சூப்பர் லீக்.. கடைசி பந்து வரை சென்று சாம்பியனான இஸ்லாமாபாத்..!

Backiya Lakshmi

முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

WPL 2024 Final: "கப் தானடா வேணும்.. இந்தாங்கடா.." முதன் முறையாக இறுதிப்போட்டியில் வென்ற ஆர்சிபி..!

Backiya Lakshmi

மகளிர் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி கோப்பை வென்று அசத்தி உள்ளது.

Virat Arrived India: போடுடா வெடிய... 'இ சாலா கப் நம்தே' - தாயகம் திரும்பிய விராட் கோலி.. விரைவில் ஆர்.சி.பி அணியுடன் இணைவு.!

Sriramkanna Pooranachandiran

சொந்த காரணத்தால் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய விராட் கோலி, விரைவில் பெங்களூர் அணியுடன் ஐபிஎல் தொடருக்காக இணைகிறார்.

Advertisement

Australian Cricket Player Retirement: முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ வேட் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Harry Brook Withdraws from IPL 2024: இந்த ஆண்டு இந்திய ரசிகர்கள் வாயை மூட முடியாது.. சோகத்தில் இங்கிலாந்து வீரர்..!

Backiya Lakshmi

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

Former Sri Lanka Cricketer Lahiru Thirimanne Hospitalized: விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே... ரசிகர்கள் சோகம்..!

Backiya Lakshmi

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே கார் விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Ranji Trophy 2024 MUM Victory: ரஞ்சி கோப்பை 2024ல் மும்பை அணி அபார வெற்றி; 169 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச்சென்றது..!

Sriramkanna Pooranachandiran

169 ரன்கள் வித்தியாசத்துடன் மும்பை அணி விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி அடைந்துள்ளது. 42வது முறையாக இவ்வெற்றி கிடைத்துள்ளதால் மும்பை அணி வெற்றிக்கனியை சுவைத்து மகிழ்ச்சியடைந்து இருக்கிறது.

Advertisement
Advertisement