விளையாட்டு

Formula 4 Street Car Racing: ஃபார்முலா 4 கார் பந்தயம்.. எப்போது நடக்க உள்ளது?. வெளியான அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

MS Dhoni Cool Look: "பேரமைதிக்குள் ஒரு புயல்" தல தோனியின் புது லுக்.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவுபெற்றதும், ஐ.பி.எல் தொடருக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியினரும் தயாராகி வருகின்றனர். அடுத்த 2 மாதம் கிரிக்கெட் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது.

IND Vs ENG Test Update: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 3 ஆட்டங்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மண்ணில் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றியை தவறவிட்ட இந்திய அணி, இரண்டாவதில் வெற்றி அடைந்தது. தற்போது 3 போட்டிகள் எஞ்சி இருக்கின்றன.

AB de Villiers Issues Apology: விராட் கோலி குறித்து தவறான தகவல் வெளியீடு.. மன்னிப்பு கேட்ட ஏபி டி வில்லியர்ஸ்.. நடந்தது என்ன?.!

Backiya Lakshmi

இந்திய அணியின் விராட் கோலியின் சொந்த வாழ்க்கை குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்கு முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

Ranji Trophy Free Tickets: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.... ரஞ்சிக்கோப்பை அனுமதி இலவசம்..!

Backiya Lakshmi

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ரஞ்சி டிராபி போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

U19 World Cup: யு19 உலக கோப்பை... இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி...!

Backiya Lakshmi

ஐசிசி யு-19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.

Australia vs West Indies: 3-வது ஒருநாள் போட்டி.. வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓட ஓட அடித்த ஆஸ்திரேலியா..!

Backiya Lakshmi

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

FIFA World Cup 2026 Schedule: 2026 உலகக் கோப்பை கால்பந்து... தேதி மற்றும் மைதானங்களின் பட்டியல் வெளியீடு..!

Backiya Lakshmi

2026ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தேதி மற்றும் மைதானங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

Advertisement

IND Vs ENG Test Update: கில்லியாக சொல்லியடித்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி..!

Sriramkanna Pooranachandiran

5 டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றாலும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் அதிரடி செயல்பாடுகள் எதிரணியை திணறவைத்துள்ளது.

IND Vs ENG Test: இமாலய இலக்கை நெருங்குமா இங்கிலாந்து?.. நாளை நடக்கப்போவது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

இந்திய அணி குவித்துள்ள இமாலய இலக்கை இங்கிலாந்து நெருக்கமா? என்பது நாளை தெரியவரும் என்பதால் இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் ஆட்டம் விறுவிறுப்பு பெற்றுள்ளது.

Sachin Meets Tendulkar: ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்; டீ-சர்ட் போட்ட ரசிகருக்காக நெகிழ்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

சாலை பயணத்தின்போது சச்சின் டெண்டுல்கர், தனது பெயரிலான டீ-சர்ட் அணிந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

IND Vs ENG Test: 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு... அறிமுக வீரராக களமிறங்கும் பஷீர்..!

Backiya Lakshmi

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Bihar Cricketer Vaibhav Suryavanshi: சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிப்பு.. ரஞ்சி கோப்பையில் அறிமுகமான 12 வயது வீரர்..!

Backiya Lakshmi

ரஞ்சி கோப்பையில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.

Mayank Agarwal Admitted In ICU: இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் ஐசியுவில் அனுமதி... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Backiya Lakshmi

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Jay Shah Reappointed As ACC Chairman: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா... மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிப்பு..!

Backiya Lakshmi

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

U19 World Cup: தொடர்ச்சியாக 2வது சதம் அடித்த முஷீர் கான்... தவானின் சாதனையை வீழ்த்துவரா?.!

Backiya Lakshmi

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

Advertisement

Susan Polgar Speaks Out: செஸ் விளையாட்டின் போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார்கள்... செஸ் வீராங்கனை சுசன் போல்காரின் பாப்பரப்பு குற்றச்சாட்டு..!

Backiya Lakshmi

செஸ் வீராங்கனை சுசன் போல்கார், தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

ICC Reprimands Jasprit Bumrah: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி.. ஜஸ்பிரித் பும்ராவை கண்டித்த ஐசிசி.. காரணம் என்ன?.!

Backiya Lakshmi

ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்புடன் தகாத முறையில் தொடர்பு கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஐசிசி கண்டித்துள்ளது.

India vs England 1st Test: இந்தியாவை புரட்டி எடுத்த இங்கிலாந்து... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் சிக்கல்..!

Backiya Lakshmi

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

AUS Vs WI Test: உயிர்நாடியில் பந்து பட்டும் விடலையே.. காவெமுக்கு நேர்ந்த சோகம்., மின்னல் வேகத்தில் டார்விஸ்; ஆஸி., Vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்ததால், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று சமன் செய்யவேண்டிய கட்டாயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி போராடி வருகிறது.

Advertisement
Advertisement