விளையாட்டு

Defamation Case Against MS Dhoni: தோனிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனுதாக்கல்: காரணம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

முன்னாள் தொழில்முறை கூட்டாளிகளாக இருந்து வந்த தோனியும் - மிஹிர் திவாகரும் தற்போது எதிரெதிர் துருவங்கள் போல செயல்பட்டு நீதிமன்றத்தில் மோசடி குறித்து முறையிட்டு இருக்கின்றனர். 

Virat Kohli Ram Mandir Invitation: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு..!

Backiya Lakshmi

ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Dhoni Mandir Invite: ராமர் கோவில் திறப்பு விழா... இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனிக்கு அழைப்பு..!

Backiya Lakshmi

ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Sachin Tendulkar Deepfake Video: சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ... அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் ஜாம்பவான்..!

Backiya Lakshmi

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Prakhar Chathurvedi New Record: U-19 பிரிவில் புதிய சாதனை: 404 ரன்கள் குவித்து அசத்திய பிரகர் சதுர்வேதி.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் சாதனையாளர்களுக்கு பஞ்சமில்லை, அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும்போது திறமைகள் வெளிப்படும் என்பதற்கேற்ப, மீண்டும் ஒரு கிரிக்கெட்டில் சத்திரத்தை மாற்றப்போகும் நாயகன் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

IND vs AFG 2nd T20I: சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே.. தொடரை வென்ற இந்தியா..!

Backiya Lakshmi

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

Balochistan Attack: பாகிஸ்தானில் தீவிரமடையும் தெஹ்ரீக்-இ-தலிபான் - அரசுக்கு எதிரான போராட்டம்.! 5 பாதுகாப்பு படையினர் பலி.!

Sriramkanna Pooranachandiran

உள்நாட்டு பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில், அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அரசு படைகளை எதிர்த்து தாக்குதல்கள் தொடருகின்றன.

IND Vs AFG T20i: ஆப்கானிஸ்தான் பந்துகளை சிதறவிட்ட இந்தியா: முதல் டி20 ஆட்டத்தில் அபார வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

20 ஓவர்களில் திணறித்திணறி ஆப்கானிஸ்தான் ரன்கள் சேர்க்க, இந்திய அணி 17 ஊரிலேயே ஆட்டத்தை முடித்து வெற்றிவாகை சூடியது.

Advertisement

IND Vs AFG: இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிகள் தொடக்கம்: விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

டி20 போட்டிகளில் மோதவுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் தீவிர களப்பயிற்சி மேற்கொண்டுள்ளன.

Nepal Cricketer Sandeep Lamichhane Jail Term: பாலியல் வன்கொடுமை வழக்கு... நேபாள் கிரிக்கெட் வீரர்க்கு சிறை தண்டனை..!

Backiya Lakshmi

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நேபாள் கிரிக்கெட் வீரரான சந்தீப் லமிச்சனே குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

Fan Touches KL Rahul's Feet: கே.எல் ராகுல் காலில் விழுந்து, போட்டோ எடுத்து மகிழ்ந்த ரசிகர்: வைரலாகும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில், ரசிகர் கிரிக்கெட் வீரரின் கால்களில் விழுந்து பின் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

Mohammed Shami Receives Arjuna Award: மாபெரும் கவுரவம்.. முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது..!

Backiya Lakshmi

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஜனாதிபதி முர்மு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தார்.

Advertisement

Suryakumar Yadav Surgery Updates: சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை... மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகம்..!

Backiya Lakshmi

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு குடலிறத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Keshav Maharaj Opens Up: ராம் சியா ராம் பாடலின் பின்னணி ரகசியம்.. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் பரபரப்பு பேட்டி..!

Backiya Lakshmi

இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது ராம் சியா ராம் பாடலை டிஜே பிளே பண்ண என்ன காரணம் என்பதனை தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்

Sheetal Devi Receives Arjuna Award: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கரங்களால் அர்ஜுனா விருது பெற்றார் பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி: கொண்டாடும் இந்தியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஹாங்சூ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், புதிய உலக சாதனை படைத்த இந்திய சிங்கங்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று அசத்தினர். அவர்களின் திறமைக்கு தொடர்ந்து அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

Ronaldo Soulmate: ஆத்மதோழியுடன் ஆத்மார்த்த காதலில் ரொனால்டோ; வைரல் கிளிக்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி, திறமையால் உலகறிய வைத்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ. மைதானத்தில் வேகம், விவேகத்தில் சிறந்து செயல்படும் ரொனால்டோ, தனது குடும்ப வாழ்க்கையில் அளவற்ற அன்பை செலுத்தும் நபர் ஆவார்.

Advertisement

Hardik Pandya Workout: "ஒரே திசையில் செல்வோம்" - ஐபிஎல் 2024 க்காக தீவிரமாக தயாராகும் ஹர்திக்.. கடுமையாகும் உடற்பயிற்சி.!

Sriramkanna Pooranachandiran

காயம் காரணமாக சர்வதேச அளவிலான போட்டியில் ஹர்திக் கலந்துகொள்ள முடியவில்லை எனினும், விரைவில் அவர் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார்.

Dhoni Smoke Hookah? பார்ட்டியில் ஹுக்கா புகைத்த தல தோனி? வீடியோ லீக்கானதால் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட் உலகின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி, ஹுக்கா புகைப்பதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த விடீயோவின் உண்மைத்தன்மை விசாரிக்கப்பட்டு வருகிறது.

IND vs SA 2nd Test 2023-24 Best Moments: கேப் டவுனில் முதல் வெற்றி.. வரலாற்றை மாற்றிய இந்தியா..!

Backiya Lakshmi

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா படுதோல்வி... வரலாறு படைத்த இந்திய அணி..!

Backiya Lakshmi

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement