Sports

Asian Games 2023: 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு தங்கம்.! மின்னல் வேகத்தில் ஓடிவென்ற பரூல் சௌத்ரி.!

C Mahalakshmi

சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய போட்டி தொடரில், இன்று நடைபெற்ற மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவைச் சேர்ந்த பரூல் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். இவர் ஏற்கனவே நேற்று நடைபெற்ற 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

IND Vs NEP: 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை தோற்கடித்தது இந்தியா: ஆசியா விளையாட்டுப்போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற்றம்.!

Sriramkanna Pooranachandiran

ஆசியா கிரிக்கெட் போட்டித்தொடரில் இன்று நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ஷ்வால், ரிங்கு அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர்.

Speed Skating 3000m: மேலும் ஒரு பதக்கம்... அதிவேக ஸ்கெட்டிங் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா...!

Sriramkanna Pooranachandiran

இந்தியா சார்பில் ஸ்பீட் ஸ்கெட்டிங் (Speed Scatting) விளையாடிய ஆர்யன் பால், ஆனந்த் குமார், சித்தார்த், விக்ரம் அணியினர் 3000 மீட்டரை 4:10.128 நேரத்தில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

Gold Medal in Men’s Shooting Trap Team: அடுத்த வெற்றி... தங்கப்பதக்கத்தை சூடிய இந்திய அணி: ஆசிய போட்டிகளில் தொடர் அபாரம்..!

Sriramkanna Pooranachandiran

அயல்மண்ணில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் தொடரில் இந்திய அணி தொடர்ந்து தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.

Advertisement

50m Rifle 3Ps Team: 50 மீட்டர் அளவிலான துப்பாக்கிசுடும் போட்டியில் இந்தியா மாபெரும் சரித்திர சாதனை: அமெரிக்கா சாதனை முறியடிப்பு.!

Sriramkanna Pooranachandiran

50 மீட்டர் அளவிலான துப்பாக்கிசூடும் போட்டியில் இந்தியா அமெரிக்காவின் முந்தைய சாதனையை சீனாவில் முறியடித்து இருக்கிறது.

ICC World Cup 2023 All Squads: 13வது ஆடவர் உலகக்கோப்பை 2023 போட்டி: 10 அணிகளுக்கான வீரர்கள் யார்-யார்?.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2019 ஆடவர் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இறுதியில் பலபரீட்சை நடத்தி, கோப்பையை இங்கிலாந்து அணி தட்டிச்சென்றது. 2023 போட்டியில் இவ்விரண்டு அணிகளும் இந்தியாவில் முதல் உலகக்கோப்பை தொடர் போட்டியை தொடங்கி வருகிறது.

Prize Money for World Cup 2023: ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் பரிசுத்தொகை எவ்வுளவு? யாருக்கு?.. முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தனியொரு நாடாக இந்தியா முதல் முறையாக உலகக்கோப்பையை நடத்தும் நிலையில், போட்டியில் கலந்துகொள்ளும் அணிகளுக்கான தொகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Hangzhou Asian Games: ஆசிய விளையாட்டுகளில் முதல் தங்கப்பதக்கத்தை வாங்கியது இந்தியா - துப்பாக்கிசுடும் போட்டியில் அபாரம்.!

Sriramkanna Pooranachandiran

செப்டம்பர் மாதம் 23ம் தேதி கோலாகலமாக தொடங்கிய ஆசிய விளையாட்டுகள் 2022 போட்டித்தொடர், அக்டோபர் மாதம் 08ம் தேதி வரை நடைபெறுகிறது. 19வது ஆசிய விளையாட்டுப்போட்டிகளை சீனா தலைமையேற்று நடத்துகிறது.

Advertisement

Women IND Vs BAN: இன்று மாலை தொடங்குகிறது இந்தியா Vs வங்காளதேசம் பெண்கள் கிரிக்கெட் போட்டி; நேரலையில் பார்ப்பது எப்படி?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இன்று மாலை இந்திய நேரப்படி 06:30 மணியளவில் ஆசிய கிரிக்கெட் கோப்பைக்கான போட்டி நடைபெறுகிறது. இந்தியாவும் - வங்கதேசமும் மோதிக்கொள்ளும் ஆட்டம் கடந்த போட்டிகளின் காரணமாக விறுவிறுப்பு பெற்றுள்ளது.

Indian Women Cricket Team: ஆசிய விளையாட்டுகள் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி; கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

ஸ்மிர்தி மந்தனா வழிநடத்தும் இந்திய அணியில் ஷைபீ வர்மா, ஜெமியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், அமஞ்சோட் கவுர், தேவிகா வைத்யா உட்பட பல வீராங்கனைகள் இருக்கின்றனர்.

ICC Men’s T20WorldCup 2024: அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் போட்டிகள்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

Sriramkanna Pooranachandiran

2024 ஐசிசி உலகக்கோப்பை 2024 அமெரிக்காவில் உள்ள புளோரிடா, நியூயார்க் மாகாணங்களில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

India Vs Australia ODI Tour: இன்னும் 2 நாட்கள் தான்... இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள்.. லிஸ்ட் இதோ.! முழு விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

செப்டம்பர் 22ல் தொடங்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் செப். 24, செப். 27 அன்று வெவ்வேறு இந்திய மைதானங்களில் நடைபெறுகிறது. அதன் விபரங்கள் பின்வருமாறு.,

Advertisement

ICC World Cup 2023 Anthem Song: உலகக்கோப்பை 2023-க்கான பாடலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது ஐசிசி..! லிங்க் உள்ளே.. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்.!

Sriramkanna Pooranachandiran

தனி நாடாக முதல் முறை இந்தியா நடத்தும் உலகக்கோப்பை தொடரை வரவேற்க அணைத்து வகையிலும் பணிகள் நடைபெறுகிறது. தற்போது உலகக்கோப்பை 2023-க்கான பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

MS Dhoni Helps: இளம் கிரிக்கெட்டருக்கு லிப்ட் கொடுத்து உதவிய தோனி; கலக்கல் வீடியோ வைரல்.. நெகிழ்ந்துபோன இளைஞர்..!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

HBD Suryakumar Yadav: 33 வயதில் அடியெடுத்து வைக்கும் சூரியகுமார் யாதவ்; உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் சாதனை நாயகனுக்கு இன்று பிறந்தநாள்.!

Sriramkanna Pooranachandiran

வலதுகை பேட்டிங் எதிராளிகள் பந்துகளை வெளுத்து வாங்கி, குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்ட சரித்திர நாயகன் சூரியகுமார் யாதவுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

ICC Cricket World Cup 2023: உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எத்தனை ஆட்டங்கள்?.. சென்னையில் எந்தெந்த ஆட்டம்?.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களை பரபரப்பாக்க, இந்தியாவில் ஐ.சி.சி ஆடவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இன்னும் ஒரே மாதமே பாக்கியுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. உலகக்கோப்பை 2023 போட்டிகள் குறித்த விபரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Cricket Legend Lala Amarnath: உலக கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மறைந்த இந்திய வீரர்: நினைவுகூறிய பிசிசிஐ.!

C Mahalakshmi

இன்று மறைந்த கிரிக்கெட் சாதனையாளர் மற்றும் பத்மபூஷன் விருது பெற்ற லாலா அமர்நாத் அவர்களின் பிறந்தநாள். அவரின் பெருமைகளை நினைவு கூறும் விதமாக பிசிசிஐ நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

IND Vs PAK: இந்தியா-பாகிஸ்தான் பரபரப்பை மீண்டும் தண்ணீர் ஊற்றி அணைக்குமா மழை?.. நடக்கப்போவது என்ன?..! இன்றைக்கு போட்டி உறுதி..!

Sriramkanna Pooranachandiran

மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா Vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இன்று மீண்டும் ரிசர்வ் டே முறையில் நடைபெறும். இன்று மழை பெய்தால் ஆட்டம் முடித்து வைக்கப்படும்.

Silver Bat to Virat Kohli: விராட் கோலிக்கு வெள்ளியில் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட் பரிசளித்த இலங்கை வீரர்கள்.! மகிழ்ச்சியில் விராட்..!

Sriramkanna Pooranachandiran

கோலிக்கு இலங்கையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இலங்கை அணியில் விளையாடும் பல வீரர்கள், அவரின் மிகத்தீவிர பிரியர்கள் என்றும் கூறலாம்.

Super Four Team: யாரை களமிறக்குவர் கேப்டன் ரோகித் சர்மா?- ஷமியா? தாக்கூரா?: சஸ்பென்சில் ரசிகர்கள்.!

C Mahalakshmi

ஆசிய கோப்பை தொடரில் நடக்கவிருக்கும் சூப்பர் போர் சுற்றில் பும்ரா மீண்டும் கலந்து கொள்ள இருப்பதால் அணியில் ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவாரா? இல்லை முகமது ஷமி? சாமி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
Advertisement